Tamil Murli Quiz 30-12-2016

10 | Total Attempts: 13

Settings
Please wait...
Tamil Murli Quiz 30-12-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    P.p1{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff}p.p2{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff;min-height:16.0px}span.s1{font-kerning:none}சரியான விடையை தேர்வு செய்யவும். சங்கமயுகத்தின் இந்த விலை மதிப்பற்ற நேரத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      சுவாசத்திற்கு சுவாசம் தந்தையை நினைவு செய்ய வேண்டும் என்று

    • B. 

      தூய்மையாகி தூய்மையான உலகத்திற்கு செல்ல தகுதி அடைய வேண்டும் என்று

    • C. 

      பதீதர்களை பாவனமாக்கும் சேவை செய்ய வேண்டும் என்று

    • D. 

      லட்சுமி-நாராயணனின் கதையை கேட்க வேண்டும் என்று

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். உங்களது இந்த மனித உடல் மிகவும் மதிப்பு வாய்ந்தது ஏனெனில் __________ .
    • A. 

      தந்தையின் குழந்தைகளாக ஆகி இருக்கிறீர்கள்

    • B. 

      தந்தையின் ஆஸ்தியை அடைந்து கொண்டிருக்கிறீர்கள்

    • C. 

      இந்த பதீத உலகை சொர்கமாக மாற்றிக்கொண்டிருக்கிரீர்கள்

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும் . ஒருவேளை இங்கு வருபவர்கள் ஆஸ்தி அடையவில்லை என்றால் __________ என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
    • A. 

      அவர்கள் நம் தர்மத்தை சேர்ந்தவர்கள் இல்லை

    • B. 

      84 பிறவிகள் எடுக்கக் கூடியவர்கள் இல்லை

    • C. 

      தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைபவர்கள் இல்லை

    • D. 

      பவித்திரமாகி பவித்திர உலகிற்கு செல்பவர்கள் இல்லை

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். கல்புத்தி என்று யாருக்கு கூறப்படுகிறது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      பக்தி செய்பவர்களுக்கு

    • B. 

      மூட நம்பிக்கை உடையவர்களுக்கு

    • C. 

      எதையும் புரிந்துகொள்ளாமல் காரியம் செய்பவர்களுக்கு

    • D. 

      நேரத்தையும், சக்திகளையும் வீணாக்குபவர்களுக்கு

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணம் ____________ .
    • A. 

      தொடர்பு தளர்ந்து விடுவதாகும்

    • B. 

      ஞானம் குறைவாக இருப்பது ஆகும்

    • C. 

      பக்தியின் மூட நம்பிக்கை ஆகும்

    • D. 

      பேராசை மற்றும் பற்றுதல் ஆகும்

  • 6. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும் :. இந்த நேரத்தில் உங்களது இந்த மனித வாழ்க்கை மிக விலை மதிப்பற்றது ஆகும், எப்படி?
    • A. 

      தந்தையுடயவர்களாக ஆகி தந்தையிடமிருந்து முழு ஆஸ்தியையும் அடைகிறீர்கள்

    • B. 

      இதே மனித உடலில் இருந்து கொண்டு முயற்சி செய்து சோழியிலிருந்து வைரம் போல் ஆகிறீர்கள்

    • C. 

      யாசிப்பதிலிருந்து இளவரசராகவும் , ஏழையிலிருந்து 1 ௦௦ சதவிகிதம் செல்வந்தராகவும் ஆகிறீர்கள்

    • D. 

      நரனிலிருந்து நாராயணன் மற்றும் நாரியிலிருந்து லட்சுமி ஆகிறீர்கள்

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். தந்தையை அறிந்து கொண்டால் ___________ ஆகிவிடுவீர்கள்.
    • A. 

      தூய்மையான உலகின் அதிகாரிகளாக

    • B. 

      ஜீவன் முக்திக்கு அதிகாரிகளாக

    • C. 

      புத்திசாலிகளாக

    • D. 

      விகாரத்திலிருந்து விடுபட்டவர்களாக

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :பழைய சம்ஸ்காரங்களை மாற்றுவதற்கான விதி _____________ .
    • A. 

      விதை ரூபா ஸ்திதியில் நிலைத்திருப்பது

    • B. 

      கர்மயோகி ஆவது

    • C. 

      யோக அக்னியில் பஸ்மம் செய்வது

    • D. 

      எலும்பு தேய சேவையில் ஈடுபடுவது

  • 9. 
    சரியா? தவறா என்று குறிக்கவும்:இந்த நேரத்தில் தற்கொலை செய்து கொள்வதும், தனது சரீரத்திற்கு தொந்தரவு கொடுப்பதும் மகாபாவம் ஆகும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு