Tamil Murli Quiz 28-02-2017

10 Questions | Total Attempts: 50

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 28-02-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இன்றைய பாடல் என்ன?
    • A. 

      ஆகாய சிம்மாசனத்தை விட்டு வாருங்கள்...........

    • B. 

      இன்று வாசலில் வந்தது .........

    • C. 

      கண்ணிலாத குருடருக்கு வழி காட்டுங்கள்............

    • D. 

      இன்று பாடலே இல்லை

  • 2. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:கல்ப கல்பமாக பாபா தன்னுடைய குழந்தைகளுக்கு எவ்வாறு தைரியமூட்டுகிறார்?
    • A. 

      நீங்கள் கவலையற்று இருங்கள், உலகில் அமைதியை ஸ்தாபனை செய்வது , அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவிப்பது என்னுடைய வேலையாகும் .

    • B. 

      சொர்கத்தை ஸ்தாபனை செய்து உங்களை அங்கு செல்வதற்கு தகுதி உள்ளவர்களாக ஆக்காதவரை ஓயமாட்டேன் .

    • C. 

      குழந்தைகளாகிய உங்களை இந்த இராவண இராஜ்யத்திலிருந்து விடுவித்து இராம இராஜ்யத்திற்கு அழைத்துச் செல்ல நான் வந்துள்ளேன்.

    • D. 

      குழந்தைகளாகிய உங்களை திரும்பி அழைத்து செல்வது என்னுடைய கடமையாகும்.

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:குழந்தைகள் தங்களுடைய பரமபிரியரான பரமாத்மாவை மீண்டும் வாருங்கள் என்று நினைவு செய்கின்றனர் ஏனெனில் _______________ .
    • A. 

      இராவணனுடைய சிறையில் இருக்கிறார்கள்

    • B. 

      மாயையின் நிழல் விழுந்து விட்டது அல்லது இராவண இராஜ்யமாகி விட்டது

    • C. 

      காபப் பாடையில் அமர்ந்து துக்கத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:குழந்தைகள் இவ்வளவு துக்கமடைய என்ன தவறு செய்து விட்டார்கள் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      காம விகாரத்தின் அடிமை ஆகிவிட்டார்கள்

    • B. 

      கிருஷ்ணரை பரமாத்மா என்று கூறிவிட்டார்கள்

    • C. 

      தந்தையை மறந்து விட்டார்கள்.

    • D. 

      பூஜை, புனஸ்காரம், யக்னம், ஹோமம் , தீர்த்தயாத்திரை முதலியனவற்றை செய்து கீழே இறங்கி வந்துகொண்டே இருக்கிறார்கள்.

  • 5. 
    சரியா தவறா என்று க் உரிக்கவும்:மனிதர்கள் ஹிம்சை, அஹிம்சை என்றால் என்ன என்றே தெரியாமல் இருக்கிறார்கள். பசுவதை செய்வதை ஹிம்சை என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவர் மற்றவர் மீது காமம் என்ற கோடாரியை வீசுவதும் ஹிம்சை ஆகும் என்று பாபா கூறுகிறார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:குருமார்கள் ஆத்மாவில் எதுவும் ஒட்டாது என்று கூறுகின்றனர். ஆத்மாவில் தான் சம்ஸ்காரம் இருக்கிறது, அதன்படி பிறவி எடுக்கிறது என்று பாபா கூறுகிறார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:____________ பரமாத்மா என்று சொல்ல முடியாது.
    • A. 

      சன்னியாசிகளை

    • B. 

      சிவோஹம் என்று கூறுபவர்களை

    • C. 

      பிரம்மத்தை

    • D. 

      பிரம்மாவை

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தேவதைகளிடம் கூட இல்லாத எந்த ஞானம் குழந்தைகளாகிய உங்களிடம் உள்ளது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      படைப்பின் முதல்-இடை-கடையின் ஞானம்

    • B. 

      மூன்று காலங்கள் மற்றும் மூன்று லோகங்களின் ஞானம்

    • C. 

      பரமாத்மாவின் மற்றும் படைப்பின் ஞானம்

    • D. 

      ஏறும் கலை மற்றும் இறங்கும் கலையின் ஞானம்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:காரணத்தை நிவாரணமாக மாற்றுவது தான் _____________ .
    • A. 

      உண்மையான சேவை ஆகும்

    • B. 

      பிராம்மணர்களின் அடையாளம் ஆகும்

    • C. 

      தடையற்றவர்களாக ஆவது ஆகும்

    • D. 

      சுபசிந்தனையாளராக ஆவதாகும்

Back to Top Back to top