Tamil Murli Quiz 30-10-2015

10 | Total Attempts: 31

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 30-10-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.


Questions and Answers
  • 1. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:உங்களுக்கு மிகுந்த சுவையுடன் கல்வியை கற்பிப்பதற்காக தந்தை வந்திருக்கிறார். நீங்களும் சுவையுடன் படியுங்கள். நமக்கு கல்வி கற்பிப்பவர் ____________ என்ற போதை இருக்கவேண்டும்
    • A. 

      உயர்ந்ததிலும் உயர்ந்த ஆசிரியர்

    • B. 

      நிராகார தந்தை

    • C. 

      நம்மை சொர்கத்திற்கு அதிபதியாக ஆக்கக்கூடியவர்

    • D. 

      சுயம் பகவான்

  • 2. 
    சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்வு செய்யவும்:பிரம்மா குமார், குமாரிகளாகிய உங்களது இலட்சியம் அல்லது சுத்தமான பாவனை என்ன?
    • A. 

      முந்தைய கல்பத்தைப் போன்று மீண்டும் ஸ்ரீமத் மூலம் உலகில் சுகம் , சாந்தி நிறைந்த ராஜ்யத்தை ஸ்தாபனை செய்வது.

    • B. 

      லட்சுமி-நாராயணர் மாதிரி ஆவது மற்றவர்களையும் ஆக்குவது

    • C. 

      பதீதர்களிலிருந்து பாவன தேவி தேவதைகளாக ஆவது மற்றும் ஆக்குவது

    • D. 

      முழு உலகிற்கும் ஸ்ரீமத் மூலம் சத்கதி செய்வது.

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் தான் ______________ பிறவி எடுப்பர்.
    • A. 

      84

    • B. 

      21

    • C. 

      63

    • D. 

      குறைவான

  • 4. 
    சரியா?  தவறா?:சிலருக்கு தந்தையே ஆசிரியராக இருந்து கல்வி கற்பிக்கும் போது மிகுந்த சுவையுடன் கற்பிப்பார் ஏனெனில் ரத்த உறவு இருக்கிறது அல்லவா! இந்த தந்தை உங்களுக்கு எவ்வளவு சுவையுடன் கல்வி கற்பிப்பார்! குழந்தைகளும் மிகுந்த சுவையுடன் கற்க வேண்டும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:அம்பாவிற்கு எவ்வளவு பூஜை நடக்கிறது. ஆனால் அம்பாள் யார்? பிராம்மணனா? அல்லது தேவதையா? என்பது தெரியாது. அம்பாவிற்கு அதிக கைகள் கொடுத்து விட்டனர். இது தான் ____________________________ என்று கூறப்படுகிறது.
    • A. 

      குருட்டு நம்பிக்கை

    • B. 

      தீவிர பக்தி

    • C. 

      முட்டாள் தனம்

    • D. 

      காரிருள்

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:____________________ தாரணை செய்து ஸ்ரீமத் படி நடந்து பாரதத்திற்கு உண்மையான சேவை செய்ய வேண்டும்.
    • A. 

      ஞான ரத்தினங்களை

    • B. 

      பாபா கூறும் விஷயங்களை

    • C. 

      தெய்வீக குணங்களை

    • D. 

      படிப்பின் சாரத்தை

  • 7. 
    சரியா?  தவறா? :சிவானந்தர் போன்றவர்கள் இறந்து விட்டால் அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்கிறார்கள். இந்த தந்தை சென்று விட்டால் அவருக்கு இறுதிச் சடங்கு, விழா போன்ற எதையும் செய்ய வேண்டியதில்லை. அவர் வருவதும் தெரியாது. ஆகவே இறுதி சடங்கிற்கான விஷயமே கிடையாது. 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:சுயதரிசன சக்கரத்தின் நினைவின் மூலம் சதா சம்பன்ன ஸ்திதியின் அனுபவம் செய்யக்கூடிய ________________________ ஆகுக.
    • A. 

      செல்வந்தர்

    • B. 

      மகாராஜா

    • C. 

      பரிஸ்தா ஸ்வரூபம்

    • D. 

      நோயற்றவர்

  • 9. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:உங்களது வார்த்தைகளில் சுபமான மற்றும் சிரேஷ்ட பாவனை நிறைந்திருக்குமளவு  _______________________ விளங்க வேண்டும்.
    • A. 

      நன்மை பயக்கக்கூடியதாக

    • B. 

      உண்மைத் தன்மையும்

    • C. 

      வெற்றி அளிக்கக்கூடியதாக

    • D. 

      சக்தி வாய்ந்ததாக

  • 10. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :சாட்சாத்காரம் ஏற்படுவதன் மூலம் எவ்வளவு குஷி அடைகின்றனர். சாட்சாத்காரத்தின் மூலம் நோயற்றவர்களாக ஆகி விடுகின்றனர். செல்வம் கிடைத்து விடுகிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

Back to Top Back to top