Tamil Murli Quiz 26-11-2015

10

Settings
Please wait...
Tamil Murli Quiz 26-11-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:உண்மையான அலௌகிக மந்திரவாதிகளாகிய நீங்கள் எந்த மந்திர ஜாலத்தை காட்ட வேண்டும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      பதீத உலகை பாவனமாக மாற்றக்கூடிய மந்திர ஜாலத்தை

    • B. 

      தமோபிரதான 5 தத்துவங்களை சதோபிரதானமாக ஆக்கக்கூடிய மந்திர ஜாலத்தை

    • C. 

      மனிதர்களை தேவதைகளாக ஆக்கக்கூடிய மந்திர ஜாலத்தை

    • D. 

      துக்கம் நிறைந்த பழைய உலகை சுகம் நிறைந்த சொர்க்கமாக மாற்றும் மந்திர ஜாலத்தை

  • 2. 
    சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்வு செய்யவும்:நல்ல முயற்சியாளர்களாக இருக்கும் மாணவர்களின் அடையாளங்கள் என்ன?
    • A. 

      அவர்கள் சதா பாபாவின் சேவையில் ஈடுபட்டிருப்பார்கள்.

    • B. 

      மதிப்புடன் தேர்ச்சி அடையக்கூடிய லட்சியம் வைப்பார்கள்

    • C. 

      அவர்களின் புத்தியில் ஒரு தந்தையின் நினைவு தான் இருக்கும்

    • D. 

      அவர்களின் புத்தியில் சேவையில் முன்னேற்றம் எப்படிக் கொண்டு வருவது என்பது மட்டும் தான் இருக்கும்.

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:நீங்கள் வகுப்பில் அமரும் போது முதன் முதலில் விழிப்புணர்வு ஊட்ட வேண்டிய உங்கள் வேலை எது என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      சகோதர , சகோதரிகளே தங்களை ஆத்மா என்று புரிந்து கொண்டு அமருங்கள்

    • B. 

      சகோதர, சகோதரிகளே உங்கள் வீடு, வாசல், குழந்தைகள், தொழில் ஆகிய அனைவற்றையும் புத்தியின் மூலம் மறந்து விட்டு அமருங்கள்.

    • C. 

      அனைத்து சுற்றத்தார், நண்பர்கள் அனைவரையும் மறந்து விட்டு ஒரு தந்தையின் நினைவில் அமருங்கள்

    • D. 

      நாம் லட்சுமி-நாராயணர் போல் தேவதைகளாக ஆவதற்காக இந்த படிப்பை படிக்க இங்கே வந்து அமர்ந்து கொண்டிருக்கிறோம் என்ற நினைவில் அமருங்கள்.

  • 4. 
    சரியா?  தவறா?:பக்தி மார்கத்தின் கதைகள், சாஸ்திரம் முதலியவைகளை கேட்பது- இதனை படிப்பு என்று சொல்வதில்லை. இதில் வருமானம் ஏதும் இல்லை. வெறும் செலவு தான் ஆகிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:முதல் நம்பர் முள்-காமக் கோடாரி. காமத்தை கோடாரி என்று சொல்கிறோம். கோபத்தை _______________________ என்போம்.
    • A. 

      அக்னி

    • B. 

      விகாரம்

    • C. 

      வாள்

    • D. 

      பூதம்

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:தனது சக்தி வாய்ந்த நிலையின் மூலம் அனைவரின் சுப விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய ______________________ ஆகுக.
    • A. 

      உண்மையான வள்ளல்

    • B. 

      உண்மையான சேவாதாரி

    • C. 

      மகாதானி

    • D. 

      விஷ்வ கல்யாணகாரி

  • 7. 
    சரியா?  தவறா? :சாஸ்திரங்களில் அனுமார் வாயு புத்திரன். வாயுவிலிருந்து வெளிப்பட்டார் என்று எழுதி வைத்துள்ளதை உண்மை என்கின்றனர். மேலும் மற்றவர்களுக்கும் இப்படிப்பட்ட விஷயங்களை சொல்லிக்கொண்டும் இருக்கின்றனர். மக்கள் அனைவற்றையும் உண்மை என்று நம்புகின்றனர். இது சரியா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:எப்பொழுதும் மரியாதைகளுக்குட்பட்டு  நடந்த படி இருந்தீர்கள் என்றால் __________________ ஆகி விடுவீர்கள்.
    • A. 

      மரியாதைகளுக்கு அதிகாரிகள்

    • B. 

      மரியாதா புருஷோத்தமர்

    • C. 

      தந்தைக்கு பிடித்தமானவர்கள்

    • D. 

      அனைவரும் விரும்புபவர்கள்

  • 9. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :கிருஷ்ணருக்கு சக்கரத்தை காட்டுகின்றனர். அசுர கணங்களை கொன்றபடி இருக்கிறார் எனக் காட்டுகின்றனர். இப்படிப்பட்ட விஷயம் நடந்தது என்று கூறுவது சரியா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு