Tamil Murli Quiz 27-03-2017

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 27-03-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:அனைத்து உறவினர், நண்பர் மீதுள்ள பற்று நீங்க என்ன செய்ய வேண்டும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      ஆத்ம அபிமானி ஆக வேண்டும்

    • B. 

      இது கடைசி ஜன்மம் . இப்போது வீட்டிற்கு வாபஸ் செல்ல வேண்டும் என்பது சதா நினைவில் இருக்க வேண்டும்.

    • C. 

      ஒரு தந்தையிடம் உண்மையிலும் உண்மையான அன்பு வைத்து அவர் சொல்படி நடக்க வேண்டும்

  • 2. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:பாபாவைத்தவிர வேறு எந்த ஒரு மனிதரும் எந்த ஒரு வார்த்தையைக் கூற முடியாது?
    • A. 

      நான் ஆத்மாக்களாகிய உங்களின் தந்தை என்று

    • B. 

      என்னை நினைவு செய்தால் நீங்கள் தூய்மையாகி தூய்மையான உலகிற்கு வந்து விடுவீர்கள் என்று

    • C. 

      நான் உங்களைப் படிக்க வைப்பதற்காக வந்திருக்கிறேன் என்று

    • D. 

      நான் உங்களை என்னுடன் திரும்ப அழைத்துச் செல்வேன் என்று

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எப்போதும் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடியவர் ___________ ஆவார்.
    • A. 

      தாய் தான்

    • B. 

      பரமாத்மா தான்

    • C. 

      தந்தை தான்

    • D. 

      தாய் -தந்தையர் தான்

  • 4. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:கன்னிப் பெண்களின் கன்னைய்யா பாபா புகழ் வாய்ந்தவர். கிருஷ்ணர் ஒன்றும் கன்னிப் பெண்களின் தந்தை கிடையாது. இவர்களோ பிரம்மா குமாரிகள். கிருஷ்ணகுமாரிகள் கிடையாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:தாய்மார்கள் குழந்தைகள் போன்றவர்களைப் பாதுகாக்க வேண்டும். மற்றபடி _______________ மாட்டிக் கொள்ளக் கூடாது.
    • A. 

      விகாரத்தில்

    • B. 

      பந்தனத்தில்

    • C. 

      மோகத்தில்

    • D. 

      வாழ்க்கை சிக்கலில்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எது முடியாது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      கிருஷ்ணர் பரமாத்மாவாக இருப்பது என்பது

    • B. 

      கிருஷ்ணரின் உடலில் பரமாத்மா வருவதென்பது

    • C. 

      கிருஷ்ணர் கீதையின் ஆசிரியர் என்பது

    • D. 

      கிருஷ்ணர் புதிய உலகை ஸ்தாபனை செய்தார் என்பது

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நிச்சயமாக எவருடைய புத்தியிலும் எது இல்லை என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      நாம் பகவானுடைய குழந்தைகள் நிச்சயமாக நாம் அவரிடமிருந்து சொத்தை அடைய வேண்டும் என்பது

    • B. 

      இந்த பழைய உலகம் இப்பொழுது முடியப் போகிறது. புதிய உலகம் ஸ்தாபனை ஆகிக்கொண்டிருக்கிறது என்பத

    • C. 

      பக்தியின் பலனான ஞானத்தைக் கொடுப்பதற்காக தந்தை பரமாத்மா ஆசிரியர் ரூபத்தில் வந்து படிப்பிக்கிறார் என்பது .

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாபா மூலமாக என்னென்ன வரங்கள் கிடைத்திருக்கின்றனவோ அவைகளை சரியான நேரத்தில் ஈடுபடுத்தினால் ____________ இருக்கும்.
    • A. 

      வெற்றி

    • B. 

      குஷி

    • C. 

      வரதானம் நிலையாக

    • D. 

      திருப்தி

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:கவனம் இயற்கையாக இருந்தால் ____________ தானாகவே முடிந்து போகும்.
    • A. 

      சோதனைகள்

    • B. 

      மாயாவின் புயல்கள்

    • C. 

      டென்சன்

    • D. 

      அலைச்சல்