.
ஆத்ம அபிமானி
ஞானம் மற்றும் யோகம்
தந்தையின் நினைவு
கடைசியில் ஒரு தந்தையைத் தவிர வேறு எதுவும் நினைவு வராத அளவிற்கு முயற்சி செய்ய வேண்டும்
எலும்பு தேயும் அளவிற்கு தகீச்சி முனி போல சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும்
ஒவ்வொரு காட்சியையும் சாட்சியாக இருந்து பார்த்துக்கொண்டே கர்மம் செய்ய வேண்டும்.
முழு சிருஷ்டியின் படைப்பு கர்த்தா மற்றும் யார் மூலம் படைப்பை படைக்கிறாரோ அவருக்குத்தான் தாய், தந்தை என்று கூறப்படுகிறது அதனால்
முழு உலகில் உள்ள அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையாக இருக்கிறார், அதனால்
முழு உலகில் உள்ள அனைத்து ஆத்மாக்களின் துக்கங்களை நீக்கி சுகத்தை வழங்கும் வள்ளலாக இருக்கிறார், அதனால் .
சேவையில் பிஸியாக இருக்க வேண்டும்
ஆத்மா அபிமானி ஆக வேண்டும்
ஸ்ரீமதத்தின் படி தவறாமல் நடக்க வேண்டும்
சரி
தவறு
சரி
தவறு
அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தை கொடுக்க வேண்டும்
அனைவரின் ஆத்மாவில் உள்ள அழுக்கை நீக்க வழி காட்ட வேண்டும்
ஆத்மாவிற்கு ஞானத்தின் ஊசி போடா வேண்டும்.
குஷியில் இருப்பீர்கள்
சுறு சுறுப்பாக இருப்பீர்கள்
சேவைக்கான வாய்ப்பு கிடைக்கும்
பாபாவின் மனதில் இடம் பிடிப்பீர்கள்
ஆரோக்கியமான நிலையை
மனதிற்கு நிம்மதியை
எதிர்கால உயர்ந்த பதவியை
நம் வாழ்வில் முன்னேற்றத்தை