Tamil Murli Quiz 29-07-2015

10 Questions | Total Attempts: 35

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 29-07-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :தன்னை ஆத்மா என உணர்ந்து அமர்ந்திருங்கள் என்று பாபா ஏன் தினமும் கூறுகிறார்?
    • A. 

      ஆத்மாக்களின் உலகிற்கு செல்லவேண்டும் அதனால்

    • B. 

      சக்கரம் முடிவடையப்போகிறது. அதனால்

    • C. 

      ஆத்மா தனியாக வந்தது , தனியாகப்போக வேண்டும். அதனால்

    • D. 

      அப்போது தான் தந்தையின் நினைவு வரும்.

  • 2. 
    சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்வு செய்யவும்:உங்களுடைய நினைவு யாத்திரை எப்போது முடிவுக்கு வரும்?
    • A. 

      எந்த ஒரு கர்மேந்திரமும் ஏமாற்றாமல் இருக்கும் பொது

    • B. 

      விநாசம் ஆகிவிடும் போது

    • C. 

      சத்யுகம் ஆரம்பமாகும் போது

    • D. 

      கர்மாதீத நிலை ஆகிவிடும் போது

  • 3. 
    சரியா?  தவறா?:தந்தைக்கு மனிதர்கள் மகிமை செய்கின்றனர். என்றாலும் அது தலைகீழான மகிமை.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியா?  தவறா? :கிருஷ்ணரை திரிலோகிநாத் என்று சொல்ல முடியும் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :குழந்தைகளாகிய உங்களுக்கு சுகம், சாந்தி இரண்டுமே கிடைக்கின்றன. வேறு யாருக்கும் இவ்வளவு சுகம் மற்றும் சாந்தி கிடைப்பதில்லை.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :மூலவதனமோ ஆத்மாக்களின் உலகம். மனிதர்களோ இதையும் அறிந்து கொள்ள வில்லை - ஆத்மாக்களின் உலகம் ஒன்று உள்ளது என்று.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :சேவையில் சுகம்-துக்கம், மான-அவமானம், குளிர்-வெப்பம் அனைத்தையும் சகித்துக்கொள்ள வேண்டும். ஒரு போதும் களைத்துப்போகக்கூடாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :அனைத்து கஜானாக்களையும் சமயத்தில் பயன்படுத்தி நிரந்தர குஷியின் அனுபவம் செய்யக்கூடிய ________________ ஆத்மா ஆகுக.
    • A. 

      அதிர்ஷ்டசாலி

    • B. 

      கல்யாணகாரி

    • C. 

      வெற்றிசாலி

    • D. 

      அனுபவமிக்க

  • 9. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :பாபாவின் சிரேஷ்ட நம்பிக்கைகளின் தீபத்தை ஏற்றுபவர்கள் தான் __________________ ஆவார்கள்.
    • A. 

      நம்பிக்கை நட்சத்திரம்

    • B. 

      குலதீபம்

    • C. 

      ஆக்ஞாகாரி

    • D. 

      பாபாவின் வலது கரமான ஆத்மாக்கள்

Back to Top Back to top