Tamil Murli Quiz 27-01-2017

10 Questions | Total Attempts: 42

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 27-01-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஏன் புத்திசாலியாகி ஒவ்வொரு காரியத்தையும் செய்யுங்கள் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      மாயை எந்த பாவ காரியமும் செய்வித்து விடக்கூடாது என்பதால்

    • B. 

      முட்டாள்கள் சிந்திக்காமல் தவறான காரியங்களை செய்து விட்டு பிறகு வருத்தப்படுவார்கள் அதனால்

    • C. 

      புத்தியற்ற காரியங்களை செய்து விட்டால் மிகவும் நஷ்டம் ஏற்பட்டு விடும் அதனால்

  • 2. 
    சரியான அணைத்து விடைகளையும் குறிக்கவும்:தந்தையின் பெயரை வெளிப்படுத்துவதற்காக எந்த தாரனைகள் தேவை ?
    • A. 

      ஒழுக்கமானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் ஆக வேண்டும்

    • B. 

      உண்மையான சேவை செய்பவர் ஆகி அனைவருக்கும் தந்தையின் அறிமுகம் கொடுக்கும் சேவை செய்ய வேண்டும்

    • C. 

      கர்மயந்திரங்களை முழு கட்டுப்பாட்டில் வைத்து ஆசைகளை விடுத்தது நியமப்படி நடப்பவர்கள் ஆகவேண்டும்

    • D. 

      சோம்பேறிகளாக ஆகாமல் ஞானம், யோகத்தை முதலில் தனக்குள் தாரணை செய்ய வேண்டும்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இன்றைய பாடலில் என்ன காண்பிக்கப் பட்டிருக்கிறது?
    • A. 

      பாரதத்தின் மகிமை

    • B. 

      பாரதத்தின் புத்திசாலித் தனம்

    • C. 

      பாரதத்தின் வீழ்ச்சி

    • D. 

      பாரதத்தின் வீரம்

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:__________ தான் ஆரோக்கியத்தின் அடையாளம் ஆகும்.
    • A. 

      பழைய பாவ கர்மத்தின் கணக்குகளை முடிப்பது

    • B. 

      ஞானம்

    • C. 

      யோகா

    • D. 

      தூய்மை

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:நிர்வாண சந்நியாசிகள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மருந்துகளை பயன் படுத்திக் கொள்கின்றனர். இது நிரந்தரமானதாகும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:யோகா முழுமையாக இருந்தால் _____________ தொந்தரவு செய்யாது.
    • A. 

      மாயா

    • B. 

      பேராசை , பற்றுதல் போன்ற விகாரங்கள்

    • C. 

      கர்மயந்திரங்கள்

    • D. 

      இயற்கை

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சேவை செய்வதற்கு எங்களுக்கு நேரமில்லை என்று சில குழந்தைகள் சொல்கின்றனர். அவர்களுக்கு பாபா என்ன கூறுகிறார்?
    • A. 

      நினைவின் மூலம் சேவை செய்யுங்கள் என்று

    • B. 

      விடுப்பு எடுத்து சேவை செய்யுங்கள் என்று

    • C. 

      விநாசம் ஏற்பட்டே ஆகவேண்டும் . சேவை செய்ய வில்லை என்றால் உயர்ந்த பதவி அடைய முடியாது என்று.

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மனிதர்கள் ஏதாவது விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமெனில் முடிச்சு போட்டுக்கொள்வர். நீங்கள் எந்த இரண்டு முடிச்சு போட்டுக் கொள்ள வேணும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      ஞானம் மற்றும் யோகம்

    • B. 

      யோகம் மற்றும் சேவை

    • C. 

      மன்மனா பவ மற்றும் மத்யாஜி பவ

    • D. 

      தாரணை மற்றும் சேவை

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மற்றவர்கள் கைகளினால் சமைத்த உணவை சாப்பிடக்கூடாது. நம் கையால் சமைத்த உணவை சாப்பிட வேண்டும் . ஏன்?
    • A. 

      நம் கையால் சமைத்த உணவை சாப்பிடும் போது சக்தி அதிகம் கிடைக்கிறது

    • B. 

      மற்றவர்கள் சமைக்கும் போது பாபாவின் நினைவில் இல்லாமல் சமைத்திருந்தாள் அதில் கேட்ட எண்ணங்கள் இருக்கும். அதனால் நமக்கு நன்மை ஏற்படாது அதனால்

    • C. 

      தூயமையற்றவர்களின் கையினால் சமைத்த உணவும் தூய்மையற்றதாக இருக்கும் அதனால்

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மனதில் அனைவரின் மீது நன்மைக்கான பாவனை வைப்பது தான் __________ ஆவது ஆகும்.
    • A. 

      சிரேஷ்ட ஆத்மா

    • B. 

      உபகாரி ஆத்மா

    • C. 

      சேவாதாரி

    • D. 

      கல்யாணகாரி

Back to Top Back to top