Tamil Murli Quiz 29-01-2017

10 Questions | Total Attempts: 43

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 29-01-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:என்னுடைய தந்தை வந்துவிட்டார் என்ற இந்த ஓசை நாலாபுறங்களிலும் சப்தமாக ஒலிப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்று பாப்தாதா கூறுகிறார்?
    • A. 

      உங்கள் நடத்தை மூலம் பாபாவை பிரத்யட்சம் செய்ய வேண்டும்.

    • B. 

      பாபாவின் பரிச்சயத்தை அனைவருக்கும் மிகவும் அன்புடன் கொடுக்க வேண்டும்.

    • C. 

      நாலாபுறங்களிலும் பரிஸ்தா ரூபத்தில் பரவி விடவேண்டும்

    • D. 

      தந்தையின் ஸ்ரீமத் படி நடந்து நல்ல பிள்ளை என்ற பெயர் எடுக்க வேண்டும்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அழியாத அனைத்துஉறவுகளை இணைத்துக் கொள்வதற்கான ஆதாரம் மற்றும் விதி என்ன?
    • A. 

      என்னுடைய தந்தை என்ற ஒரு விஷயத்தை மட்டும் சதா நினைவில் வைத்திருப்பது

    • B. 

      பாபா கூறும் உயர்ந்த ஸ்ரீமதத்தின் படி நடப்பது

    • C. 

      அமிர்தவேலையில் எழுந்து தந்தையுடன் இனிமையாக உரையாடுவது.

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இன்று அனேக புதுப்புது குழந்தைகள் எதற்காக இங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்?
    • A. 

      தந்தையை சந்திப்பதற்காக

    • B. 

      தந்தையின் அச்சீர்வாதன்களைப் பெறுவதற்காக

    • C. 

      தங்களின் ஒவ்வொரு கல்பத்தின் அதிகாரத்தை அடைவதற்காக

    • D. 

      தந்தையிடம் வழி கேட்பதற்காக

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இறைப் பூச்செண்டின் மிக அழகான மலர்கள் என்று பாப்தாதா யாரை குறிப்பிடுகிறார்?
    • A. 

      ஹாங்காங்கின் குழந்தைகளை

    • B. 

      ஜப்பானின் பொம்மைகளை

    • C. 

      லண்டனின் குழந்தைகளை

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்த ஒரு நாட்டின் குமாரிகள் ஒவ்வொருவரும் 1௦௦ பிராம்மணர்களை விட உத்தமமானவர்கள் என்று பாப்தாதா கூறினார்?
    • A. 

      பார்படோஸ் நாட்டு குமாரிகளை

    • B. 

      மொரிசியஸ் நாட்டு குமாரிகளை

    • C. 

      பிரான்ஸ் நாட்டு குமாரிகளை

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:யாருமே இதுவரை கட்டாத மினி பாண்டவ பவனை__________ சேர்ந்தவர்கள் கட்டி இருக்கிறார்கள்.
    • A. 

      ஆஸ்திரேலியாவை

    • B. 

      நைரோபியை

    • C. 

      ஜெர்மனியை

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:விநாச ஜுவாலை முதன் முதலில் எங்கிருந்து உருவாகும் என்று பாப்தாதா கூறினார்?
    • A. 

      அமெரிக்காவிலிருந்து

    • B. 

      ஜப்பானிலிருந்து

    • C. 

      ஐரோப்பாவிலிருந்து

    • D. 

      சென்னையிலிருந்து

  • 8. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:இப்பொழுது அந்த மாதிரி நேரம் வரும் அதில் அனைத்து கோவில்கள், மசூதிகள், குருத்துவார்கள் , தேவாலயங்கள் ஆகிய அனைத்திலும் ஒரே ஒரு ஓசை தான் ஒலிக்கும் - நமது தந்தை வந்து விட்டார் என்று.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அனைத்து பிரம்மகுமார் மற்றும் குமாரிகளின் விஷேச கடமை எது?
    • A. 

      ஸ்தாபனையின் காரியத்தில் சகயோகியாக இருப்பது

    • B. 

      தந்தையின் செய்தியை பரப்புவது

    • C. 

      பதீதர்களை பாவனமாக மாற்றுவது

    • D. 

      சொர்கத்தை ஸ்தாபனை செய்வது

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தடையற்ற மற்றும் ஒரே சீரான நிலையின் அனுபவம் செய்ய வேண்டுமென்றால் ____________ அதிகரியுங்கள்.
    • A. 

      தந்தையின் நினைவில் இருக்கும் பயிற்சியை

    • B. 

      அமிர்தவேலையில் தந்தையுடன் உரையாடும் பயிற்சியை

    • C. 

      ஒருமுகப்பட்ட நிலையின் பயிற்சியை

    • D. 

      பாலகன் மற்றும் அதிகாரியின் சமநிலை வைக்கும் பயிற்சியை