Tamil Murli Quiz 30-08-2015

10 Questions | Total Attempts: 34

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 30-08-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:இன்று பப்தாதா எந்த விதமான இரட்டை ரூப குழந்தைகளைப் பார்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்?
    • A. 

      மாயா ப்ரூப் மற்றும் பிராம்மண வாழ்க்கையின் ப்ரூப் குழந்தைகளை

    • B. 

      அதிகாரி மற்றும் பாலகனாக இருக்கும் குழந்தைகளை

    • C. 

      ஞானம் மற்றும் யோகம் நிறைந்த குழந்தைகளை

    • D. 

      ஆக்ஞாகாரி மற்றும் பர்மான்வர்தார் குழந்தைகளை

  • 2. 
    சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்வு செய்யவும்:இன்றைய நாட்களின் அறிவியல் யுகத்தில் ஒவ்வொரு விஷயத்தில் நடைமுறை எடுத்துக்காட்டு மற்றும் நிரூபணம் மூலமாகத்தான் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள். கேட்பதிலும் சொல்வதிலும் நிச்சயம் செய்வதில்லை. பரமாத்மா ஞானத்தை நிச்சயம் செய்வதற்கான வெளிப்படையான நிரூபணம் ________________.
    • A. 

      உங்கள் அனைவரின் நடவடிக்கை, சுபாவம்

    • B. 

      உங்கள் அனைவரின் வாழ்க்கை

    • C. 

      நடக்க முடியாதவை கூட நடக்கின்ற விஷயங்கள்

    • D. 

      உங்களின் ஆடை அலங்காரங்கள்

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:எப்பொழுதும் தன்னை பரமாத்மா ஞானத்தின் பிரத்யட்சமான ஒரு எடுத்துக்காட்டு மற்றும் நிரூபணம் என்று புரிந்து கொள்வதினால் நிரந்தரமாகவே _______________ ஆகி இருப்பீர்கள்.
    • A. 

      மாயா ப்ரூப்

    • B. 

      குஷியானவர்

    • C. 

      கவலையற்றவர்

    • D. 

      சேவாதாரி

  • 4. 
    சரியா?  தவறா?:பக்தி மார்கத்தில் இறைவனை சந்திப்பது கடினம் என்கிறார்கள். ஆனால் நீங்களோ சந்திப்பது என்னுடைய அதிகாரம் என்று நினைகிறீர்கள். அதிகாரி வாழ்க்கை என்றால் தந்தையின் அனைத்து பொக்கிசங்களிலும் நிறைந்த வாழ்க்கை .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:பரமாத்மா சந்திப்பு மற்றும் பரமாத்மா ஞானத்தின் விஷேசமே ________________ என்பது தான் .
    • A. 

      அளவற்றது

    • B. 

      குறைவற்றது

    • C. 

      அழிவற்றது

    • D. 

      எல்லையற்றது

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:சங்கமயுகத்தின் விஷேசமே _______________________ இருப்பது.
    • A. 

      யோகி மற்றும் போகியாக

    • B. 

      முயற்சி மற்றும் பிராப்தி சேர்ந்தே

    • C. 

      அனைத்தும் இருந்தும் எதுவும் இல்லாமல்

    • D. 

      தந்தை மற்றும் ஆஸ்தியை நினைத்துக் கொண்டே

  • 7. 
    சரியா?  தவறா? :எவ்வளவு அதிகமாக பூட்டை தயாரிக்கிறார்களோ அந்த அளவு அதிகமாக திருடர்கள் ஆகிவிட்டார்கள் . முந்தய காலங்களில் திறந்த பெட்டகமாக இருந்தது என்றால் இவ்வளவு அதிகமாக திருடர்கள் இருக்கவில்லை.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இடைவிடாத யோகா விதி மூலம் இடைவிடாது _________________________ ஆகக்கூடிய உயர்ந்த மகன் ஆத்மா ஆகுக.
    • A. 

      சக்திசாலி

    • B. 

      நினைவு செய்பவர்

    • C. 

      பூஜைக்குரியவர்

    • D. 

      வெற்றிசாலி

  • 9. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:அமைதி சக்திக்கான ஆதாரம் ______________________ தான்.
    • A. 

      தெய்வீக புத்தி

    • B. 

      நிரந்தர யோகா

    • C. 

      சுயதரிசன சக்கரதாரி ஆவது

    • D. 

      தூய்மை

  • 10. 
    சரியான இரண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும் :பரமாத்மா ஞானத்தின் நிரூபணம் என்று எதைக் கூருகிறோம்? 
    • A. 

      பழைய உலகத்தின் பொருட்களை பார்த்தாலும் பார்க்காமல் இருப்பது

    • B. 

      இந்த உலகில் இருந்தாலும் இறந்தவற்போல் இருப்பது

    • C. 

      உடலைப்பார்த்தாலும் உள் உணர்வில் ஆன்மாவைப் பார்ப்பது

    • D. 

      துக்கம் கொடுப்பவர்களுக்கும் சுகத்தைக் கொடுப்பது

Back to Top Back to top