Tl Quiz 2

10 | Total Attempts: 52

Settings
Please wait...
Tl Quiz 2

Questions and Answers
  • 1. 
    செய்யுளில் அளபெடை தோன்றுவதற்குக்  காரணம் என்ன?
    • A. 

      ஓசை குறைவதால்

    • B. 

      சொல்லழுத்தம் கொடுக்க

    • C. 

      பாடி மகிழ

  • 2. 
    வல்லின எழுத்துகள் எதன்வழிப் பிறக்கின்றன?
    • A. 

      மூக்கின்வழி

    • B. 

      கழுத்தின்வழி

    • C. 

      மார்பின்வழி

  • 3. 
    'தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா‘ என்னும் பாடல்  வரியில் இடம்பெற்றுள்ள வினாவெழுத்து எவ்வகையைச் சேர்ந்தது?
    • A. 

      அகவினா

    • B. 

      புறவினா

  • 4. 
    வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல்லை அடையாளம் காண்க.
    • A. 

      பார்த்து

    • B. 

      ஊக்கம்

    • C. 

      பார்வை

  • 5. 
    உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல் எது?
    • A. 

      வேட்கை

    • B. 

      தொல்லை

    • C. 

      பயிற்சி

  • 6. 
    ‘சார்பு’ என்னும் சொல் எந்தக் குற்றியலுகர வகையைச் சேர்ந்தது?
    • A. 

      நெடில்தொடர்

    • B. 

      உயிர்த்தொடர்

    • C. 

      இடைத்தொடர்

  • 7. 
    இருதிணைப் பொதுப்பெயரைக் குறிப்பிடுக.
    • A. 

      அவர்கள்

    • B. 

      நீங்கள்

    • C. 

      இவள்

  • 8. 
    'சாண்' என்பது எவ்வகை அளவுப் பெயராகும்?
    • A. 

      எண்ணலளவை

    • B. 

      நீட்டலளவை

    • C. 

      எடுத்தலளவை

  • 9. 
    இவற்றுள் எது உரிச்சொல்?
    • A. 

      மாமேதை

    • B. 

      பூனையோ

    • C. 

      இனிமை

  • 10. 
    பின்வருவனவற்றுள் இனவெழுத்துகள் கொண்ட சொல் எது?
    • A. 

      மரபு

    • B. 

      பத்து

    • C. 

      நன்று