Tamil Murli Quiz 26-08-2015

10 Questions | Total Attempts: 45

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 26-08-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:யார் முழுமையாக 84 பிறவிகள் எடுப்பார்களோ அவர்களின் புருஷார்த்தம் எப்படிப்பட்டதாக இருக்கும்?
    • A. 

      நரனிலிருந்து நாராயணன் ஆவதற்காக இருக்கும்

    • B. 

      கண்கள் குற்றமுள்ளதாக இருக்காது

    • C. 

      கர்மயந்திரங்கள் மீது முழு கட்டுப்பாடு இருக்கும்

    • D. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:யாரையாவது பார்க்கும்போது விகாரத்தின் பார்வை செல்கிறது என்றால் அவருக்கு ________________ இருக்காது.
    • A. 

      சொர்கத்திற்குப் போகும் வாய்ப்பு

    • B. 

      சொர்க்கத்தில் உயர்ந்த பதவி

    • C. 

      84 பிறவிகள்

    • D. 

      மூன்றாவது கண்

  • 3. 
    சரியா?  தவறா?:இராவணன் என்று எந்த ஒரு பொருளும் இல்லை. இருந்தாலும் இராவணனை எரிக்கிறார்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:மனிதர்கள் தலை கீழான காரியம் எப்போது செய்கின்றனர் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      தேக அபிமானி ஆகும்போது

    • B. 

      கோபத்தில் வரும் பொது

    • C. 

      காம விகாரத்தின் இச்சை வரும்போது

    • D. 

      பாபாவின் ஸ்ரீ மதத்தின் படி நடக்காத பொது

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:நடத்தை-நடவடிக்கைகளின் ஆதாரம் எல்லாம் __________________ தான் உள்ளது.
    • A. 

      தூய்மையில்

    • B. 

      ஞானத்தில்

    • C. 

      கண்களில்

    • D. 

      பார்வையில்

  • 6. 
    சரியா?  தவறா? :இது ஏழை உலகம். துக்க உலகம். எவ்வளவு தான் பெரிய பெரிய கட்டிடங்கள் இருந்தாலும், சுகத்திற்கான அணைத்து சாதனங்கள் இருந்தாலும், இதை  பதீத பழைய உலகம் என்று தான் சொல்வார்கள். விகாரத்தில் போவது பாவம் என்பதை அனைவரும் அறிந்திருக்கிறார்கள்
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:தன்னுடைய சுமையை இறக்கி லேசாக ஆக்குவதற்கு _____________________ பாபாவிற்கு எழுதி தெரியப்படுத்தவேண்டும்.
    • A. 

      முழு நாளில் நினைவின் யாத்திரையில் எவ்வளவு நேரம் இருந்தோம் என்று

    • B. 

      எத்தனை பேரை தன் சமமாக ஆக்கியுள்ளோம் என்று

    • C. 

      செய்துள்ள விகர்மங்கள் அனைத்தையும்

    • D. 

      ஏதாவது தவறு செய்து விட்டால் மறைக்காமல்

  • 8. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:அனைத்து கர்மேந்திரிய கவர்சிகளுக்கும் அப்பாற்பட்டு தாமரை மலருக்கு சமமாக இருக்கக்கூடிய __________________ வரதானத்தைப் பெற்றவர் ஆகுக.
    • A. 

      திவ்ய கண்களின்

    • B. 

      தூய அன்னப்பறவை என்ற

    • C. 

      பரிஸ்தாக்களின்

    • D. 

      சக்திசாலியின்

  • 9. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :பாபாவின் வீட்டிற்குள் சமயலறைக்குமுன்  எந்த ஓர் அபவித்திரமானவரும் வரக்கூடாது என்று சட்டம் சொல்கிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 10. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :எப்போது எங்கேயும், எதிலும் பற்றுதல் இல்லாதிருக்கிறதோ அப்போது __________________ வெளிப்படும்.
    • A. 

      ஆத்மா அபிமானம்

    • B. 

      அன்பு சொரூபம்

    • C. 

      வெற்றி சொரூபம்

    • D. 

      சக்தி சொரூபம்

Back to Top Back to top