Tamil Murli Quiz 30-01-2017

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 30-01-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை குறிக்கவும்:குழந்தைகளாகிய நீங்கள் யாரிடத்திலும் எப்போதும் எதுவும் கேட்கவேண்டியதில்லை, ஏன்?
    • A. 

      பிறருடைய பணத்தில் சேவை செய்ய வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை , அதனால்

    • B. 

      செய்பவர், செய்விப்பவர் ஒரு தந்தை ஆவார். அவர் யார் மூலமாவது தேவையான சேவையை செய்ய வைப்பார், அதனால்

    • C. 

      நீங்கள் வள்ளலின் குழந்தைகள் வழங்கக்கூடியவர்கள் , அதனால்

  • 2. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:நீங்கள் இறை மாணவர்கள் உங்களுடைய லட்சியம் எது?
    • A. 

      இது வேண்டும் அது வேண்டும், நல்ல முறையில் பாஸ் ஆகவேண்டும் என்ற ஆசையை வைப்பது .

    • B. 

      நல்ல மதிப்புடன் தேர்ச்சி பெறுவது

    • C. 

      பாபா மூலம் கிடைக்கும் ஞான ரத்தினங்களை கடைபிடிப்பது

    • D. 

      பாபாவின் குழந்தைகளுக்கு பண உதவி மற்றும் அணைத்து உதவிகளும் செய்வது

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சந்நியாசிகள் கூரும் அனைத்து ஞானமும் எதனால் அழிந்து போகிறது?
    • A. 

      தேக அபிமானத்தின் காரணத்தால்

    • B. 

      சாஸ்திரங்களில் உள்ள கருத்துக்களை ஞானம் என்று கூறுவதால்

    • C. 

      ஈஸ்வரனை சர்வ வியாபி என்று சொல்வதால்

    • D. 

      சரீரம் தூய்மை இல்லாத காரணத்தால்

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சந்நியாசி போன்றோர் துக்கம் வரும் போது யாரை நினைவு செய்கின்றனர்?
    • A. 

      எல்லையற்ற தந்தையை

    • B. 

      பிரம்ம தத்துவத்தை

    • C. 

      கிருஷ்ணரை

    • D. 

      சிவோஹம் என்று தனைத்தானே

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:பக்தி மார்கத்தில் பக்தர்கள் அனைவரும் பக்தர்களே. பகவான் ஒருவரே, அனைவருக்குள்ளும் பகவான் இருக்கிறார் என்று புரிந்து கொண்ட காரணத்தினால் அனைவரையும் பூஜிக்கின்றனர்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எவ்வளவு தான் ஞான, யோகத்தில் இருந்தாலும் விகர்மங்கள் விலகுவது இல்லை. கர்மாதீத நிலை அடையும் போது உங்களுக்கு புதிய பிறவி புதிய உலகத்தில் கிடைக்கும். ஒருவேளை சிறிது விகர்மம் இருந்தால் __________ .
    • A. 

      பதவி குறைந்து விடும்

    • B. 

      தாச, தாசிகளின் பிறவி கிடைக்கும்

    • C. 

      பழைய உலகில் இன்னொரு பிறவி எடுக்க வேண்டி இருக்கும்

    • D. 

      புதிய உலகில் ஊனமுற்றவர்களாகப் பிறப்பர்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நீங்கள் உங்களுக்குத் தேவையான பொருட்களை வேறு யாரிடமிருந்தாவது பெற்றுக்கொண்டால் ___________ நஷ்டம் ஏற்படுகிறது .
    • A. 

      பெற்றுக்கொள்பவர்களுக்கு

    • B. 

      கொடுப்பவர்களுக்கு

    • C. 

      இருவருக்கும்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஞானத்தின் ரகசியங்களைப் புரிந்துகொண்டு எப்போதும் ஆடாமல் இருக்கக் கூடியவராகி நிச்சய புத்தி ______________ ஆகுக.
    • A. 

      வெற்றிசாலி

    • B. 

      ஒரு நிலையில் நிலைத்திருப்பவர்

    • C. 

      விக்ன வினாசக்

    • D. 

      பரிஸ்தா

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உறுதியின் சக்தி உடன் இருந்தால் __________ .
    • A. 

      வெற்றி கழுத்து மாலையாகிவிடும்

    • B. 

      மாயா உங்களை ஒன்றும் செய்ய முடியாது

    • C. 

      பாபாவின் ஆசீர்வாதங்கள் சதா கூட இருக்கும்

    • D. 

      மலை போல இருக்கும் அனைத்து தடைகளும் கடுகு போல அனுபவம் ஆகும்