Tamil Murli Quiz 31-05-2017

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 31-05-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தர்மராஜரின் தண்டனையிலிருந்து விடுபடுவதற்காக பாபா கூறும் யுக்தி என்ன?
    • A. 

      ஞான அமிர்தத்தை அருந்துவது

    • B. 

      ஸ்ரீமதத்தின் படி நடப்பது

    • C. 

      தூய்மையாக ஆவது

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சத்யுக பதவிக்காக முழு ஆதாரமும்     எந்த விஷயத்தின் மீது உள்ளது?
    • A. 

      தூய்மையின் ஆதாரத்தில்

    • B. 

      ஞான, யோகத்தின் ஆதாரத்தில்

    • C. 

      தாரணை மற்றும் சேவையின் ஆதாரத்தில்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இன்றைய பாடல் என்ன?
    • A. 

      ஆகாய சிம்மாசனத்தை விட்டு இறங்கி வாருங்கள்.........

    • B. 

      உங்களை அடைந்து நாங்கள் உலகத்தை அடைந்தோம்..........

    • C. 

      குழந்தைப் பருவத்தை மறந்து விடாதீர்கள் ......

    • D. 

      ஓம் நமசிவாய..........

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஸ்ரீமத் படி நடந்து நிர்விகாரிகள் ஆகுங்கள் என்று தந்தை சொல்கிறார்.   ஆனால்    விகாரங்களை விடுவதே இல்லை . இதனால் __________ ஆவதே    இல்லை .
    • A. 

      தூய்மை

    • B. 

      சொர்கத்தின் எஜமானர்

    • C. 

      ஆசீர்வாதங்களுக்கு தகுதியானவர்

    • D. 

      ஆஸ்திக்கு அதிகாரி

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:நில நடுக்கம் முதலியவை நிகழும் போதோ திருடர்கள் கூட அதிகம் பேர் வெளிவருவார்கள். சேர்த்து வைத்தது அனைத்தும் பறிபோய்விடும்
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஆத்மாவை சுத்தமாகவும், வாயு மண்டலத்தை சாந்தமாகவும் ஆக்குவதற்கு ________________ வேண்டும்.
    • A. 

      யோக பலத்தின் மூலம் விகர்மங்களின் அனைத்து கணக்கு-வழக்குகளையும் முடித்து விட

    • B. 

      அமிர்த வேளையில் எழுந்து ஒரு தந்தையிடம் இனிமையிலும் இனிமையாக உரையாட

    • C. 

      தூயமையற்றவர்களை தூய்மை ஆக்கும் சேவை செய்ய

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சொர்கத்தைப் படைப்பதில் விக்ன ரூபம் எதனால் ஏற்படுகிறது?
    • A. 

      தந்தையின் வழிகாட்டுதலில் தன்னுடைய அல்லது பிறருடைய வழியை கலப்படம் செய்வதால்

    • B. 

      தந்தையின் சேவையில் குந்தகம் விளைவிப்பதால்

    • C. 

      விகாரங்களின் வசமாவதால்

    • D. 

      சேவையே செய்யாமல் நேரத்தை வீணடிப்பதால்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சிறப்பான சம்ஸ்காரங்களை தனது  இயல்பாகவே ஆக்கி சாதாரணத்   தன்மையை முடித்து விடக்கூடிய _________ ஆகுக.
    • A. 

      சகஜயோகி

    • B. 

      மர்ஜீவா

    • C. 

      பரிஸ்தா

    • D. 

      சிரேஷ்ட சேவாதாரி

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஏதாவதொரு விதி மூலம்      வீணானவற்றை முடித்து விடுபவர் தான் ___________    ஆத்மா ஆவார்.
    • A. 

      வெற்றிசாலி

    • B. 

      அதிர்ஷ்டசாலி

    • C. 

      சக்திசாலி

    • D. 

      உயர்ந்த பதவிக்கு தகுதி உடையவர்