Tl Quiz 5

10 | Total Attempts: 43

SettingsSettingsSettings
Please wait...
Tl Quiz 5

Questions and Answers
  • 1. 
    அறுவகைப் பெயர்களில் ‘படித்தல்’ என்பது ________________________ பெயர்.
  • 2. 
    ஆச்சரியம்’ என்னும் சொல்லின் மாத்திரையளவு ________________________
  • 3. 
    ‘ஒற்று’ என்றால் ___________________ எழுத்து.
  • 4. 
    ‘குற்றெழுத்து’ என்றால் _____________________ எழுத்து.
  • 5. 
    க், ச், ட், த், ப், ற் - எவ்வகை எழுத்துகளைக் குறிக்கின்றன? __________________________
  • 6. 
    ஞ், ங், ண், ந், ம், ன் - எவ்வகை எழுத்துகளைக் குறிக்கின்றன? __________________________
  • 7. 
    ய், ர், ல், வ், ழ், ள் எவ்வகை எழுத்துகளைக் குறிக்கின்றன? __________________________
  • 8. 
    அ, இ, உ, எ, ஒ என்பவை எவ்வகை எழுத்துகள்? __________________________
  • 9. 
    ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்பவை எவ்வகை எழுத்துகள்? __________________________
  • 10. 
    'புது என்னும் சொல்லில் தனிக்குறிலை அடுத்து உகரம் வந்துள்ளது. அதன் இலக்கணப் பெயர் என்ன? _________________________