Group 4 - General Tamil - Online Free Model Test With Instant Result

Reviewed by Editorial Team
The ProProfs editorial team is comprised of experienced subject matter experts. They've collectively created over 10,000 quizzes and lessons, serving over 100 million users. Our team includes in-house content moderators and subject matter experts, as well as a global network of rigorously trained contributors. All adhere to our comprehensive editorial guidelines, ensuring the delivery of high-quality content.
Learn about Our Editorial Process
| By TRBTNPSC
T
TRBTNPSC
Community Contributor
Quizzes Created: 6 | Total Attempts: 51,699
| Attempts: 15,319
SettingsSettings
Please wait...
  • 1/100 Questions

    ”மதுரை” என்பது

    • இடப்பெயர்
    • சினைப்பெயர்
    • குணப்பெயர்
    • பொருட்பெயர்
Please wait...
About This Quiz


General Tamil - 100 Questions x 1.5 = 150 Marks.
Time = 90 Minutes Only.

Group 4 - General Tamil - Online Free Model Test With Instant Result - Quiz

Quiz Preview

  • 2. 

    பெயர்ச்சொல்லின் வகையறிக - ”அன்பு”

    • குணப்பெயர்

    • பொருட்பெயர்

    • இடப்பெயர்

    • காலப்பெயர்

    Correct Answer
    A. குணப்பெயர்
    Explanation
    The given question is asking for the type of noun that is described by the word "அன்பு" (love). The correct answer is "குணப்பெயர்" (qualifying noun), which means that "அன்பு" is a noun that qualifies or describes another noun.

    Rate this question:

  • 3. 

    ஆங்கிலச் சொற்களை நீக்குக

    • இந்த உலகம் கணிப்பொறி உலகம்

    • இந்த வேர்ல்டு கம்ப்யூட்டர் உலகம்

    • இந்த வேர்ல்ட் கணிப்பொறி வேர்ல்டு

    • இந்த உலகம் கம்ப்யூட்டர் உலகம்

    Correct Answer
    A. இந்த உலகம் கணிப்பொறி உலகம்
  • 4. 

    பின்வரும் உவமையால் விளக்கப்பெறும் பொருள் யாது? ”எலியும் பூனையும் போல”

    • பகை

    • ஒற்றுமை

    • நட்பு

    • ஏமாற்றம்

    Correct Answer
    A. பகை
    Explanation
    The phrase "எலியும் பூனையும் போல" translates to "like a cat and a mouse" in English. This phrase is commonly used to describe a situation of enmity or conflict, where two parties are constantly opposing or fighting against each other. Therefore, the correct answer is "பகை" which means "enmity" in English.

    Rate this question:

  • 5. 

    பிரித்தெழுதுக -  கல்லணை

    • கல் + அணை

    • கல்ல + அணை

    • கல்லு + அணை

    • கல்ல + ணை

    Correct Answer
    A. கல் + அணை
    Explanation
    The word "பிரித்தெழுதுக" can be broken down into "கல்" (stone) and "அணை" (wall). When these two words are combined, it forms the word "கல்லணை" which means "stone wall". The other options do not form a meaningful word when combined.

    Rate this question:

  • 6. 

    விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக ”நான் எம்.ஏ வரை படித்துள்ளேன்”

    • நீ எதுவரை படித்துள்ளாய்?

    • நீ எந்த வகுப்பில் படிக்கிறாய்?

    • நீ படித்திருக்கிறாயா?

    • நீ எம்.ஏ படித்திருக்கிறாயா?

    Correct Answer
    A. நீ எதுவரை படித்துள்ளாய்?
    Explanation
    The correct answer is "நீ எதுவரை படித்துள்ளாய்?" This question is asking "What are you reading?" or "Until which point have you read?". The other options are not grammatically correct or do not convey the same meaning as the correct answer.

    Rate this question:

  • 7. 

    ஒருமை பன்மை பிழைகளை நீக்குக

    • நீயும் நானும் வந்தோம்

    • நீயும் நானும் வந்தேன்

    • நீயும் நானும் வந்தீர்கள்

    • நீயும் நானும் வந்தன

    Correct Answer
    A. நீயும் நானும் வந்தோம்
    Explanation
    The given answer "நீயும் நானும் வந்தோம்" is correct because it is the only phrase that is grammatically correct and conveys the meaning "You and I came". The other phrases have grammatical errors or do not make sense in this context.

    Rate this question:

  • 8. 

    ”தமிழ்த் தென்றல்” என்றழைக்கப்படுபவர்

    • திரு.வி.க

    • ஔவையார்

    • கம்பர்

    • திருவள்ளுவர்

    Correct Answer
    A. திரு.வி.க
  • 9. 

    ஒருமை, பன்மை பிழை நீக்கிய தொடரைத் தேர்ந்தெடு

    • கந்தன் தேவியை மணந்தான்

    • கந்தன் தேவியை மணந்தது

    • கந்தன் தேவியை மணந்தாள்

    • கந்தன் தேவியை மணந்தனர்

    Correct Answer
    A. கந்தன் தேவியை மணந்தான்
    Explanation
    The correct answer is "கந்தன் தேவியை மணந்தான்" because it is the only option that is grammatically correct. The verb "மணந்தான்" agrees with the subject "கந்தன் தேவி" in both gender and number. The other options have either incorrect verb forms or incorrect subject-verb agreement.

    Rate this question:

  • 10. 

    ”கிறித்துவக் கம்பன்” என்று போற்றப்படுவர்

    • ஹெச். கிருட்டிணப்பிள்ளை

    • தேசிக விநாயகம் பிள்ளை

    • பாரதிதாசன்

    • உ.வே. சாமிநாத ஐயர்

    Correct Answer
    A. ஹெச். கிருட்டிணப்பிள்ளை
    Explanation
    The correct answer is "ஹெச். கிருட்டிணப்பிள்ளை". This person is known as "கிறித்துவக் கம்பன்" (Christian Company) because he played a significant role in the establishment and growth of Christianity in Tamil Nadu. He was a Tamil Christian preacher and evangelist who dedicated his life to spreading the teachings of Christianity among the Tamil people. His efforts in translating the Bible into Tamil and establishing churches in various parts of Tamil Nadu made him well-known as "கிறித்துவக் கம்பன்".

    Rate this question:

  • 11. 

    தொடரும் தொடர்பும் அறிதல் ”இரட்டைக் காப்பியங்கள்” இது எதைக் குறிக்கும்?

    • சிலப்பதிகாரம், மணிமேகலை

    • சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை

    • அகநானூறு, புறநானூறு

    • நாலடியார், திருக்குறள்

    Correct Answer
    A. சிலப்பதிகாரம், மணிமேகலை
    Explanation
    The given question asks which of the following pairs of works are referred to as "இரட்டைக் காப்பியங்கள்" (twin epics). The correct answer is "சிலப்பதிகாரம், மணிமேகலை" (Silappathikaram, Manimekalai). This is because Silappathikaram and Manimekalai are two ancient Tamil epics that are often referred to as "twin epics" due to their similar themes and styles.

    Rate this question:

  • 12. 

    சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக-

    • தேர்தல் வந்ததும் வேட்பாளர் வந்துவிடுவர்

    • வேட்பாளர் வந்துவிடுவர் தேர்தல் வந்ததும்

    • தேர்ததல் வந்ததும் வந்துவிடுவர் வேட்பாளர்

    • வந்து விடுவர் வேட்பாளர் தேர்தல் வந்ததும்

    Correct Answer
    A. தேர்தல் வந்ததும் வேட்பாளர் வந்துவிடுவர்
    Explanation
    When the words are rearranged, the correct sentence structure is "தேர்தல் வந்ததும் வேட்பாளர் வந்துவிடுவர்" which translates to "Even if the election happens, the candidate will come and go". This sentence follows the correct grammatical structure in Tamil, where the subject ("தேர்தல் வந்ததும்") comes first, followed by the verb ("வேட்பாளர் வந்துவிடுவர்"). The other options have incorrect word order and do not form a meaningful sentence.

