Tamil Murli Quiz 15-03-2015

10 Questions | Total Attempts: 13

Settings
Please wait...
Tamil Murli Quiz 15-03-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:அவ்வப்பொழுது தர்ம ஆத்மாக்கள், மகான் ஆத்மாக்கள் தூய்மையாக இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய தூய்மை மற்றும் உங்களுடைய தூய்மையில் வேற்றுமை இருக்கிறது. இந்த நேரம் நீங்கள் தூய்மை ஆகிறீர்கள், இந்த தூய்மையின் பிராப்தியாகத் தான் எதிர்காலத்தில் அனேக ஜென்மங்கள் வரை __________________ மேலும் கூடவே ஆத்மாவும் தூய்மையாக இருக்கிறது
    • A. 

      உடல்

    • B. 

      மனம்

    • C. 

      பொருள்

    • D. 

      சம்மந்தம்

    • E. 

      தொடர்பு

  • 2. 
    சரியான மூன்று விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:இந்த நேரம் நீங்கள் தூய்மை ஆகிறீர்கள், இந்த தூய்மையின் பிராப்தியாகத் தான் எதிர்காலத்தில் அனேக ஜென்மங்கள் வரை உடலும் தூய்மையாக இருக்கிறது, ஆத்மாவும் தூய்மையாக இருக்கிறது.அந்த மாதிரியான தூய்மையை நீங்கள் ஆத்மாக்கள் பிராப்தி செய்கிறீர்கள். எவை மூன்றுமே தூய்மை ஆவதினால் அந்த மாதிரியான பலன் பிராப்தி ஆகிறது?
    • A. 

      மனம்

    • B. 

      சொல்

    • C. 

      பொருள்

    • D. 

      செயல்

  • 3. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:_________ இன்றி இவ்வளவு பெரிய பாக்கியம் கிடைக்காது. ___________த்தினுடைய பாக்கியம் தான் கிடைத்திருக்கிறது
    • A. 

      முயற்சி

    • B. 

      தியாகம்

    • C. 

      ஞானம்

    • D. 

      யோகம்

  • 4. 
    சரியான 3 (மூன்று) விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:முதலில் எரிக்க வேண்டும் பிறகு கொண்டாட வேண்டும். முதலில் கொண்டாடுவது பிறகு எரிப்பது என்று அப்படி அல்ல. முதலில் எவைகளை எரித்து, பஸ்பம் ஆக்கி பிறகு கொண்டாடுங்கள் என்று பாப்தாதா கூறியுள்ளார்?
    • A. 

      அசுத்தத்தை

    • B. 

      பாவத்தை

    • C. 

      பலஹீனத்தை

    • D. 

      தீயவைகளை

  • 5. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:பரமாத்மாவின் வண்ணத்தில் வண்ணமயமாவது என்றால் ___________________. இது தான் வண்ணத்தில் வண்ணமயமாவது.
    • A. 

      தந்தையின் சம்பந்தத்தில் இருப்பது

    • B. 

      பரிவாரத்தின் சம்பந்த்தத்தில் இருப்பது

    • C. 

      தந்தையின் அனைத்து குணங்களிலும் அனுபவி ஆகி விடுவது

    • D. 

      தந்தைக்குச் சமமாக ஆகி விடுவது

  • 6. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:இப்பொழுது நேரத்திற்குச் தகுந்தாற்போல் இந்தப் பயிற்சியின் அவசியம் இருக்கிறது. ஒருவேளை _________ இல்லை என்றால் அனேக சூழ்நிலைகள் குழப்பத்தில் கொண்டு வர முடியும்
    • A. 

      பயிற்சி

    • B. 

      கட்டுப்படுத்தும் சக்தி

    • C. 

      ஞானம்

    • D. 

      யோக சக்தி

  • 7. 
    சரியான 3 (மூன்று) விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:பாப்தாதா இன்று "ஒரு ஹோலி வார்த்தையை நினைவு செய்தீர்கள் என்றால் ஒரு ஹோலி என்ற வார்த்தையின் மூன்று அர்த்தங்களை உபயோகப் படுத்துங்கள்" என்று உரைத்துள்ளார். அந்த மூன்று அர்த்தங்கள் யாவை?
    • A. 

      கடந்தது கடந்ததாக ஆகியது

    • B. 

      தந்தையின் குழந்தை ஆகிவிட்டேன்

    • C. 

      தந்தையின் சம்பந்த்ததின் வண்ணம் அடைவது

    • D. 

      தூய்மையான ஆத்மா ஆகிவிட்டீர்கள்

  • 8. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:எந்தக் குழந்தைகள் தந்தைக்குச் சமமாக வரதானி மூர்த்தி குழந்தைகளாக இருக்கிறார்களோ அவர்கள் ஒருபொழுதும் யாருடைய ______________ பார்ப்பதில்லை
    • A. 

      இறந்த காலத்தை

    • B. 

      பலஹீனத்தையும்

    • C. 

      பாவ கணக்கை

    • D. 

      குணத்தை

  • 9. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:சங்கமயுகத்தில் யார் எப்பொழுதும் கவலையற்ற மகாராஜா போல் இருக்கிறாரோ அவர் தான் ____________ ஆவார்.
    • A. 

      மஹாரதி ஆத்மா

    • B. 

      பிராமண ஆத்மா

    • C. 

      உயர்ந்த ஆத்மா

    • D. 

      பாபாவின் குழந்தை