Tamil Murli Quiz 29-10-2015

10 | Total Attempts: 34

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 29-10-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:ஆத்ம உணர்வுள்ளவராகி அமர்ந்து, நான் ஆத்மா என சிந்தித்தபடி ________________ ஆகுங்கள்.
    • A. 

      பரமாத்மாவை நினைவு செய்பவர்கள்

    • B. 

      ஆத்ம அபிமானி

    • C. 

      தேக சம்பந்தங்களை துண்டிப்பவர்

    • D. 

      சதோ பிரதானம்

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:எல்லைக்கப்பார்பட்ட நாடகத்தை புரிந்து கொள்ளக்கூடிய குழந்தைகள் எந்த ஒரு சட்டத்தை நல்ல விதமாக புரிந்து கொள்கின்றனர்?
    • A. 

      நாங்கள் எப்போதும் சாந்தி தாமத்திலேயே அமர்ந்து விடுவோம்

    • B. 

      இந்த அழிவற்ற நாடகத்தில் ஒவ்வொரு நடிகரும் தன் நடிப்பை நடிப்பதற்காக சரியான நேரத்தில் வரத்தான் வேண்டும்.

    • C. 

      தந்தை கூட சரியான நேரத்தில் வந்து தன்னுடைய நடிப்பை நடிக்க வேண்டும்

    • D. 

      இந்த நாடகம் ஆதி, அனாதியானது . இதற்கு அழிவே இல்லை

  • 3. 
    சரியா?  தவறா?:நீர் முதலான தத்துவங்கள் சத் கதியை கொடுக்க முடியாது. அனைவருக்கும் சத் கதியை வழங்கும் வள்ளல், பதீத பாவனராக இருப்பவர், அனைவரையும் தூய்மை படுத்துபவர் தத்துவமாக இருக்க முடியாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:ஆத்மாக்கள் ஆத்ம உணர்வை விட்டு தேக அபிமானத்தில் மாட்டிக்கொண்டிருப்பதால் __________________ ஆகி விட்டுள்ளது என்று தந்தை கூறுகிறார்.
    • A. 

      புரியாதவர்களாக

    • B. 

      அடிமைகளாக

    • C. 

      தமோபிரதானமாக

    • D. 

      துக்கிகளாக

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இந்த லட்சுமி-நாராயணர் எவ்வளவு புத்திசாலிகளாக இருந்தனர். ராஜ்ஜியம் செய்து கொண்டிருந்தனர். இதில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாக பாபா எதை கூறுகிறார்?
    • A. 

      நீயே அது. அதுவே நீ.

    • B. 

      அங்கு மந்திரிகளே இருப்பதில்லை

    • C. 

      பாவனமாக இருந்தவர்கள் தான் பதீதமாக ஆகிறார்கள்.

    • D. 

      சுகமாக இருந்த உலகம் தான் துக்கமுள்ளதாக ஆகிறது

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:பாபா எந்த விஷயத்தில் ஆசீர்வாதம் செய்வதில்லை என்று கூறுகிறார்?
    • A. 

      சாட்சாத்காரம் செய்விப்பதில்

    • B. 

      உயிர் பிரிந்தவர்களுக்கு உயிர் கொடுப்பதில்

    • C. 

      கர்மக்கணக்குகளை அனுபவிப்பதில்

    • D. 

      துக்கத்தில் இருப்பவர்களின் துக்கத்தை நீக்குவதில்

  • 7. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:சிவனின் ஜெயந்தி வந்தது என்றால் கண்டிப்பாக _______________ ஜெயந்தியும் வரும்.
    • A. 

      கிருஷ்ணரின்

    • B. 

      பிரம்மாவின்

    • C. 

      பிராம்மணர்களின்

    • D. 

      ஞானத்தின்

  • 8. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :உண்மையுடன் _____________________ வைக்க வேண்டும். இதில் தான் லாபம் உள்ளது.
    • A. 

      அன்பு

    • B. 

      நட்பு

    • C. 

      சார்ட்

    • D. 

      இருக்க

  • 9. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :அனைவருக்கும் ஊக்கம், உற்சாகத்தின் சகயோகம் கொடுத்து _____________ ஆக்கக்கூடிய உண்மையான சேவாதாரி ஆகுக.
    • A. 

      வெற்றிசாலி

    • B. 

      சக்திசாலி

    • C. 

      சமமாக

    • D. 

      பபாவினுடயவராக

  • 10. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :ஆத்மாவை எப்போது எங்கே மற்றும் எப்படி வேண்டுமானாலும் நிலைக்கச் செய்து கொள்வது தான் _______________ ஆகும்.
    • A. 

      ஆன்மீகப் பயிற்சி ஆகும்

    • B. 

      சுய நினைவில் இருப்பது

    • C. 

      ஆத்ம அபிமானி ஆவது

    • D. 

      உயர்ந்த பதவி அடைவதற்கான சாதனம்

Back to Top Back to top