    Rate this question:

  • 13. 

    ஆ்ங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் தேர்க -  'Decipline'

    • ஒழுக்கம்

    • பண்பாடு

    • நாகரிகம்

    • நெறிமுறை

    Correct Answer
    A. ஒழுக்கம்
    Explanation
    The correct Tamil translation for the English word "Discipline" is "ஒழுக்கம்".

    Rate this question:

  • 14. 

    அடை மொழியால் குறிக்கப்பெறும் நூல் ”ஈரடி வெண்பா” என்று போற்றப்படும் நூல்”

    • திருக்குறள்

    • பழமொழி

    • உலா

    • சீட்டுக்கவி

    Correct Answer
    A. திருக்குறள்
    Explanation
    The correct answer is "திருக்குறள்" because the given phrase "அடை மொழியால் குறிக்கப்பெறும் நூல்" means "a book that is known through its concise language" which perfectly describes Thirukkural, a Tamil literary work known for its concise and profound verses.

    Rate this question:

  • 15. 

    பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

    • மார்கழி

    • யாமம்

    • வைகறை

    • ஏற்பாடு

    Correct Answer
    A. மார்கழி
  • 16. 

    ”குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல் ” - - இத்தொடரில் மோனையைத் தேர்ந்தெடு

    • குணம் நாடிக் - குற்றமும் நாடி

    • குணம் நாடி - மிகை நாட

    • குற்றமும் நாடி - மிக்கக் கொளல்

    • அவற்றுள் - மிகைநாடி

    Correct Answer
    A. குணம் நாடிக் - குற்றமும் நாடி
  • 17. 

    மரபுப் பிழையற்ற வாக்கியம் எழுதுக

    • மயில் அகவும், நரி ஊளையிடும்

    • ஆந்தை அலறும், கூகை கத்தும்

    • பசு குட்டிப் போட்டது

    • கரையான் கூட்டில் எலி குட்டிப் போட்டது

    Correct Answer
    A. மயில் அகவும், நரி ஊளையிடும்
    Explanation
    The given correct answer is a sentence that describes the actions of different animals. It states that the peacock dances and the fox hunts. The explanation for this answer is that it accurately reflects the actions mentioned in the given sentence. The sentence mentions the specific actions of the peacock and the fox, and the answer correctly identifies these actions without any errors or discrepancies.

    Rate this question:

  • 18. 

    ”சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்று அழைக்கப்படுபவர்

    • ஆண்டாள்

    • மங்கையர்கரசி

    • திலகவதி

    • ஔவையார்

    Correct Answer
    A. ஆண்டாள்
    Explanation
    The correct answer is "ஆண்டாள்" because the phrase "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" refers to a person who gives justice or takes revenge. Among the given options, "ஆண்டாள்" is the only name that can be associated with this meaning.

    Rate this question:

  • 19. 

    இணை எதுகையைக் கண்டறிக -

    • செல்வத்துள் செல்வம்

    • நாறா மலரனையர்

    • ஊழையும் உப்பக்கம்

    • சீரைத் தந்த தமிழே வாழ்க

    Correct Answer
    A. செல்வத்துள் செல்வம்
    Explanation
    The correct answer is "செல்வத்துள் செல்வம்" which means "wealth is in wealth". This phrase emphasizes the importance of wealth and its ability to attract more wealth. It suggests that those who already possess wealth have the potential to accumulate even more wealth.

    Rate this question:

  • 20. 

    இனமில்லாச் சொல்லை நீக்குக.

    • குலசேகரர்

    • திருநாவுக்கரசர்

    • சுந்தரர்

    • மாணிக்க வாசகர்

    Correct Answer
    A. குலசேகரர்
    Explanation
    The correct answer is "குலசேகரர்".

    Rate this question:

  • 21. 

    சொற்களை அகர வரிசைப்படுத்துக

    • பூனை, பேடை, பையன், பௌவம்

    • பௌவம், பையன், பேடை, பூனை

    • பையன், பேடை, பூனை, பௌவம்

    • பேடை, பையன், பௌவம், பூனை

    Correct Answer
    A. பூனை, பேடை, பையன், பௌவம்
    Explanation
    The correct answer is the arrangement "பூனை, பேடை, பையன், பௌவம்". This is because the words are arranged in alphabetical order, starting with the letter "ப".

