Tamil Murli Quiz 30-07-2015

10 Questions | Total Attempts: 41

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 30-07-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:நீங்கள் குழந்தைகள் இந்த படிப்பின் மூலம் சாந்திதாமத்தின் வழியாக தன்னுடைய சுக தாமதத்திற்கு செல்கிறீர்கள். இதுவே உங்களின் _________________ ஆகும்.
    • A. 

      ஆசையும், குறிக்கோலும்

    • B. 

      முயற்சியின் பலன்

    • C. 

      படிப்பின் பிராப்தி

    • D. 

      லட்சியமும், குறிக்கோலும்

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:குழந்தைகளாகிய நீங்கள் சாட்சியாகி நாடகத்தின் எந்த காட்சியை இந்த சமயத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்?
    • A. 

      வினாசத்தின் அறிகுறிகளை

    • B. 

      சண்டை, சச்சரவுகள், கொலை- கொள்ளை, போன்ற காட்சிகளை

    • C. 

      முழுமையான துக்கத்தின் காட்சிகளை

    • D. 

      மகாபாரத சண்டையின் காட்சிகளை

  • 3. 
    சரியா?  தவறா?:தந்தை வராவிட்டால் சிருஷ்டி சக்கரம் சுற்றாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:தூய்மை அடைவதற்காக சகஜமான நினைவினுடைய இராஜ யோகத்தை பகவான் கற்றுக்கொடுத்தார் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் செய்த ஒரு தவறு என்ன?
    • A. 

      பதீத பாவனி கங்கை என்று கூறியது

    • B. 

      கடவுள் சர்வ வியாபி என்று கூறியது

    • C. 

      கிருஷ்ணரின் பெயரை போட்டு விட்டது

    • D. 

      கடவுள் அனைவற்றையும் செய்யக்கூடிய சர்வ சக்திவான் என்று கூறியது

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:லட்சுமி நாராயணர் _____________________ சத்யுகம் தொடங்குகிறது.
    • A. 

      அரியாசனத்தில் அமரும் போது

    • B. 

      பட்டாபிசேகம் செய்து கொள்ளும் போது

    • C. 

      லட்சுமியை ஸ்வயம்வரம் செய்து கொள்ளும் போது

    • D. 

      லட்சுமி-நாராயணர் பிறக்கும் போது

  • 6. 
    சரியா?  தவறா? :நீங்கள் சொர்க்கத்தில் இருக்கும் போதும் இதன் பெயர் பாரதம் என்று தான் இருக்கும். பிறகு நீங்கள் நரகத்திற்கு செல்லும் பொது இந்துஸ்தான் என்று ஆகிவிடுகிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:உள்நோக்குமுகம் உள்ளவராகி தன்னை சோதிக்க வேண்டும். தவறுகளை உணர்ந்து _________________ மூலம் மன்னித்து தனது முயற்சியை செய்ய வேண்டும்.
    • A. 

      பிராயசித்தத்தின்

    • B. 

      தனக்குத்தானே தண்டனை கொடுப்பதன்

    • C. 

      யோக பலத்தின்

    • D. 

      ஞானத்தின்

  • 8. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:மனதின் மௌனத்தின் மூலம் _______________________ வெளிப்படுத்தக்கூடிய வெற்றி சொரூபம் ஆகுக. 
    • A. 

      சக்திகளை

    • B. 

      புதிய கண்டுபிடுப்புகளை

    • C. 

      சேவையின் பிரபாவத்தை

    • D. 

      ஸ்வ ஸ்திதியை

  • 9. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :நாடகத்தில் மன்னிப்பு என்ற வார்த்தையே கிடையாது. தந்தை எதையும் மன்னிப்பதில்லை . பாவங்களுக்கான தண்டனைகளை மனிதர்கள் தாமே அனுபவிக்கின்றனர்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 10. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :யார் சுயம் ________________ நிலையில் இருக்கின்றனரோ அவர்களுக்கு முன் அனைவரின் சகயோகமும் கூட ________________.
    • A. 

      சமர்ப்பணமான, சமர்ப்பணமாகும்.

    • B. 

      சாட்சி, சாட்சியாகும்.

    • C. 

      ஸ்வ, ஸ்வயமே கிடைக்கும்.

    • D. 

      அனுபவத்தின், அனுபவமாகும்.