Tamil Murli Quiz 27-07-2017

10 Questions | Total Attempts: 51

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 27-07-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தந்தையினுடயவராய் ஆனதன் மூலம் நீங்கள் ஒரு பைசா கூட செலவு இல்லாமல் ஒரு வினாடியில்  _______________ அடைகிறீ ர்கள்
    • A. 

      ஜீவன் முக்தியின் அதிகாரத்தை

    • B. 

      சொர்கத்தின் இராஜ்ய பதவியை

    • C. 

      உலகத்திற்கே ராஜா ஆவதன் அதிகாரத்தை

    • D. 

      தந்தையின் ஆஸ்தியை

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:கூர்மையான புத்தியுடைய குழந்தைகளின் கடமை என்ன?
    • A. 

      படிப்பை நன்றாகப் படிப்பது மற்றும் படிபிப்பது

    • B. 

      தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுப்பது

    • C. 

      உண்மையான யாத்திரை செய்வது மற்றும் செய்விப்பது

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தந்தை அனைவரின் காதுகளிலும் சொல்ல வேண்டிய எந்த ஒரு விஷயத்தைச் சொல்கிறார்?
    • A. 

      நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் முடிவடையப்போகிறது . நமக்காக தந்தை சொர்கத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார் என்ற விஷயத்தை

    • B. 

      எந்த தேகதாரியையும் நினைக்காமல் ஒரு தந்தையை மட்டும் நினைவு செய்ய வேண்டும் என்ற விஷயத்தை

    • C. 

      தூயமையாகுங்கள். தூயமையாகாமல் தூய்மையான உலகத்திற்கு செல்ல முடியாது என்ற விஷயத்தை

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நினைவின் மூலமே நீங்கள் ____________ ஆகி விடுவீர்கள்.
    • A. 

      வைரத்திற்குச் சமமாக

    • B. 

      தூய்மையாக

    • C. 

      சொர்கத்தின் ஆஸ்திக்கு அதிகாரி

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:புத்திசாலிகள் என்று யாருக்குச் சொல்லப்படுகிறது?
    • A. 

      தூயமையானவர்களுக்கு

    • B. 

      படிப்பை நன்கு படிப்பவர்களுக்கு

    • C. 

      சிருஷ்டி சக்கரத்தின் ஞானம் தெரிந்திருப்பவர்களுக்கு

    • D. 

      சாஸ்திரங்களைப் படித்திருப்பவர்களுக்கு

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:எந்தளவு நேரம் ஆகிக்கொண்டே போகுமோ அந்தளவு மனிதர்களுக்கு விநாசம் பற்றிய நம்பிக்கை வந்தபடி இருக்கும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:இரப்பதைவிட இறப்பதே மேல்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:துக்கத்தின் உலகத்திலிருந்து விலகி விடக்கூடிய சுகதேவன், ___________ சொரூபம் ஆகுக.
    • A. 

      சாந்தியின்

    • B. 

      தூய்மையின்

    • C. 

      நினைவின்

    • D. 

      சுகத்தின்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஒருவருடைய பேச்சு தன்னை வருத்தமூட்டுவதாக உணர்ந்தாலும் கூட இதற்கு _______ என்று தான் கூறப்படும்.
    • A. 

      பாவ கர்மம்

    • B. 

      துக்கத்தை எடுப்பது

    • C. 

      தீய செயல்

    • D. 

      அபகாரம்

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஒரு நிலையில் இருப்பதற்கான ஆதாரம் நினைவு ஆகும். ஆகையால் எப்போதும் _________ நிலையாக இருக்கட்டும். 
    • A. 

      தந்தையின் நினைவு

    • B. 

      குஷியின் நினைவு

    • C. 

      ஆஸ்தியின் நினைவு

    • D. 

      சொர்கத்தின் நினைவு

Back to Top Back to top