    Rate this question:

  • 22. 

    பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

    • கரும்பு

    • மலர்

    • அலர்

    • அரும்பு

    Correct Answer
    A. கரும்பு
  • 23. 

    இலக்கணக் குறிப்பறிக - ”பொலிக”

    • வியங்கோல் வினைமுற்று

    • பண்புத் தொகை

    • வினைத்தொகை

    • உவமைத் தொகை

    Correct Answer
    A. வியங்கோல் வினைமுற்று
    Explanation
    The given options are different grammatical terms in the Tamil language. "வியங்கோல் வினைமுற்று" refers to "Transitive verb" which is a verb that requires an object to complete its meaning. It indicates an action that is done to someone or something. Therefore, the correct answer is "வியங்கோல் வினைமுற்று".

    Rate this question:

  • 24. 

    வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - ”வந்தான்”

    • வா

    • வந்து

    • வந்

    Correct Answer
    A. வா
  • 25. 

    "Railway Station"  என்பதன் நேரான தமிழ்ச்சொல் எது?

    • புகைவண்டி நிலையம்

    • புகைவண்டி ஸ்டேஷன்

    • இரயில்வே நிலையம்

    • புகை நிலையம்

    Correct Answer
    A. புகைவண்டி நிலையம்
    Explanation
    The correct Tamil translation for "Railway Station" is "புகைவண்டி நிலையம்" which means "Train Station".

    Rate this question:

  • 26. 

    ”தந்தான்” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?

    • தா

    • தன்

    • தருக

    • தந்து

    Correct Answer
    A. தா
    Explanation
    The correct answer is "தா". In Tamil, "தா" is a suffix that is added to the root word to form a question. It is used to seek confirmation or clarification.

    Rate this question:

  • 27. 

    அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

    • சாட்சி, தீர்ப்பு, நீதி, வழக்கு

    • நீதி, வழக்கு, தீர்ப்பு, சாட்சி

    • தீர்ப்பு, சாட்சி, நீதி, வழக்கு

    • வழக்கு, நீதி, சாட்சி, தீர்ப்பு

    Correct Answer
    A. சாட்சி, தீர்ப்பு, நீதி, வழக்கு
    Explanation
    The correct answer is the arrangement "சாட்சி, தீர்ப்பு, நீதி, வழக்கு". This is because the given words are to be arranged in alphabetical order in Tamil. Among the given options, this arrangement follows the alphabetical order correctly.

    Rate this question:

  • 28. 

    ”மணமக்கள் பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்க! வாழ்க!           - இத்தொடர் எவ்வகை வாக்கியம்?

    • உணர்ச்சி வாக்கியம்

    • தனி வாக்கியம்

    • கட்டளை வாக்கியம்

    • கலவை வாக்கியம்

    Correct Answer
    A. உணர்ச்சி வாக்கியம்
    Explanation
    The given phrase "மணமக்கள் பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்க! வாழ்க!" is an expression of good wishes for a long and prosperous life. It is a phrase commonly used to bless someone on their birthday or on a special occasion. This type of phrase is known as "உணர்ச்சி வாக்கியம்" in Tamil, which translates to "expression of good wishes" in English.

    Rate this question:

  • 29. 

    சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக-

    • உலக மக்களிடையே பலவகையான பிரிவுகளும் பிளவுகளும் இருத்தல் இயற்கை

    • உலக மக்களிடையே பிரிவுகளும் பிளவுகளும் பலவகையான இருத்தல் இயற்கை

    • பிரிவுகளும் பிளவுகளும் உலக மக்களிடையே பலவகையான இருத்தல் இயற்கை

    • உலக மக்களிடையே இருத்தல் பலவகையான பிரிவுகளும் பிளவுகளும் இயற்கை

    Correct Answer
    A. உலக மக்களிடையே பலவகையான பிரிவுகளும் பிளவுகளும் இருத்தல் இயற்கை
    Explanation
    The correct answer states that diversity in opinions and differences in people are natural. This is evident from the phrase "உலக மக்களிடையே" which means "among the people of the world" and "பலவகையான" which means "diverse" or "various". Therefore, the answer suggests that it is natural for there to be different opinions and variations among people.

