Tamil Murli Quiz 31-10-2016

10 | Total Attempts: 31

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 31-10-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும் :தாய், தந்தையரை பின்பற்றி ___________ கூடியவர்கள் ஆகுங்கள்.
    • A. 

      தந்தைக்குச் சமமாக ஆகக்

    • B. 

      அடி மேல் அடி வைத்து நடக்கக்

    • C. 

      சிம்மாசனந்தில் அமரக்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும் :ஏழைப்பங்காளன் தன்னுடைய குழந்தைகளின் பாக்கியத்தை உருவாக்குவதற்காக என்ன ஆலோசனை வழங்குகிறார்?
    • A. 

      பாபா நேரடியாக வரும்போது தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணம் செய்து விடுங்கள்

    • B. 

      உங்களுடது எதுவும் சிவபாபாவிற்கு தேவை இல்லை . உங்களின் நந்மைக்காக தன-மன் -தன அனைத்தையும் பலி செய்து விடுங்கள்

    • C. 

      இப்பொழுது இந்த பழைய உலகம் விநாசம் ஆகப்போகிறது. ஆகவே இதன் மேல் எந்த பற்றுதலும் வைக்காதீர்கள்.

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :எது புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      அவர் நம்முடைய தந்தை மட்டுமல்ல. அனைவருக்கும் தந்தை ஆவார் என்பதை.

    • B. 

      அவர் வந்துதான் அவரைப் பற்றிய விளக்கத்தை கொடுக்க வேண்டும். அது வரையில் அவரைப்பற்றி யாரும் தெரிந்து கொள்ள முடியாது என்பதை

    • C. 

      தந்தை வந்து பிரம்ம மூலமாக நம்மை மீண்டும் செல்வந்தர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும் :இங்கு உள்ள மனித ஆத்மாக்கள் அனைவரும் நிர்விகாரிகளாக இருப்பார்கள் ஏனெனில் _________ .
    • A. 

      லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் இருந்தபோது அனைவரும் நிர்விக்கரியாக இருந்தனர்.

    • B. 

      உடல் அழிந்து போகும். மற்ற ஆத்மாக்கள் சென்று நிராகார உலகத்தில் இருக்கின்றன.

    • C. 

      ஆத்மாக்கள் என்றுமே அழிவதில்லை

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும் :அமர்நாத் பாபாவிடமிருந்து நீங்கள் அமர கதையைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எதற்காக?
    • A. 

      தூய்மையாக ஆவதற்காக

    • B. 

      அமரபுரிக்கு செல்வதற்காக

    • C. 

      அளவற்ற செல்வத்தை அடைவதற்காக

    • D. 

      தேவி தேவதைகளாக ஆவதற்காக

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :பாபா யாரையும் ___________ விடுவதில்லை.
    • A. 

      தோல்வி அடைவதற்கு

    • B. 

      துன்பத்தில் நிலைத்திருக்க

    • C. 

      காலில் விழுவதற்கு

    • D. 

      இங்கேயே இருப்பதற்கு

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும் :உங்களுடைய குரு போன்றவர்கள் இன்னும் __________ மாட்ட வைக்கிறார்கள். அவர்கள் சத்கதியை அளிக்க முடியாது .
    • A. 

      துக்கத்தில்

    • B. 

      விகாரங்களில்

    • C. 

      புதை குழியில்

    • D. 

      சம்சார பந்தனத்தில்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :அனுபவங்களை அதிகரிப்பதற்கான ஆதாரம் _______ சக்தியாகும்.
    • A. 

      மனன

    • B. 

      ஞானத்தின்

    • C. 

      சேவையின்

    • D. 

      அமைதி

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும் :யாருடைய ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு நொடியும் சக்திசாலியாக இருக்கிறதோ அவர்களே _______ ஆத்மா ஆவார் .
    • A. 

      மாஸ்டர் சர்வ சக்தி

    • B. 

      மனதின் மூலம் சேவை செய்யும்

    • C. 

      அன்பான

    • D. 

      ஞான சொரூப

Back to Top Back to top