Tamil Murli Quiz 26-11-2014

10 Questions | Total Attempts: 35

Settings
Please wait...
Tamil Murli Quiz 26-11-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:பாபா என்ன சேவை செய்கிறார்?
    • A. 

      ஆன்மிகப் படிப்பை சொல்லித் தரும்

    • B. 

      ஆன்மிகப் படிப்பை சொல்லித் தருவதற்கான

    • C. 

      ஆன்மிகப் படிப்பை படிக்க வைக்கும்

    • D. 

      ஆன்மிகப் படிப்பை பரப்பச் செய்யும்

  • 2. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:பக்கா பிராமணராக இருந்தால் ________________ இருக்காது.
    • A. 

      சூத்திரத் தன்மையின் செயல்பாடு

    • B. 

      சிறிதும் ஆணவம்

    • C. 

      சிறிதும் பொய்மை

    • D. 

      பழையது எதுவும் புத்தியில்

  • 3. 
    சரியான விடை கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்பவும்:பாபா வந்து நம்மை சூத்திரரில் இருந்து பிராமணர்களாக ஆக்குகிறார். பிறகு நாம் பிராமணராக இருந்து தேவதா ஆவோம். பிராமணராகி _________________ அவஸ்தாவை அடைந்து பிறகு திரும்பிச் செல்வோம். 
    • A. 

      அசரீரீ

    • B. 

      விதை சொரூப

    • C. 

      கர்மாதீத்

    • D. 

      தெய்வீக

  • 4. 
    சரியான 3 (மூன்று) விடைகளைத் தேர்ந்தேடுக்கவும்:எந்த மூன்று வகையான வழிமுறைள் உள்ளதாக பாபா கூறுகிறார் இன்று?
    • A. 

      மனிதர்கள்

    • B. 

      தேவதைகள்

    • C. 

      பிராமணர்கள்

    • D. 

      ஈஸ்வரிய

  • 5. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:சிவபாபாவின் பண்டாரா எது?
    • A. 

      உயர்ந்த குணங்கள்

    • B. 

      அவினாசி ஞான ரத்தினங்கள்

    • C. 

      ஸ்ரீமத்

    • D. 

      எல்லையற்ற சாந்திதாமம்

  • 6. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:எது தேவி-தேவதா தர்மத்தின் சாஸ்திரம் என்று இன்றைய முரளியில் குறிப்பிடப்பட்டுள்ளது?
    • A. 

      சாம வேதம்

    • B. 

      பாகவதம்

    • C. 

      ராஜயோகம்

    • D. 

      கீதை

  • 7. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:எது ஆரம்பம் ஆகும்?
    • A. 

      சங்கமயுகம்

    • B. 

      சத்யுகம்

    • C. 

      சந்திதாமம்

    • D. 

      கலியுகம்

  • 8. 
    சரியான விடையைத் தேர்ந்தேடுக்கவும்:சதா புத்தியில் எது நினைவிருக்க வேண்டுமென இன்றைய தாரணையில் கூறப்பட்டுள்ளது?
    • A. 

      நாம் ஆத்மாக்கள் அவரவர் ஆசனத்தில் அமர்ந்துள்ளோம்

    • B. 

      நாம் பிராமணனர்கள் பின்பு தேவதையாகிறோம்

    • C. 

      நான் சங்கமயுகவாசி

    • D. 

      நாம் சங்கம யுக பிராமணர்கள்

  • 9. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:டைட்டில் (அடைமொழி) கூடவே எதனை உருவாகிக் கொண்டே செல்ல வேண்டும்?
    • A. 

      சக்திசாலி ஸ்திதியை

    • B. 

      ஆடாத ஸ்திதியை

    • C. 

      சுயதரிசன சக்கிரதாரி

    • D. 

      சிரேஷ்ட சுவமான்

  • 10. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:அலைந்து கொண்டிருக்கும் ஆத்மாக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காக, ___________ சக்தியை அதிகப் படுத்துங்கள்
    • A. 

      அமைதி

    • B. 

      கண்டறியும்

    • C. 

      நிர்ணயிக்கும்

    • D. 

      பொறுமை