    Rate this question:

  • 30. 

    பெயர்ச்சொல்லின் வகையறிக - ”கிளை முறிந்தது”

    • சினைப் பெயர்

    • காலப் பெயர்

    • இடப் பெயர்

    • குணப் பெயர்

    Correct Answer
    A. சினைப் பெயர்
    Explanation
    The correct answer is "சினைப் பெயர்" which means "Proper noun" in English. This is the correct answer because it is the category of noun that refers to a specific person, place, or thing. In this context, it refers to the type of noun that is used to name a particular person, place, or thing.

    Rate this question:

  • 31. 

    பொருந்தாச் சொல்லைக் கண்டெழுதுக -

    • தவளை

    • நல்ல பாம்பு

    • பூரான்

    • தேள்

    Correct Answer
    A. தவளை
    Explanation
    The correct answer is "தவளை".

    Rate this question:

  • 32. 

    பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடர் தேர்க

    • தாமரை மலர்ந்தது

    • பங்கஜம் மலர்ந்தது

    • பங்கயம் மலர்ந்தது

    • தாமரை அலர்ந்தது

    Correct Answer
    A. தாமரை மலர்ந்தது
    Explanation
    The given series of words follows a pattern where the first and last letters of each word are the same. The second and second-to-last letters of each word are also the same. The third and third-to-last letters are the same, and so on. In the given series, the first word "தாமரை" (Lotus) satisfies this pattern, as the first and last letters are "த" and the second and second-to-last letters are "ா". Therefore, the correct answer is "தாமரை மலர்ந்தது" (Lotus bloomed).

    Rate this question:

  • 33. 

    வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க ”ஓடியவன்”

    • ஓடு

    • ஓடிய

    • ஓட

    • ஓடியது

    Correct Answer
    A. ஓடு
    Explanation
    The correct answer is "ஓடு" because it is the base form of the verb "to run". The other options are conjugated forms of the verb, indicating past tense or past participle.

    Rate this question:

  • 34. 

    "இளமையில் கல்” எவ்வகை வாக்கியம்?

    • கட்டளை வாக்கியம்

    • உணர்ச்சி வாக்கியம்

    • வினா வாக்கியம்

    • செய்தி வாக்கியம்

    Correct Answer
    A. கட்டளை வாக்கியம்
    Explanation
    The correct answer is "கட்டளை வாக்கியம்" which means "sentence". This is evident from the given options where all the other options - "உணர்ச்சி வாக்கியம்" (meaning "proverb"), "வினா வாக்கியம்" (meaning "question sentence"), and "செய்தி வாக்கியம்" (meaning "news sentence") - do not accurately define the term "இளமையில் கல்" (meaning "sentence in childhood"). Therefore, the correct answer is "கட்டளை வாக்கியம்".

    Rate this question:

  • 35. 

    ”கூறினான்” வேர்ச்சொல்லை அறிக

    • கூறு

    • கூறி

    • கூறிய

    • கூரு

    Correct Answer
    A. கூறு
  • 36. 

    அடி இயைபுத் தொடையைக் குறிப்பிடுக -  ”திங்கள்முடி சூடுமலை  தென்றல்விளை யாடுமலை”

    • சூடுமலை - ஆடு மலை

    • திங்கள் - தென்றல்

    • சூடு - திங்கள்

    • முடி - விளை

    Correct Answer
    A. சூடுமலை - ஆடு மலை
    Explanation
    The given answer correctly matches the words in the poem with their meanings. "சூடுமலை" means "ஆடு மலை" which refers to a mountain where deer roam. Therefore, the correct answer is "சூடுமலை - ஆடு மலை".

    Rate this question:

  • 37. 

