Tamil Murli Quiz 26-06-2016

10

Settings
Please wait...
Tamil Murli Quiz 26-06-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும் :____________________ தான் எதிர் காலத்திற்கான ஆதாரம்.
    • A. 

      கர்மவினை

    • B. 

      செய்யும் தான தர்மங்கள்

    • C. 

      நிகழ்காலம்

    • D. 

      பிறப்பிடம்

  • 2. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :எப்படி தந்தையின் மேல், பிராப்தியின் மேல் தன்னுடைய அதிகாரமிருக்கிறது என்று நினைக்கிறீர்களோ அதேபோல் பொறுப்பிலும் சிறியவர்கள் , பெரியவர்கள் அனைவரும் அதிகாரி ஆவீர்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சத்யுகத்தில் ஒரு கிரீடம் அணிந்தவர்கள் யார்?
    • A. 

      பிரஜைகள்

    • B. 

      நன்றாகப் படிக்காதவர்கள்

    • C. 

      பாபாவின் பெயருக்கு கெடுதல் விளைவிப்பவர்கள்

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சத்யுகத்தில் யார் ராஜ குடும்பத்தில் வர முடியாது?.
    • A. 

      அழியாத ஆசனதாரியாக சில நேரம் மட்டும் இருப்பவர்கள்

    • B. 

      சதா தந்தையின் நினைவில் இல்லாதவர்கள்

    • C. 

      சதா தந்தையின் ஸ்ரீமத் படி நடக்காதவர்கள்

    • D. 

      தந்தையின் குழந்தை ஆன பிறகும் விகாரத்தில் செல்பவர்கள்

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சங்கமயுகத்தின் மிகப் பெரிய கஜானா எது?
    • A. 

      தந்தை தான்

    • B. 

      சுகம், சாந்தி, சந்தோஷம் தான்

    • C. 

      கவலையற்ற நிலை தான்

    • D. 

      நான் மகாராஜா ஆகப்போகிறேன் என்ற குஷி தான்

  • 6. 
    அனைத்து சரியான விடைகளையும் குறிக்கவும் :மஹாவீரரின் விஷேசம் என்ன?
    • A. 

      நிச்சயத்தில் மேலே கீழே போகாதவர்கள்

    • B. 

      எப்போதும் ஆடாது, அசையாதவர்

    • C. 

      எண்ணம் மற்றும் கனவில் கூட வீணான எண்ணம் வராதவர்

    • D. 

      எந்த ஒரு விஷயத்தையும் ஒரு காலத்தின் பார்வையோடு பார்ப்பவர்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும் :ஒரே சீரான நிலையில் இருப்பதற்கான சுலபமான வழி என்ன?
    • A. 

      ஆத்ம அபிமானி ஆகி இருப்பது

    • B. 

      டிரஸ்டி ஆகி இருப்பது

    • C. 

      ஒரு தந்தையின் நினைவிலேயே இருப்பது

    • D. 

      சதா ஏதாவது ஒரு சேவையில் மூழ்கி இருப்பது

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :புதிய விருட்சத்தின் கன்று என்று யார் கூறப்படுகிறார்கள்?
    • A. 

      சாது, சந்நியாசிகள்

    • B. 

      பிராம்மண ஆத்மாக்கள்

    • C. 

      தந்தையின் குழந்தைகள்

    • D. 

      புண்ணிய ஆத்மாக்கள்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும் :உலக இராஜ்யத்தின் கிரீடம் அணிவதற்கு உரியவராக யார் இருப்பார்கள்?
    • A. 

      தந்தையிடம் மிகவும் அன்பான, தந்தையின் இதய சிம்மாசனத்தில் அமரும் குழந்தைகள்

    • B. 

      சுய மாற்றம், உலக மாற்றம் இரண்டின் பொறுப்பின் கிரீடம் சங்கமயுகத்தில் அணிந்திருப்பவர்கள்

    • C. 

      மேலே கூறிய அனைத்தும்