தமிழ்மொழி (ஆண்டு 5)

2 | Attempts: 111
Share

SettingsSettingsSettings
தமிழ்மொழி (ஆண்டு 5) - Quiz

ஒவ்வொரு வினாவுக்கும் நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகச் சரியான ஒரு விடையை மட்டும் தெரிவு செய்க. பின்னர், விடைத்தாளில் அந்த விடைக்கான எழுத்து இருக்கும் இடத்தைக் கருமையாக்குக.   பிரிவு அ  :  மொழியணிகள் [கேள்விகள் : 1 – 15]  


Questions and Answers
  • 1. 

    கீழ்க்காணும் மூதுரைச் செய்யுளை நிரல்படுத்துக.   I.தலையாலே தான்தருத் லால் II.நன்றி ஒருவர்க்குச் செய்தக்கா லந்நன்றி III.தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் IV.என்று தருங்கொ லெனவேண்டா - நின்று

    • A.

      I, II, III, IV

    • B.

      II, IV, III, I

    • C.

      II, III, IV, I

    • D.

      I, IV, III, II

    Correct Answer
    B. II, IV, III, I
  • 2. 

    கோடிடப்பட்டுள்ள சொல் உணர்த்தும் கருத்து என்ன? ஐயம் இட்டுண்

    • A.

      சந்தேகம்

    • B.

      உணவு

    • C.

      பிச்சை

    • D.

      பசி

    Correct Answer
    B. உணவு

Quiz Review Timeline +

Our quizzes are rigorously reviewed, monitored and continuously updated by our expert board to maintain accuracy, relevance, and timeliness.

  • Current Version
  • Jul 30, 2011
    Quiz Edited by
    ProProfs Editorial Team
  • Jul 17, 2011
    Quiz Created by
    Chersonese1
Back to Top Back to top
Advertisement
×

Wait!
Here's an interesting quiz for you.

We have other quizzes matching your interest.