    சந்திப் பிழையற்ற சொற்றொடர் தேர்க

    • எழுதிக் கொண்டான்

    • தேடி பார்த்தான்

    • விளையாட்டு போட்டி

    • மணியை கொடுத்தான்

    Correct Answer
    A. எழுதிக் கொண்டான்
    Explanation
    The given answer "எழுதிக் கொண்டான்" is correct because it is the only phrase that forms a complete sentence. The other phrases are incomplete and do not make sense on their own.

    Rate this question:

  • 38. 

    ”தஞ்சை பெரிய கோவில் இராசராசனால் கட்டப்பட்டது” எவ்வகை வாக்கியம்?

    • செயப்பாட்டு வினை வாக்கியம்

    • தன்வினை வாக்கியம்

    • பிறவினை வாக்கியம்

    • செய்வினை வாக்கியம்

    Correct Answer
    A. செயப்பாட்டு வினை வாக்கியம்
    Explanation
    The correct answer is "செயப்பாட்டு வினை வாக்கியம்" which translates to "Causative verb sentence" in English. This type of sentence is used to express an action done by someone or something on behalf of someone else. It involves the use of causative verbs like கட்டு (build), எழுத்து (write), etc. to indicate that the subject is causing or making someone or something do the action.

    Rate this question:

  • 39. 

    தாஜ்மகால் தமிழகச் சிற்பியால் கட்டப்பட்டது - எவ்வகை வாக்கியம்?

    • செயப்பாட்டு வினை வாக்கியம்

    • செய்வினை வாக்கியம்

    • தன்வினை வாக்கியம்

    • பிறவினை வாக்கியம்

    Correct Answer
    A. செயப்பாட்டு வினை வாக்கியம்
    Explanation
    The correct answer is "செயப்பாட்டு வினை வாக்கியம்" which translates to "Causative verb sentence" in English. This type of sentence is used to express an action that is caused or made to happen by someone or something else. It typically consists of a subject, a causative verb, an object, and a main verb in the infinitive form.

    Rate this question:

  • 40. 

    ”வாழிய தேவபிரான், எங்கும் நிறைந்த பிரான்”   - இதில் அமைந்துள்ள இயைபுத் சொற்களைக் கண்டறிக

    • தேவபிரான் - நிறைந்த பிரான்

    • வாழிய - எங்கும்

    • எங்கும் - நிறைந்த

    • வாழிய - பிரான்

    Correct Answer
    A. தேவபிரான் - நிறைந்த பிரான்
    Explanation
    The given phrase "வாழிய தேவபிரான், எங்கும் நிறைந்த பிரான்" can be analyzed as follows: "தேவபிரான்" is the main subject of the sentence, and it is described by the adjective "நிறைந்த". The verb "வாழிய" indicates the action of the subject, and it is modified by the adverb "எங்கும்", which means "everywhere". Therefore, the correct answer is "தேவபிரான் - நிறைந்த பிரான்", which correctly identifies the adjective and the subject it describes in the given phrase.

    Rate this question:

  • 41. 

    ”மணநூல்” என அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்

    • சீவக சிந்தாமணி

    • கம்பராமாயணம்

    • மணி மேகலை

    • பெரிய புராணம்

    Correct Answer
    A. சீவக சிந்தாமணி
    Explanation
    The given question asks for the book that is referred to as "மணநூல்" in the language. The correct answer is "சீவக சிந்தாமணி".

    Rate this question:

  • 42. 

    உவமையால் விளக்கப்பெறும் கருத்தை அறிதல் ”அரியினொடு அரி இனம் அடர்ப்ப போல்”

    • மன்னர்களோடு மன்னர்கள் போர்புரிதல்

    • மன்னர்களோடு எதிரி வீரர்கள் போர்புரிதல்

    • மன்னர்களோடு மக்கள் போர்புரிதல்

    • மன்னர்களோடு ஒற்றன் போர் புரிதல்

    Correct Answer
    A. மன்னர்களோடு மன்னர்கள் போர்புரிதல்
    Explanation
    The given correct answer states that "மன்னர்களோடு மன்னர்கள் போர்புரிதல்" which means "Fighting with the enemies along with the allies". This answer suggests that the act of understanding the explanation received through gestures is the ability to engage in warfare alongside one's allies.

