Tamil Murli Quiz 28-06-2017

10 Questions | Total Attempts: 35

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 28-06-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:குழந்தைகளாகிய நீங்கள் பக்குவமடைந்த வைஷ்ணவர்களாக   ஆகவேண்டும் . விதிமுறைக்கு புறம்பான    வெங்காயம் போன்றவற்றை     உண்ணக்கூடாது, ஏன்?
    • A. 

      ஏனெனில் நீங்கள் தேவதைகளின் இராஜ்யத்திற்கு செல்ல வேண்டும்

    • B. 

      ஏனெனில் நீங்கள் மனிதனிலிருந்து தேவதைகளாக ஆக வேண்டும்

    • C. 

      ஏனெனில் நீங்கள் விஷ்ணு குலத்தவர்களாக ஆகவேண்டும்.

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:குழந்தைகள் நீங்கள் எந்த ஒரு சோதனைக்கு பயப்படுவதோ,   குழப்பமடைவதோ கூடாது?
    • A. 

      இந்த பழைய உடலுக்கு கஷ்டம் வந்தாலோ, நோய் முதலியவை வந்தாலோ

    • B. 

      சுற்றத்தார்கள் அல்லது பெற்றோரின் எதிர்ப்புக்கு

    • C. 

      வேலையில் அல்லது வியாபாரத்தில் ஏதாவது பெரிய நஷ்டம் ஏற்பட்டால்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மேயரோ, சந்நியாசிகளோ ___________ என உங்களை அழைக்க முடியாது.
    • A. 

      ஹே, குழந்தைகளே

    • B. 

      ஹே , மாணவர்களே

    • C. 

      ஹே, ஆஸ்திக்கு அதிகாரிகளே

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:எவ்வளவு நோய்    அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு குஷி அடைய வேண்டும் . போதையில் நடனமாட வேண்டும் 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:கோபமாகப் பேசுவதால் நூறு மடங்கு தண்டனை கிடைக்கும். பாவாத்மா ஆகி   விடுகின்றனர். அவர்களுக்கு தண்டனையும் க் கடுமையானதாகும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உயர்ந்த பதவி பெறுவதற்கு ______________ ஆகவேண்டும்.
    • A. 

      கடினமாக உழைக்கும் சேவாதாரி

    • B. 

      சிவபாபாவின் கடைக்கு நல்ல விற்பனையாளர்.

    • C. 

      தந்தையின் இதய சிம்மாசனத்தில் இடம் பிடிப்பவர்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாபாவின் உதவியாளர் ஆவதற்கான உறுதி மொழி கொடுத்த பின் _________ செய்யக் கூடாது .
    • A. 

      எந்த விதமான பாவ காரியமும்

    • B. 

      பாபாவின் பெயரைக் கெடுக்கும் படியான எந்த ஒரு காரியமும்

    • C. 

      சேவைக்கு எதிரான எந்த ஒரு காரியமும்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஒவ்வொரு கர்மத்திலும் ஸ்ரீமதத்தின் அறிவுரையின் பிரமாணம் நடக்கக்கூடிய ஆத்மா தான் _______________ எனச்    சொல்லப் படுகிறார் .
    • A. 

      கட்டளைப்படி நடப்பவர்

    • B. 

      உயர்ந்த பதவி அடைபவர்

    • C. 

      நேர்மையாளர், உண்மையுள்ளவர்

    • D. 

      ஆசீர்வாதங்களுக்கு உரியவர்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எங்கே கவலை உள்ளதோ அங்கே ____________ இருக்க முடியாது.
    • A. 

      சந்தோசம்

    • B. 

      நிம்மதி

    • C. 

      பொறுமை

    • D. 

      தூய்மை

Back to Top Back to top