12 - இயற்பியல் - அலகு - 5

20 Questions | Attempts: 1272
Share

SettingsSettingsSettings
12 -  -  - 5 - Quiz

மின்காந்த அலைகளும், அலை ஒளியியலும் Prepared By Mr. B.Elangovan, PG Teacher, Pachaiyappa's HSS, Kanchipuram.              ;           &nbs p;      & www.Padasalai.Net  


Questions and Answers
  • 1. 
    மின்காந்த அலைகளில், ஆற்றல்
    • A. 

      மின் புலத்திற்கும் மற்றும் காந்தப் புலத்திற்கும் ஒரே அளவாகப் பரவுகின்றன

    • B. 

      இரு புலங்களுக்கும் செங்குத்தாகப் பரவுகின்றன

    • C. 

      மின் புலத்தில் பரவுகின்றன

    • D. 

      காந்தப் புலத்தில் பரவுகிறது

  • 2. 
    மின் காந்த அலைகள்
    • A. 

      குறுக்கலைகள்

    • B. 

      நெட்டலைகள்

    • C. 

      குறுக்கலைகளாகவோ அல்லது நெட்டலைகளாகவோ இருக்கலாம்

    • D. 

      குறுக்கலைகளும் அல்ல, நெட்டலைகளும் அல்ல

  • 3. 
    கண்ணாடியின் ஒளிவிலகல் எண் 1.5.  தடிமன் 10 செ.மீ உடைய கண்ணாடித் தகட்டின் வழியே ஒளி செல்வதற்கு ஆகும் காலம் (1) (2) (3) (4)
    • A. 

      (1)

    • B. 

      (2)

    • C. 

      (4)

    • D. 

      (3)

  • 4. 
    மின்காந்த அலைகளில், மின்புலம்  மற்றும் காந்தப் புலம் க்கு இடையே உள்ள கட்ட வேறுபாடு (1) (2) (3)  (4) சுழி
    • A. 

      (4)

    • B. 

      (3)

    • C. 

      (2)

    • D. 

      (1)

  • 5. 
    அணு நிறமாலை என்பது
    • A. 

      தூய வரிநிறமாலை

    • B. 

      வெளிவிடு பட்டை நிறமாலை

    • C. 

      உட்கவர் வரி நிறமாலை

    • D. 

      உட்கவர் பட்டை நிறமாலை

  • 6. 
    நியுட்டன் வளையத் தொகுதியில், கண்ணனாடித் தட்டுக்கும் தட்டக் குவிலென்சுக்கும் இடையே ஒரு துளி நீர் வைக்கப்பட்டால், வளையத் தொகுதி
    • A. 

      சுருங்கும்

    • B. 

      விரிவடையும்

    • C. 

      மாறாது

    • D. 

      முதலில் விரிவடையும். பின்பு சுருங்கும்

  • 7. 
    ஒற்றை நிற ஒளிக்கற்றை, வெற்றிடத்திலிருந்து ஒளிவிலகல் எண்  கொண்ட ஊடகத்திற்குள் நுழைகிறது. படும் மற்றும் விலகடைந்த அலைகளின் அலைநீளங்களின் தகவு (1) (2) (3) (4)
    • A. 

      (3)

    • B. 

      (2)

    • C. 

      (1)

    • D. 

      (4)

  • 8. 
    ஒரு ஒளியின் அலைநீளம் நான்கு மடங்கு குறைந்தால், அதன் சிதறல் அளவு
    • A. 

      256 மடங்கு அதிகரிக்கும்

    • B. 

      16 மடங்கு குறையும்

    • C. 

      16 மடங்கு அதிகரிக்கும்

    • D. 

      256 மடங்கு குறையும்

  • 9. 
    நியுட்டன் வளைய ஆய்வில் m - ஆவது மற்றும்   (m+4) - வது கருமை வளையங்களின் ஆரங்கள் முறையே   மற்றும்  எனில்,  m -ன் மதிப்பு என்ன?
    • A. 

      2

    • B. 

      8

    • C. 

      10

    • D. 

