Tamil Murli Quiz 28-04-2015

10 Questions | Total Attempts: 38

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 28-04-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:உங்களுடைய இந்த __________________________ மிகவுமே விலை மதிப்பு வாய்ந்ததாகும்.
    • A. 

      பிறப்பு

    • B. 

      வாழ்க்கை

    • C. 

      அதிர்ஷ்டம்

    • D. 

      நேரம்

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:நீங்கள் தந்தைக்கு முழுமையாக  _______________________________ செய்பவராகுங்கள்.
    • A. 

      சமர்ப்பணம்

    • B. 

      உதவி

    • C. 

      பரிகாரம்

    • D. 

      சேவை

  • 3. 
    சரியா?  தவறா? :"பாபா இங்கு வெப்பமாக இருக்கிறது.  இங்கு குளிராக உள்ளது.  எனவே எங்களால் சேவை செய்ய முடியாது" என்று சாக்கு போக்கினை சர்விசபிள் குழந்தைகள் கூற மாட்டார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இந்த துக்க தாமதத்தில் சகித்துக்கொள்ள வேண்டியது யாது?
    • A. 

      சுகம், துக்கம்

    • B. 

      வெப்பம், குளிர்

    • C. 

      புகழ், நிந்தனை

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இறைவன் பெயரில் தான புண்ணியம் செய்வதால் _________________________________ கிடைக்கிறது.
    • A. 

      பலன்

    • B. 

      புண்ணியம்

    • C. 

      ராஜ்யம்

    • D. 

      ஆசீர்வாதம்

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இப்பொழுது எல்லோரையும் மாயையின் _______________________________ குருக்களின் ____________________________ விடுவியுங்கள் என்று தந்தை டைரக்ஷன் (உத்தரவு) அளித்துள்ளார்.
    • A. 

      பிடியிலிருந்து

    • B. 

      வலையிலிருந்து

    • C. 

      பந்தனத்திலிருந்து

    • D. 

      விலங்குகளிலிருந்து

  • 7. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு பூர்த்தி செய்யவும்:_______________________ இருக்கும் காரணத்தால் என்னை முழுமையாக அறியாமல் உள்ளார்கள் என்று சுயம் தந்தை நேரடியாக கூறுகிறார்.
    • A. 

      சாதாரணமாக

    • B. 

      பிந்துவாக

    • C. 

      சூட்சுமமாக

    • D. 

      பிரகாசமாக

  • 8. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:இப்பொழுது உங்கள் அனைவருக்கும் இருப்பதே _______________________  தான்.
    • A. 

      உயர்ந்த பதவி

    • B. 

      வனப்பிரஸ்த நிலை

    • C. 

      முயற்சி ஒன்று

    • D. 

      ராகு திசை

  • 9. 
    சரியா?  தவறா?  :நினைவின் பலத்தினால் தான் முழு உலகத்தை தூய்மையாக்க வேண்டும்.  முழு உலகத்தை தூய்மையாக்க நீங்கள் கருவியாக ஆகி உள்ளீர்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு