Tamil Murli Quiz 26-09-2016

10

Settings
Please wait...
Tamil Murli Quiz 26-09-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை குறிக்கவும் :தன்னைவிட __________ தெய்வீக குணம் ஆகும்.
    • A. 

      பெரியவர்களிடம் பணிவாக நடந்துகொள்வது கூட

    • B. 

      நன்கு படித்தவர்களிடம் சரண் அடைவது கூட

    • C. 

      பெரியவர்களுக்கு மதிப்பளிப்பது கூட

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சத்யுகத்தில் யாரிடமும் பக்தியின் பழக்க வழக்கங்கள் இல்லை , ஏன்?
    • A. 

      ஏனெனில் ஞானக் கடல் தந்தை ஞானத்தை அளித்து சத்கதிக்கு அனுப்பி விடுகிறார்

    • B. 

      ஏனெனில் தந்தையை நினைவு செய்து ஆத்மா தூய்மையாக ஆகிவிடுகிறது

    • C. 

      ஏனெனில் பக்தியை செய்ய வைக்கக் கூடிய இராவணன் சத்யுகத்தில் இல்லை

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :தந்தை இங்கே வருகின்ற போது _______ ஞானத்தை கற்பிக்கிறார். வேறு யாரும் இந்த ஞானத்தை கற்பிக்க முடியாது என குழந்தைகளுக்கு[ புரிய வைக்கப் பட்டிருக்கிறது.
    • A. 

      சகஜ இராஜயோகத்தின்

    • B. 

      அழுக்கானவர்களை தூய்மையாக்குவதற்கான

    • C. 

      ஏழைகளை பணக்காரர்களாக ஆக்கும்

    • D. 

      சொர்கத்தை ஸ்தாபனை செய்வதற்கான

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும் :இந்த பிரம்ம குமாரிகள் _________ கொடுக்கிறார்கள் என்று மனிதர்கள் கூறுகிறார்கள்.
    • A. 

      விகாரத்திற்கு விவாகரத்து

    • B. 

      பக்திக்கு விவாகரத்து

    • C. 

      ஞானத்திற்கு விவாகரத்து

    • D. 

      தேக அபிமானத்திற்கு விவாகரத்து

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :துவாரகாவில் ஸ்ரீ கிருஷ்ணரின் இராஜ்யம் இருந்தது என்று கூறப்படுகிறது. இது சரியா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :இன்றைய வரதானம் என்ன?
    • A. 

      மாஸ்டர் அத்தாரிட்டி

    • B. 

      சக்தி சொரூபம்

    • C. 

      கள்ளங்கபடமற்றவர்

    • D. 

      பணிவானவர்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும் :பரமாத்மா தந்தை ஒரு பொழுதும் பக்தியை கற்பிக்க முடியாது ஏன்?
    • A. 

      ஏனெனில் பக்தியின் பலன் ஞானம் ஆகும்

    • B. 

      ஏனெனில் அவர் ஞானத்தின் கடல்

    • C. 

      ஏனெனில் பக்தியால் யாருக்கும் சத்கதி ஆவதில்லை

  • 8. 
    இன்றைய தாரணையின் ஆதாரத்தில் சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும் : 
    • A. 

      யார் படிப்பில் புத்திசாலிகளாக இருக்கின்றார்களோ, நன்கு புரிய வைக்கின்றார்களோ அவர்களின் சங்கத்தில் இருக்க வேண்டும்

    • B. 

      ஒரு போதும் அகங்காரத்தில் வரக்கூடாது

    • C. 

      ஞானத்தின் புதுப் புது விஷயங்களை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் புரிய வைக்க வேண்டும் .

    • D. 

      நாம் சுய தரிசன சக்கரதாரி என்ற குஷியில் இருக்க வேண்டும்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும் :நாம் ஏன் மிகவும் புத்திசாலிகளாக இருப்பவர்களை பின்பற்ற வேண்டும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      ஏனென்றால் அவர்கள் தந்தைக்கு மிகவும் பிடித்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மூலம் நாமும் தந்தைக்கு அன்பானவர்களாக ஆகமுடியும்.

    • B. 

      ஏனென்றால் அவர்களுக்கு படிப்பில் அதிக கவனம் இருக்கும். அதனால் நன்மையும் நடக்கும்

    • C. 

      அவர்களைப் பின்பற்றுவதால் நாம் சத்யுகதிற்கு சென்று விடமுடியும் அதனால்