Tamil Murli Quiz 26-07-2017

5 Questions | Total Attempts: 45

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 26-07-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஆத்மா என்ற ஜோதி சதா    ஒளி மயமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
    • A. 

      முழுத்தூய்மை ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும்

    • B. 

      பாபாவின் நினைவு என்ற நெய்யை நாள் தோறும் இட வேண்டும்

    • C. 

      தேக அபிமானத்தை விட்டு விட்டு ஆத்ம அபிமானி ஆகவேண்டும்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்த ஒரு காரியம் குழந்தைகளுடையது . அது பாவினுடயது   அல்ல?
    • A. 

      உறவினர்களின் புத்தியாகிய பூட்டை திறந்து விடுவது

    • B. 

      அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பது

    • C. 

      பதீதமானவர்களை பாவனமாக ஆக்குவதில் உதவி செய்வது

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நீங்கள் நம்பர்வார் விழி த்  தெழிந்திருக்கிரீர்கள் ஏனெனில் ______________ .
    • A. 

      அனைவரும் ஒருவரைப்போலவே படிப்பதில்லை

    • B. 

      அடிக்கடி மறந்து விடுகிறீர்கள்

    • C. 

      நினைவின் நெய் ஊற்றுவதில் வேறுபாடு உள்ளது

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மகான் தன்மையின்  கூடவே பணிவையும் தாரணை    செய்து அனைவரின் மதிப்பைப் பெறக்கூடிய ______________ ஆகுக.
    • A. 

      சக்திசாலி

    • B. 

      சுகம் தருபவர்

    • C. 

      குணவான்

    • D. 

      விஷேச ஆத்மா

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மனச் சோர்விற்கு விடை கொடுப்பதற்கு _____________ உடன் வைத்திருங்கள்.
    • A. 

      பாபா அளித்துள்ள பொக்கிசங்களை

    • B. 

      உறுதித்தன்மையை

    • C. 

      குஷிகளின் கஜானாவை

    • D. 

      பிடித்தமான விஷயங்களின் நினைவுகளை

Back to Top Back to top