Tamil Murli Quiz 31-01-2017

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 31-01-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எல்லாவற்றையும் விட மிகப்பெரிய குறை எது?
    • A. 

      படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது

    • B. 

      ஸ்ரீமத் படி நடக்காமல் இருப்பது

    • C. 

      சேவை செய்யாமல் சோம்பேறிகளாக இருந்து பாபாவின் வீட்டில் உணவு அருந்துவது

    • D. 

      விகாரிகளாக ஆவது

  • 2. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:எந்தக் குழந்தைகளின் தொண்டை கட்டிப் பொய் விடுகிறது?புத்தியிலிருந்து ஞானம் வெளியேறி விடுகிறது?
    • A. 

      போகப்போக அபவித்திரமாக ஆகிவிடும் குழந்தைகள்

    • B. 

      படிப்பை விட்டு விட்டு தந்தையை கை கழுவி விடும் குழந்தைகள்

    • C. 

      உணவுப்பழக்கங்களை அசுத்தமாக்கிக் கொள்பவர்கள்

    • D. 

      மாயாவி மனிதர்களுடன் சென்று சேர்ந்து விடுபவர்கள்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இன்றைய பாடலை யார் பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      யார் தந்தையிடமிருந்து 3 உலகங்களின் அரசாட்சியை எடுத்துக் கொண்டுள்ளார்களோ அவர்கள்

    • B. 

      யார் தந்தையை எஜமானர் என்று நினைக்கிறார்களோ அவர்கள்

    • C. 

      யார் தந்தையிடம் முழு அன்பு செலுத்துகிறார்களோ அவர்கள்

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:___________ ஆகும் போது தான் ஞான ரத்தினங்கள் புத்தியில் நிலைத்து இருக்க முடியும்.
    • A. 

      அன்பானவர்களாக

    • B. 

      ஆத்ம உணர்வுடையவர்களாக

    • C. 

      நிர்விகாரிகளாக

    • D. 

      சேவை செய்பவர்களாக

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாபா குழந்தைகளுக்கு ஏன் டபுள் சலாம் போடுகிறார்?
    • A. 

      பாபாவின் ஆஸ்திக்கு குழந்தைகள் அதிபதி ஆகிறார்கள் அதனால்

    • B. 

      பாபா பிரம்மாண்டத்திற்கு மட்டும் எஜமானர். ஆனால் குழந்தைகள் பிரம்மாண்டம் மற்றும் உலகம் இரண்டிற்கும் எஜமானர்கள் ஆகின்றனர், அதனால்

    • C. 

      பாபா சொர்கத்தின் எஜமானர் ஆவதில்லை, ஸ்தாபனை செய்கிறார். பிறகு குழந்தைகள் எஜமானர்கள் ஆகிறார்கள், அதனால்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அனைத்து பக்தர்களும் பகவானுக்குப் பிரியமானவர்கள் ஏனெனில் ____________.
    • A. 

      அவர்கள் அனைவருக்கும் சத்கதி அளிப்பவர் பகவான் தான்

    • B. 

      அனைவரும் பகவானிடம் மிகவும் அன்பு காட்டுகின்றனர்.

    • C. 

      பக்தியின் பலனை பகவான் தான் வந்து அளிக்க வேண்டும்

    • D. 

      அனைவரும் பகவானின் ஸ்ரீமத் படி நடக்கிறார்கள்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அனைத்து பொக்கிசங்களிலும் நிரம்பியவராகி ஒவ்வொரு நேரமும் சேவையில் பிஸியாக இருக்கக் கூடிய ___________ ஆகுக.
    • A. 

      உண்மையான சேவாதாரி

    • B. 

      விஷ்வ கல்யாணகாரி

    • C. 

      பற்றற்றவர்

    • D. 

      தன்னலமற்ற சேவாதாரி

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஞானம் மற்றும் யோகத்தை இயற்கையான சுபாவமாக்கி கொண்டீர்கள் என்றால் ஒவ்வொரு செயலும் இயல்பாகவே ___________ இருக்கும்.
    • A. 

      நன்மை பயக்கக் கூடியதாக

    • B. 

      வெற்றி அடையக் கூடியதாக

    • C. 

      சிறந்ததாகவும், வெற்றியுடன் கூடியதாகவும்

    • D. 

      சுலபமானதாக