Tamil Murli Quiz 29-02-2016

10 | Total Attempts: 30

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 29-02-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :குழந்தைகள் எந்த ரிஜிஸ்டர் வைக்க வேண்டும் என்று பாபாகூறுகிறார்?
    • A. 

      இன்று என் மூலம் எந்த தவறும் நடக்கவில்லை தானே? என்ற ரிஜிஸ்டர்

    • B. 

      படிப்பு மற்றும் தெய்வீக குணங்களின் ரிஜிஸ்டர்

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்  :இந்தப்படிப்பை நாம் எதற்காக படித்துக்கொண்டிருக்கிறோம்?
    • A. 

      சத்யுகத்திற்கு செல்வதற்காக

    • B. 

      உலகத்திற்கு அதிபதி ஆவதற்காக

  • 3. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:வேறு எந்த பள்ளிகளிலும் _______________________ கிடையாது.
    • A. 

      ஸ்வயம் பரமாத்மா சொல்லிக்கொடுப்பது

    • B. 

      நீதிமன்றம்

    • C. 

      மனிதர்களை தேவதைகளாக மாற்றுவது

  • 4. 
    சரியான அனைத்து  விடைகளையும்  தேர்ந்தெடுக்கவும் :குழந்தைகளாகிய நீங்கள் இராஜ்ய திலகத்தை அடைய என்ன முயற்சி செய்ய வேண்டும்?
    • A. 

      சதா கட்டளைக்கு கீழ் படிந்தவராக இருக்க

    • B. 

      எந்த ஒரு நோயையும் சர்ஜனிடம் மறைக்காமல் இருக்க

    • C. 

      பாபாவைப்போன்று அன்புக்கடலாக ஆக

  • 5. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :தனக்கு நன்மை செய்து கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் ________________.
    • A. 

      ஸ்ரீமத் படி செல்லுங்கள்

    • B. 

      தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள்

  • 6. 
    சரியான விடைகளை குறிக்கவும் :தான் செய்த தவற்றை தெரிவிக்காதவர்களுக்கு எந்த திலகம் வைக்கப்படுகிறது?
    • A. 

      இராஜ்யத்தை அடைய முடியாதவர்கள்

    • B. 

      கட்டளைக்கு கீழ் படியாதவர்கள்

  • 7. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :தன்னுடைய உண்மையான நிலையில் இருப்பது __________________ .
    • A. 

      நினைவு யாத்திரை ஆகும்

    • B. 

      தந்தையின் இதய சிம்மாசனத்தில் ஊஞ்சலாடுவது ஆகும்

    • C. 

      நேர்மறை எண்ணங்களை வாயு மண்டலத்தில் பரப்புவது ஆகும்

    • D. 

      அனுபவ மூர்த்தி ஆவது ஆகும்

  • 8. 
    இன்றைய தாரனைக்கான அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்.
    • A. 

      ஸ்ரீமத் படி நடந்து புத்தியை நல்லதாக வைத்துக் கொள்ள வேண்டும்

    • B. 

      மனதில் ஒரு பாபாவை மகிமை செய்ய வேண்டும்

    • C. 

      பழைய உலகத்தின் மீது பற்றோ அல்லது அன்போ வைக்கக்கூடாது

    • D. 

      கோபத்தின் வசப்பட்டு வாயிலிருந்து குண்டு களை வெடிக்கக்கூடாது

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும் :யாருடைய முகம் மற்றும் நடத்தையில் தெய்வீகத் தன்மை இருக்கிறதோ அவரே ___________________________ ஆவார்.
    • A. 

      சத்திய வாதி

    • B. 

      பரமாத்மாவின் உதவியாளர்

    • C. 

      குளிர்ந்த பார்வை உடையவர்

    • D. 

      வெற்றி நட்சத்திரம்

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சேவை செய்யக்கூடிய குழந்தைகளின் சுபாவம் எப்படி இருக்க வேண்டும்?
    • A. 

      இனிமையாக இருக்க வேண்டும்

    • B. 

      கிரிமினல் பார்வையற்றதாக இருக்க வேண்டும்

    • C. 

      பணிவானதாக இருக்க வேண்டும்

    • D. 

      மற்றவர்களுக்கு நன்மை பயக்கக்கூடியதாக இருக்க வேண்டும்

Back to Top Back to top