      4

  • 10. 
    ஒரு சிவப்பு ஒளிக் கற்றையிலிருந்து விளிம்பு விளைவு  பெறப்படுகின்றது. சிவப்பு ஒளிக்கு பதிலாக நீல ஒளியைப் பயன்படுத்தினால், ஏற்படுவது என்ன?
    • A. 

      பட்டைகள் மறைந்து விடும்

    • B. 

      எதுவும் மாறாது

    • C. 

      விளிம்பு விளைவு குறுகலடையும் மற்றும் கூட்டமாக ஒன்று சேரும்

    • D. 

      விளிம்பு விளைவு அகலமடையும் மற்றும் ஒன்றை விட்டு ஒன்று பிரியும்

  • 11. 
    தள விளைவு கோணத்திற்கான ஒளிவிலகல் எண்
    • A. 

      1.5

    • B. 

      1.414

    • C. 

      1.732

    • D. 

      1.468

  • 12. 
    அலைநீளமுள்ள இரு ஒற்றைநிற ஒளி அலைகளுக்கு இடையே உள்ள பாதை வேறுபாடு . அவற்றிற்கு இடையே உள்ள கட்ட வேறுபாடு (1) (2) (3) (4)
    • A. 

      (4)

    • B. 

      (2)

    • C. 

      (1)

    • D. 

      (3)

  • 13. 
    யங் ஆய்வில், அலைநீளமுள்ள ஒளியின் 3வது பொலிவுப் பட்டை மற்றொரு மூலத்தின் 4வது பொலிவுப் பட்டையுடன் பொருந்துகிறது எனில், அந்த ஒளிமூலத்தின் அலைநீளம் என்ன? (1) (2) (3) (4)
    • A. 

      (3)

    • B. 

      (2)

    • C. 

      (4)

    • D. 

      (1)

  • 14. 
    0.005 m   அகலத்தில்    2500 கோடுகள் உள்ள கீற்றணியின் மீது   அலைநீளமுள்ள ஒளியானது நேர்க்குத்தாகப் படுகின்றது. அதன் பெரும வரிசை என்ன?
    • A. 

      2

    • B. 

      3

    • C. 

      1

    • D. 

      4

  • 15. 
    ஒரு நைக்கல் பட்டகத்தில் சாதாரண கதிர் எந்த விளைவால் கனடா பால்சத்திலிருந்து வெளிவர இயலாது?
    • A. 

      எதிரொளிப்பு

    • B. 

      தளவிளைவு

    • C. 

      விளிம்பு விளைவு

    • D. 

      முழு அக எதிரொளிப்பு

  • 16. 
    நீரின் தளவிளைவுக் கோணம்  . இக்கோணத்தில் நீர்ப்பரப்பின் மீது ஒளி பட்டு எதிரொளிக்கும் போது விலகுகோணம் (1) (2) (3) (4)
    • A. 

      (1)

    • B. 

      (2)

    • C. 

      (3)

    • D. 

      (4)

  • 17. 
    கீற்றணி மூலத்தின் அலகு
    • A. 

      அலகு இல்லை

    • B. 

      மீட்டர்

    • C. 

      1 / மீட்டர்

    • D. 

      டிகிரி

  • 18. 
    I - என்பது படுகோணம் எனில், எதிரொளிப்புத் தளத்தில் படுகின்ற அலைமுகப்பிற்கும், எதிரொளிப்புத் தளத்திற்கு வரையப்பட்ட குத்துக்கோட்டிற்கும் இடையே உள்ள கோணம் (1) (2) (3) (4)
    • A. 

      (1)

    • B. 

      (2)

    • C. 

      (3)

    • D. 

      (4)

  • 19. 
    என்ற சமன்பாட்டில், N- ன் அலகு (1) (2) (3) (4) அலகு இல்லை
    • A. 

      (1)

    • B. 

      (2)

    • C. 

      (3)

    • D. 

      (4)

  • 20. 
    ஒளியின் குறுக்கலைப் பண்பை விளக்கும் நிகழ்வு
    • A. 

      குறுக்கீட்டு விளைவு

    • B. 

      விளிம்பு விளைவு

    • C. 

      தள விளைவு

    • D. 

      எதிரொளிப்பு

Back to Top Back to top
×

Wait!
Here's an interesting quiz for you.

We have other quizzes matching your interest.