    Rate this question:

  • 43. 

    மரபு வழு இல்லாத தொடரைத் தேர்க

    • இராமன் அம்பு எய்தான்

    • இராமன் அம்பு விட்டான்

    • இராமன் அம்பு செலுத்தினான்

    • இராமன் அம்பு தொடுத்தான்.

    Correct Answer
    A. இராமன் அம்பு எய்தான்
    Explanation
    The given answer states that "இராமன் அம்பு எய்தான்" which translates to "Raman picked up the mango". This answer is correct because it accurately describes the action performed by Raman, which is picking up the mango.

    Rate this question:

  • 44. 

    ”திருத்தொண்டர் மாக்கதை” என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்

    • பெரியபுராணம்

    • பெருங்கதை

    • அகத்தியம்

    • சிலப்பதிகாரம்

    Correct Answer
    A. பெரியபுராணம்
    Explanation
    The correct answer is "பெரியபுராணம்" which means "Periyapuranam" in English. Periyapuranam is a Tamil devotional literature that consists of the biographies of the 63 Nayanars, the Shaivite saints of Tamil Nadu. It is a collection of poems that describe the lives and miracles performed by these saints. The term "திருத்தொண்டர் மாக்கதை" in the question refers to the stories of the saints, which are found in Periyapuranam.

    Rate this question:

  • 45. 

    ”தாமாக்கி” என்னும் சொல் எவ்வாறு பிரியும்?

    • தாம் + ஆக்கி

    • தாமா + ஆக்கி

    • தா + மாக்கி

    • தான் + ஆக்கி

    Correct Answer
    A. தாம் + ஆக்கி
  • 46. 

    ”ஐயைந்தாய்” என்ற சொல் இவ்வாறு பிரியும்

    • ஐந்து+ ஐந்து + ஆய்

    • ஐயை + தாய்

    • ஐ + ஐந்து + தாய்

    • ஐயைந்து + ஆய்

    Correct Answer
    A. ஐந்து+ ஐந்து + ஆய்
  • 47. 

    தமிழிசையின் சிறப்பை அனைவரும் அறிவர் - இது எவ்வகை வாக்கியம்?

    • செய்தி வாக்கியம்

    • நேர்கூற்று வாக்கியம்

    • அயற்கூற்று வாக்கியம்

    • கட்டளை வாக்கியம்

    Correct Answer
    A. செய்தி வாக்கியம்
    Explanation
    The correct answer is "செய்தி வாக்கியம்" which translates to "News sentence" in English. This is because the phrase "தமிழிசையின் சிறப்பை அனைவரும் அறிவர்" means "Everyone knows the specialty of Tamil language" and it is referring to the type of sentence that is commonly used in news articles.

    Rate this question:

  • 48. 

    சரியான மரபுப் பெயர் எது?

    • அணிற்பிள்ளை

    • மான்குட்டி

    • சிங்கக் கன்று

    • நாய்க்குருளை

    Correct Answer
    A. அணிற்பிள்ளை
    Explanation
    The correct answer is "அணிற்பிள்ளை".

    Rate this question:

  • 49. 

    சரியான வினையெச்சம் காண் - படி

    • படித்து

    • படித்தான்

    • படிப்பு

    • படித்தான்

    Correct Answer
    A. படித்து
    Explanation
    The correct answer is "படித்து". This is because the phrase "சரியான வினையெச்சம் காண்" implies the action of seeing or perceiving the correct verb form. Among the given options, "படித்து" is the correct verb form in the past tense, indicating that the action of reading has been correctly perceived.

    Rate this question:

Quiz Review Timeline (Updated): Jul 22, 2024 +

Our quizzes are rigorously reviewed, monitored and continuously updated by our expert board to maintain accuracy, relevance, and timeliness.

  • Current Version
  • Jul 22, 2024
    Quiz Edited by
    ProProfs Editorial Team
  • Aug 23, 2013
    Quiz Created by
    TRBTNPSC
Back to Top Back to top
Advertisement