Tamil Murli Quiz 29-09-2016

10

Settings
Please wait...
Tamil Murli Quiz 29-09-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை குறிக்கவும் :நீங்கள் எதற்காக சத்தியமான கண்டத்தை ஸ்தாபனை செய்யும் தந்தையிடம் வந்திருக்கிறீர்கள்?
    • A. 

      சொர்கத்தை ஸ்தாபனை செய்வதற்கான உண்மையிலும் உண்மையான ஞானத்தைக் கேட்பதற்காக

    • B. 

      நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கான உண்மையிலும் உண்மையான ஞானத்தை கேட்பதற்காக

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும் :குழந்தைகளாகிய நீங்கள் இல்லற விஷயத்தில் மிக மிக கவனத்துடன் நடக்க வேண்டும் , ஏன்?
    • A. 

      ஏனெனில் உங்களுடைய கதியும், வழியும் அனைவரையும்விட தனியானது.

    • B. 

      நாம் அனைவரும் சகோதர-சகோதரன் அல்லது சகோதரன்-சகோதரி என உள்ளுக்குள் புரிந்துகொள்ள வேண்டும், அதனால் .

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :நீங்கள் எதற்காக உங்கள் முயற்சியை செய்தபடி இருக்கிறீர்கள்?
    • A. 

      சத்யுகத்தின் இராஜ்ய பதவியை அடைவதற்காக

    • B. 

      நரனிலிருந்து நாராயணன் ஆவதற்காக

    • C. 

      தூய்மை அடைந்து தூய்மையான உலகின் எஜமான் ஆவதற்காக

    • D. 

      பக்தியின் பலனை அடைவதற்காக

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும் :அனைத்து நடிகர்களும் மேடையில் வந்து விடும் போது தந்தை வந்து அனைவரையும் அழைத்துச் செல்வார் , ஆகையால் அவர் ____________ எனச் சொல்லப் படுகிறார்.
    • A. 

      மணமகன்

    • B. 

      சர்வ சக்திவான்

    • C. 

      விடுவிப்பவர், வழிகாட்டி

    • D. 

      நாடகத்தின் டைரக்டர்

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :ஞானக்கடல் பரமாத்மா நம்முடைய தந்தை என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே நீங்கள் ஓ பாபா! எனச் சொல்லக்கூடாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :இன்றைய வரதானம் என்ன?
    • A. 

      சம்பூரண நிர்விகாரி

    • B. 

      விஷ்வ கல்யாணகாரி

    • C. 

      மாஸ்டர் சர்வ சக்திவான்

    • D. 

      வெற்றி மூர்த்தி

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சந்நியாசிகளுக்கு மரியாதை கொடுக்கக் கூடிய _________ நிறைய பேர் இருக்கின்றனர்.
    • A. 

      கிறிஸ்துவர்கள்

    • B. 

      மனிதர்கள்

    • C. 

      புத்த மதத்தவர்கள்

    • D. 

      முஸ்லீம்கள்

  • 8. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும் :யார் யாருக்கெல்லாம் செய்தி கிடைத்திருக்குமோ அவர்கள் ___________ .
    • A. 

      பாடசாலையில் வந்து கொண்டு படித்துக்கொண்டும் இருப்பார்கள்.

    • B. 

      கண்காட்சியைப் பார்த்தோம் இப்போது சென்று மேலும் கேட்கலாம் என நினைப்பார்கள்

    • C. 

      நாம் கேட்டோம் மற்றவர்களுக்கும் சென்று சொல்வோம் என சேவையில் வந்து விடுவார்கள்

    • D. 

      எல்லையில்லாத தந்தை எல்லையில்லாத ஆஸ்தியைக் கொடுக்கிறார் என்றால் நாம் ஏன் முயற்சி செய்து முழு ஆஸ்தியை அடையக்கூடாது என்று நினைப்பார்கள் .

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சுய முயற்சி மற்றும் யோகத்தின் சமநிலை சரியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      அன்பானவர்களாகவும், பணிவானவர்களாகவும் ஆகவேண்டும்

    • B. 

      கர்மங்கள் செய்து கொண்டிருந்தாலும் செய்பவரும் செயவிப்பவருமான தந்தையின் நினைவு இருக்க வேண்டும்

    • C. 

      கர்மங்கள் செய்து கொண்டிருந்தாலும் நான் ஒரு கருவி, செய்விப்பவர் தந்தை என்ற நினைவு இருக்க வேண்டும்.