Tamil Murli Quiz 28-01-2017

10 Questions | Total Attempts: 31

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 28-01-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஞான ரத்தினங்களை தாரணை செய்து ஆன்மீக மருத்துவ மனை, பல்கலைக் கழகத்தை திறந்து  கொண்டே செல்லுங்கள். அதன் மூலம் அனைவருக்கும் ______________ கிடைக்கும்.
    • A. 

      சுகம், சாந்தி

    • B. 

      ஆரோக்கியம், செல்வம்

    • C. 

      தேவதைகளின் இராஜ்யம்

    • D. 

      சத்யுகத்தில் உயர் பதவி

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தந்தையினுடைய எந்த ஒரு காரியத்தை எந்த மனித ஆத்மாவும் செய்ய முடியாது?
    • A. 

      சொர்கத்தை ஸ்தாபனை செய்யும் காரியம்

    • B. 

      ஆத்மாவிற்கு ஞான ஊசி போட்டு சதா காலத்திற்கும் நோயற்றவர்களாக ஆக்கும் காரியம்

    • C. 

      பதீதர்களை பாவனமாக மாற்றும் காரியம்

    • D. 

      பதீதர்களுக்கு இராஜயோகம் கற்பித்து சொர்கத்திற்கு செல்ல லாயக்குள்ளவர்களாக மாற்றும் காரியம்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சந்நியாசிகள் இந்த உலகத்தின் சுகத்தை ஏன் சந்நியாசம் செய்கின்றனர்?
    • A. 

      இந்த உலகத்தின் சுகம் காக்கை எச்சிலுக்கு சமமானது என்று நினைப்பதால்

    • B. 

      துரவர மார்க்கத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால்

    • C. 

      பெண் நரகத்தின் வாசல் என்று நினைப்பதால்

    • D. 

      ஆத்மா நிர்லேப் அதில் எதுவும் ஒட்டாது என்று நினைப்பதால்

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தூய்மையான உலகத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் தூய்மை ஆகவேண்டும். அதற்கு __________ விட்டு விட்டு ஞானம் மற்றும் யோகத்தை தாரணை செய்யுங்கள் என்று ஸ்ரீமதம் கூறுகிறது.
    • A. 

      விஷத்தின் கொடுக்கல் வாங்கல் செய்வதை

    • B. 

      கோபம், பேராசை முதலியவற்றை

    • C. 

      தேக அபிமானத்தை

    • D. 

      இந்த பழைய உலகத்தின் மேல் உள்ள பற்றுதலை

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:பிராம்மணன் என்ற பெயர் கொண்டிருந்தால் தேவதைகளின் மூர்த்திகளின் மீது கை வைக்க முடியும். ஆனால் அவர்களோ தூய்மை இல்லாமல் தான் இருக்கிறார்கள். பிராம்மணன் என்ற பெயர் இல்லாதவர்கள் கோவிலுக்குச் சென்றால் அவர்களை கை வைத்து தொட அனுமதிப்பதில்லை.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உண்மையான பிராம்மண, பிராம்மணிகள் யார் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      பிரம்மா முக வம்சாவளி பிராம்மணர்களை

    • B. 

      பாபாவிற்கு உதவியாளர் ஆகும் பிராம்மணர்களை

    • C. 

      21 குலத்தை முன்னேற்றமடையச் செய்பவர்களை

    • D. 

      அடுத்த பிறவியில் தேவதை ஆகக்கூடியவர்களை

  • 7. 
    இன்றைய தாரணையின் ஆதாரத்தில் அனைத்து சரியான விடைகளையும் குறிக்கவும்:
    • A. 

      தந்தையின் சமீபமாக வருவதற்கு ஆன்மீக யாத்திரையில் இருக்க வேண்டும்

    • B. 

      இரவில் கண் விழித்துக் கூட இந்த புத்தியின் நினைவு யாத்திரையை அவசியம் செய்ய வேண்டும்

    • C. 

      உண்மையிலும் உண்மையான பிராம்மணன் ஆகி 21 குலத்தை முன்னேற்றவேண்டும்.

    • D. 

      காலன் மீது வெற்றி கொள்வதற்காக இந்த பழைய சட்டையிலிருந்து பற்றை நீக்க வேண்டும்.

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:யார் தினமும் குஷி என்ற சத்துணவை சாப்பிடுகிறார்களோ அவர் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆகையால் குஷி மூலம் ________ ஆக்குங்கள்.
    • A. 

      உணவை டானிக்

    • B. 

      ஆரோக்கியத்தை உண்டாக்குங்கள்

    • C. 

      மனம் மற்றும் புத்தியை சக்திசாலி

    • D. 

      மனதில் நேர்மறையான எண்ணங்களை மட்டும்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மனம் மற்றும் புத்தியை அனுபவம் என்ற சீட்டில் செட் செய்து விட்டீர்கள் என்றால் _________ ஆக மாட்டீர்கள் .
    • A. 

      குஷியற்றவர்

    • B. 

      ஆரோகியமற்றவர்கள்

    • C. 

      தோல்வி அடைபவர்கள்

    • D. 

      ஒருபொழுதும் அப்செட்

Back to Top Back to top