Tamil Murli Quiz 26-12-2016

10 | Total Attempts: 36

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 26-12-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    P.p1{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff}p.p2{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff;min-height:16.0px}span.s1{font-kerning:none}சரியான விடையை தேர்வு செய்யவும். உங்களின் உள்ளத்தை அடைவதற்காக உள்ளதை கவரும் தந்தை வந்திருக்கிறார் ஆகையால் ______________ .
    • A. 

      அவர் கூறும் ஸ்ரீமதத்தின் படி நடக்கவும்

    • B. 

      தூய்மையான உள்ளம் உடையவர் ஆகுங்கள்

    • C. 

      அவரின் உள்ளம் கோணாதபடி நடந்து கொள்ளவும்

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். சத்யுக பதவியின் ஆதாரம் முக்கியமாக எந்த விஷயத்தின் மீது இருக்கிறது?
    • A. 

      படிப்பின் ஆதாரத்தில்

    • B. 

      சேவையின் ஆதாரத்தில்

    • C. 

      தூய்மையின் ஆதாரத்தில்

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும் . அந்த நாள் மீண்டும் வந்து விட்டது என்று பாடப்படுகிறது. எந்த நாள்?
    • A. 

      தந்தையை குழந்தைகள் சந்திக்கும் அந்த நாள்

    • B. 

      ஆதி சனாதன தேவி தேவாதா தர்மம் ஸ்தாபனை ஆகும் அந்த நாள்

    • C. 

      தந்தை நம்மை தூய்மையாக்கும் அந்த நாள்

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். சத்யுகத்தில் உடலுக்கு எந்த ஒரு மதிப்பும் இல்லை. சரீரம் விடுபட்ட பிறகு உடலை என்ன செய்வார்கள்?
    • A. 

      எரித்து எலும்புகளை நதியில் போட்டு விடுவார்கள்

    • B. 

      புதைத்து விடுவார்கள்

    • C. 

      மின்சாரத்தில் வைத்து முடித்து விடுவார்கள்

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். சமஸ்கிருதத்தில் முக்கியமானது ___________ .
    • A. 

      இராமாயணம்

    • B. 

      பாகவதம்

    • C. 

      கீதை

    • D. 

      மகாபாரதம்

    • E. 

      கருட புராணம்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :. இராவண இராஜ்யத்தில் ___________ அனைவருக்கும் அழுக்காகத்தான் இருக்கிறது.
    • A. 

      உடல்

    • B. 

      புத்தி

    • C. 

      ஆத்மா

    • D. 

      நடவடிக்கை

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். சந்நியாசிகளின் கோவில் கிடையாது. இப்போது தமோ பிரதானத்தில் சென்று விட்டதால் அவர்களின் சித்திரங்களையும் வைக்கிறார்கள். அதற்குத்தான் ___________ என்று கூறப்படுகிறது.
    • A. 

      தமோ பிரதான பக்தி

    • B. 

      அத்வைத பக்தி

    • C. 

      பூத பூஜை

    • D. 

      மூட நம்பிக்கை

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :தன்னுடைய பாக்கியம் மற்றும் பாக்கியத்தை வழங்கும் வள்ளல் குணத்தை பாடக்கூடிய ____________ ஆகுக.
    • A. 

      சதா மகிழ்ச்சியுடையவர்

    • B. 

      சதா குஷியானவர்

    • C. 

      சதா திருப்தியானவர்

    • D. 

      சதா வள்ளல்

  • 9. 
    சரியா? தவறா என்று குறிக்கவும்:ஒரு நாள் இந்திர சபையில் எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும் சபையில் வர முடியாத நாள் வரும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும் :ஒருவரின் பெயரை மட்டுமே எண்ணுவது மற்றும் சிக்கனமாக இருத்தலே _________________ .
    • A. 

      நினைவின் அடையாளமாகும்

    • B. 

      பிராம்மண வாழ்க்கையின் வெற்றிக்கு ஆதாரமாகும்

    • C. 

      சேவையின் ஆதாரம் ஆகும்

    • D. 

      சத்யுக இராஜ்ய பதவியின் ஆதாரம் ஆகும்

Back to Top Back to top