Tamil Murli Quiz 31-03-2017

10 Questions | Total Attempts: 65

Settings
Please wait...
Tamil Murli Quiz 31-03-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான இரண்டு விடைகளைக் குறிக்கவும்:எல்லையில்லாத தந்தையிடமிருந்து சதா சுகத்தின் ஆஸ்தியை அடைய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
    • A. 

      நினைவின் மூலம் தூய்மை ஆகி ஆத்மாவில் உள்ள அழுக்கை நீக்க வேண்டும்

    • B. 

      தன்னிடம் உள்ள குறைகளை நீக்க வேண்டும்

    • C. 

      படிப்பை நன்றாக படிக்க வேண்டும் மற்றும் படிப்பிக்க வேண்டும்

    • D. 

      தந்தையின் அனைத்து வழிமுறைகளையும் வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டும்

  • 2. 
    சரியான இரண்டு விடைகளைக் குறிக்கவும்:தந்தைக்கு சமமாக சேவையில் நிமித்தமாவதற்கு முக்கியமாக எந்த குணம் தேவை ?
    • A. 

      பொறுமையின் குணம்

    • B. 

      எதிகொள்ளும் சக்தியின் குணம்

    • C. 

      அணைத்துக்கொள்ளும் சக்தியின் குணம்

    • D. 

      யோகா பலத்தின் மூலம் வேலை வாங்கும் குணம்

  • 3. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்;எந்த ஒரு பெரிய பாவம் செய்தால் புத்தியின் பூட்டு பூட்டப்பட்டு விடுகிறது?
    • A. 

      பாபாவின் குழந்தைகளாகி பாபாவை நிந்திப்பது

    • B. 

      கட்டளைப்படி நடப்பவர், உண்மையானவர் ஆவதற்குப் பதிலாக ஏதாவது ஒரு பூதத்தின் வசப்பட்டு சேவையில் குந்தகம் விளைவிப்பது

    • C. 

      பாபாவின் பண்டாரத்தில் வாழ்ந்துகொண்டு சேவை எதுவும் செய்யாமல் நேரத்தை வீணடிப்பது

    • D. 

      காமத்தின் விஷத்தை விடாமல் இருப்பது

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இன்றைய பாடல் என்ன?
    • A. 

      ஏன் மனதில் இன்று யார் வந்தது ...........

    • B. 

      ஆகாய சிம்மாசனத்தை விட்டு கீழே இறங்கி வாருங்கள் ........

    • C. 

      எனக்கு உதவி செய்பவர்.............

    • D. 

      குழந்தைப் பருவத்தை மறந்து விடாதீர்கள்........

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சத்யுக, திரேதாயுகத்தில் யாரும் ______________ படிப்பதில்லை.
    • A. 

      பள்ளிக்குச் சென்று

    • B. 

      எஞ்சினீரிங், மருத்துவம் போன்றவற்றை

    • C. 

      வேத, சாஸ்திரம் முதலியன

    • D. 

      நாட்டியம், சங்கீதத்தை

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பிரஷ்டாச்சாரிகள் என்று யாருக்குக் கூறப்படுவதாக பாப்தாதா கூறுகிறார்?
    • A. 

      பதீதமாக இருப்பவர்களுக்கு

    • B. 

      விஷத்தினால் பிறப்பெடுப்பவர்களுக்கு

    • C. 

      தந்தையை தெரிந்து கொள்ளாதவர்களுக்கு

    • D. 

      தந்தையை தெரிந்து கொண்ட பிறகும் அவரது சேவையில் தடைகளை உண்டு பண்ணுபவர்களுக்கு

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பத்ரிநாத், அமர்நாத் செல்பவர்கள் கல்லுக்கு பூஜை செய்கின்றனர். சிவன் கோவிலுக்கும் செல்கிறார்கள். ஆனால் ______________ .
    • A. 

      சிவனின் உருவம் இவ்வளவு பெரியதாக இல்லை என்பதை தெரிந்துகொண்டிருக்க வில்லை

    • B. 

      சிவன் நமக்கு என்ன செய்து விட்டுச் சென்றார் . அவரை எதற்காக வழிபடுகின்றோம் என்பது தெரிய வில்லை

    • C. 

      அவர் நம்முடைய தந்தை என்பது யாருக்கும் தெரிய வில்லை

    • D. 

      அவருடைய வாழ்க்கை வரலாறு என்ன என்பதை தெரிந்து கொள்ளவில்லை.

  • 8. 
    இன்றைய தாரணையின் ஆதாரத்தில் அனைத்து சரியான விடைகளையும் குறிக்கவும்:
    • A. 

      கர்ம எந்திரங்களின் மூலமாக எந்த ஒரு கெட்ட காரியமும் செய்யக்கூடாது.

    • B. 

      மற்றவர்களுக்கு கெட்டது நடந்துவிடும் படியான எந்த விதமான எண்ணங்களும் வரக்கூடாது

    • C. 

      நம்முடைய எதிர்காலத்தை மனதில் இருத்தி புண்ணிய கர்மங்களைச் செய்ய வேண்டும்

    • D. 

      உள்ளுக்குள் உள்ள எந்த ஒரு விகாரம், தேக அபிமானத்தின் காரணம் பூதங்களின் பிரவேஷம் ஆகியவற்றை நீக்கி விடவேண்டும்

    • E. 

      ஞானத்தின் மூலம் தன்னை அலங்காரம் செய்து உண்மையான குழந்தை என்பதை நிரூபிக்கணும்.

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பிரம்ம பாபாவின் அன்பிற்கு நடைமுறை நிரூபணம் கொடுப்பவர்கள் ____________ ஆகுக.
    • A. 

      உண்மையான மற்றும் சமான்

    • B. 

      சாட்சாத்கார மூர்த்தி

    • C. 

      சொந்தக்குழந்தை

    • D. 

      விஷ்வ சேவாதாரி