Tamil Murli Quiz 27-02-2015

10 Questions | Total Attempts: 33

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 27-02-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:தில்வாடாகோவில் ஜடமானது. ஆனால் நாம் குழந்தைகள் சைதன்யமான தில்வாடா கோவிலில் இருப்பவர்கள். எங்கு ஜடத்தின் நினைவுச்சின்னம் உள்ளதோ அங்கு நீங்கள் சைதன்யமாக வந்து அமர்கிறீர்கள். 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:மதிப்புடன் தேர்ச்சிபெற என்ன செய்ய வேண்டும்? 
    • A. 

      தினமும் தவறாமல் படிக்க வேண்டும்

    • B. 

      படித்தவற்றை விடிகாலையில் எழுந்து மனன சிந்தனை செய்ய வேண்டும்

    • C. 

      புத்தியோகம் சிறிதும் வேறெங்கும் அலையாமல் ஒரு தந்தையின் நினைவு இருக்கவேண்டும்

    • D. 

      முழு நாளும் தந்தையின் பரிச்சயம் கொடுக்கும் சேவையில் மூழ்கி இருக்கவேண்டும்

  • 3. 
    சரியான மூன்று விடைகளை தேர்ந்தெடுக்கவும்அனைத்தையும்விட உயர்ந்த லட்சியம் எது?
    • A. 

      ஆத்மா உயிருடன் இருந்துகொண்டே இறந்து ஒரு தந்தையினுடயவராக ஆவது

    • B. 

      யாருடைய நினைவும் வராமல் இருப்பது

    • C. 

      நரனிலிருந்து நாராயணர் ஆவது

    • D. 

      தேக அபிமானம் முற்றிலும் நீங்கி விடுவது

  • 4. 
    சரியான இரண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்ணீ அன்புக்கடலாக இருக்கிறாய் - என்ற பாட்டு தவறாக உள்ளது என்று பாபா கூறுகிறார். எப்படி?
    • A. 

      சிறிது ஞானம் இருந்தாலும் குழந்தைகள் உயர்ந்த பதவியை அடைகின்றனர். ஆகவே ஞானக்கடல் என்பது தான் சரி.

    • B. 

      அன்பு என்பது குவளைக்குள் இருக்க முடியாது. ஆகவே இது தவறானது.

    • C. 

      பகவான் கற்பிக்கிறார். அன்பை கற்பிக்க முடியாது. ஞானத்தை தான் கற்பிக்க முடியும்

    • D. 

      இது ஒரு பல்கலைக்கழகம் . பல்கலைக்கழகத்தில் அன்பு கற்பிக்கப்படுவதில்லை.

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:ஆயிரம் புஜங்கள் உடைய பிரம்மா என்று அவர்கள் கூறலாம். பிரம்மாவிற்கு எவ்வளவு புஜங்கள் உள்ளன என்பதை இப்பொழுது நீங்கள் நடைமுறையில் பார்க்கிறீர்கள்.இது எல்லையற்ற புஜங்கள். 
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்நாடகப்படி ஒருவருடைய சக்தி இவ்வளவு தான் என்பதை எதை வைத்து புரிந்து கொள்ள முடியும்?
    • A. 

      படிப்பை வைத்து

    • B. 

      புத்திசாலித்தனத்தை வைத்து

    • C. 

      முயற்சியை வைத்து

    • D. 

      வெற்றியை வைத்து

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:பாம்பிற்கு அறிவு இருக்கிறது. பழைய ஆடையை விட்டு விடுகிறது. அதேபோல் நீங்கள் தேக அபிமானத்தில் இருந்து விடுபட வேண்டும். மூல வதனத்தில் ஆத்ம அபிமானிகளாகத்தான் இருப்பீர்கள். இங்கு தேகத்தில் இருந்துகொண்டே தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளவேண்டும்  
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:இப்பொழுது உங்களது ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் தூய்மையாகிக்கொண்டே செல்கிறது  
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்எஜமானரை புத்தியில் வைத்துக்கொண்டால் அணைத்து   ________________  இதோ உள்ளேன் எஜமான் அவர்களே ! என்று கூறும்.
    • A. 

      பிராப்திகளும்

    • B. 

      பொக்கிஷங்களும்

    • C. 

      வெற்றிகளும்

    • D. 

      சந்தோசங்களும்

Back to Top Back to top