Tl Quiz 1

10 | Total Attempts: 56

Settings
Please wait...
Tl Quiz 1

Questions and Answers
  • 1. 
    தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
    • A. 

      மூன்று

    • B. 

      ஐந்து

    • C. 

      ஏழு

  • 2. 
    மிகத் தொன்மையான தமிழ் இலக்கண நூல் எது?
    • A. 

      தொல்காப்பியம்

    • B. 

      நன்னூல்

    • C. 

      வீரசோழியம்

  • 3. 
    மெய்யெழுத்துகள் ___________வகையைச் சார்ந்தவை.
    • A. 

      முதலெழுத்து

    • B. 

      சார்பெழுத்து

    • C. 

      உயிர்மெய் எழுத்து

  • 4. 
    ஆய்த எழுத்தை 'முற்றாய்தம்' என்று கூறுவதற்கான காரணம் என்ன?
    • A. 

      மூன்று புள்ளிகளைக் கொண்டதால்

    • B. 

      ஆய்த எழுத்து என்பதால்

    • C. 

      தனக்குரிய மாத்திரை அளவில் குறையாததால்

  • 5. 
    'கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்குப் பதில் ஏதையா' என்னும் பாடல் வரியில் இடம்பெற்றுள்ள வினா எழுத்து எது?
    • A. 

    • B. 

      யா

    • C. 

  • 6. 
    ‘பேசு' என்னும் சொல் எந்தக் குற்றியலுகர வகையைச் சேர்ந்தது?
    • A. 

      இடைத்தொடர்

    • B. 

      நெடில் தொடர்

    • C. 

      உயிர்த்தொடர்

  • 7. 
    'பசு' என்னும் சொல்லில் வரும் உகரம் எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
    • A. 

      ½ மாத்திரை

    • B. 

      1 மாத்திரை

    • C. 

      ¼ மாத்திரை

  • 8. 
    'அறம் - அறன்' ஆகிய சொற்களை எந்த இலக்கணக்கூறு வகையைச் சேர்ந்தது?
    • A. 

      மகரக்குறுக்கம்

    • B. 

      போலி

    • C. 

      வழுவமைதி

  • 9. 
    எந்த உயிரெழுத்து மொழிக்கு இறுதியில் வராது?
    • A. 

    • B. 

    • C. 

  • 10. 
    'மனையியல்' என்னும் சொல்லில் இடம்பெற்றுள்ள ஐகாரக்குறுக்கத்தின் ஒலிப்புநிலை எவ்வளவு?
    • A. 

      2 மாத்திரை

    • B. 

      1½ மாத்திரை

    • C. 

      1 மாத்திரை