Tamil Murli Quiz 28-04-2017

10 Questions | Total Attempts: 32

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 28-04-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்த ஆஸ்தி பிராம்மண்ர்களாகிய உங்கள் கூடவே அனைத்து    மனித  ஆத்மாக்களுக்கும்     கிடைக்கிறது?
    • A. 

      முக்திக்கான ஆஸ்தி

    • B. 

      பரமபிதா பரமாத்மா தந்தையின் ஆஸ்தி

    • C. 

      ஜீவன்முக்திக்கான ஆஸ்தி

  • 2. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:சத்யுகதிற்கு    வரவில்லை என்றால் ஜீவன்முக்தி என்று   கூற        கூறமுடியாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:சந்நியாசிகள்   வீடு , வாசலை விட்டு விட்டு காட்டிற்குச் சென்று           அமர்ந்து விட்டால் அமைதி கிடைத்துவிடும் என்று கூறுவது 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அனைத்தையும் விட மிக      வேகமானது    எது?
    • A. 

      விஞ்ஞானம்

    • B. 

      அமைதி

    • C. 

      ஒளி

    • D. 

      எண்ணங்கள்

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சிவசக்தி சேனைகளாகிய      நீங்கள் எதற்கு நிமித்தமாகி இருக்கிறீர்கள் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      இராவணனின் சிறையிலிருந்து அனைவரையும் விடுவித்து ஜீவன்முக்தி கொடுப்பதற்காக

    • B. 

      சொர்கத்தை ஸ்தாபனை செய்வதற்கு

    • C. 

      மனிதர்களை தேவர்களாக மாற்றுவதற்கு

    • D. 

      அனைவருக்கும் தந்தையின் பரிச்சயத்தை கொடுப்பதற்கு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இறக்கும் தருவாயில் ராம், ராம் என்று கூறுங்கள் என்று கூறப்படுகிறது. தந்தையிடத்தில் வருவதற்கு _____________  என்று தந்தை கூறுகிறார்.
    • A. 

      கணக்கு வழக்கை முடிவு செய்யுங்கள்

    • B. 

      ஸ்ரீமதத்தின் படி நடந்துகொண்டே இருங்கள்

    • C. 

      தந்தையை நினைவு செய்யுங்கள்

    • D. 

      இந்த ஒரு பிறவி தூய்மையாக ஆகுங்கள்

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:இராஜ்ய பாக்கியத்தை கொடுத்த ஈஸ்வரனை சர்வவியாபி  என்று கூறிவிட்டது   தான்      தன்னைத்தானே வருத்திக் கொள்வது ஆகும் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:கவலையற்ற சக்ரவர்த்தி என்ற மனநிலையில் இருந்து           வாயுமண்டலத்தில்   தனது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ________________ ஆகுக.
    • A. 

      மாஸ்டர் படைப்பவர்

    • B. 

      முயற்சியாளர்

    • C. 

      சேவாதாரி

    • D. 

      மாஸ்டர் வள்ளல்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மகிழ்ச்சி என்ற நிழலின் மூலம் குளிர்ச்சியான அனுபவம் செய்யும் போது _______________ இருப்பீர்கள்.
    • A. 

      கவலையற்று

    • B. 

      சாந்தியின் நிலையில் நிலைத்து

    • C. 

      களங்கமற்ற மற்றும் பணிவாக

    • D. 

      குஷி என்ற ஊஞ்சலில் ஊசலாடிக்கொண்டு

Back to Top Back to top