Tamil Murli Quiz 31-12-2016

10 | Total Attempts: 31

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 31-12-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    P.p1{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff}p.p2{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff;min-height:16.0px}span.s1{font-kerning:none}சரியான விடையை தேர்வு செய்யவும். உண்மையான உபசரிப்பு என்றால் என்ன என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      யார் வந்தாலும் வந்த உடனே நீரும் , உணவும் கொடுப்பதை

    • B. 

      வந்தவர்களை அன்பாக சிரித்த முகத்துடன் வரவேற்பதை

    • C. 

      குஷியின் சத்துணவை உண்ண வைப்பதை

    • D. 

      வருபவர்களுக்கு தந்தையின் அறிமுகத்தை கொடுப்பதை

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். ஞானத்தில் ஆன்மீக ரத்தினங்களை நிரப்புவதற்கான விதி எது? அதனால் என்ன பயன்?
    • A. 

      மற்றவர்களை ஆத்மா என உணர்ந்து ஞானம் தருவது. இதன் மூலம் ஆன்மீக ரத்தினங்கள் நிரம்பி விடும்.

    • B. 

      தன்னை ஆத்மா என உணர்ந்து ஞானம் தருவது. இதன் மூலம் அம்பு நன்றாக தைக்கும்

    • C. 

      குற்றப்பார்வை இல்லாமல் ஞானம் தருவது. இதன் மூலம் நமக்கும் நன்மை. மற்றவர்களுக்கும் நன்மை

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும் . இந்த பழைய உலகை மாற்றக்கக் கூடியவர் யார்? எப்படி மாற்றுகிறார்? என்பதை மனிதர்கள் ஏன் அறியாமல் இருக்கிறார்கள்?
    • A. 

      கல்பத்தின் ஆயுளை லட்சக் கணக்கான வருடங்கள் என்று கூறி விட்டதால்

    • B. 

      அவர்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் இல்லாததால்

    • C. 

      84 பிறவிகளின் சக்கரத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ளாமல் இருப்பதால்

    • D. 

      பரமாத்மாவை அறிந்துகொள்ளாமல் இருப்பதால்

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். பாபா ஒருபோதும் உங்களின் ___________ ஆக மாட்டார்.
    • A. 

      மணவாளன்

    • B. 

      அதிகாரி

    • C. 

      இராஜா

    • D. 

      மணவாட்டி

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். நாம் பரமாத்மா தந்தையைப் பார்க்கின்றோம். அவரிடமிருந்து ஞானத்தைப் பெறுகிறோம். இதுவே ______________ .
    • A. 

      ஆன்மீக ஞானத்தின் பரிவர்த்தனை

    • B. 

      இராஜயோகக் கல்வி

    • C. 

      தந்தையிடமிருந்து நாம் பெரும் ஆஸ்தி

    • D. 

      21 பிறவிகளுக்கு உயர்ந்த பதவி அடைவதற்கான ஆதாரம்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :. ஞானத்தின் ஒரே ஒரு வார்த்தை அனைத்தையும் விட மிக இனிமையான வார்த்தை, அது எது?
    • A. 

      பாபா

    • B. 

      பரம் ஆத்மா

    • C. 

      மன்மனாபவ

    • D. 

      கிருஷ்ண கிருஷ்ணா

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். 21 பிறவிகளுக்கு ஆனந்தத்தில் மூழ்கி இருப்பதற்கு மிகவும் முக்கியமான சத்துணவு எது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      அன்பு

    • B. 

      கருணை

    • C. 

      திருப்தி

    • D. 

      குஷி

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :யாரை இயற்கையின் தொந்தரவுகள் கூட கவர்ந்து ஈர்ப்பதில்லையோ அவர்களே _____________ ஆத்மாக்கள்.
    • A. 

      மகான்

    • B. 

      யோகி

    • C. 

      விஷேச

    • D. 

      பரோபகாரி

Back to Top Back to top