Tamil Murli Quiz 26-05-2015

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 26-05-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:பாபா குழந்தைகளுக்கு இன்று கூறும் அறிவுரைகள் யாவை?
    • A. 

      சுபாவத்தை தந்தைக்கு சமமாக சரளமானதாக ஆக்கிக் கொள்வது

    • B. 

      எந்த ஒரு கர்வமும் இல்லாமல் இருப்பது

    • C. 

      ஞானத்துடன் கூடிய புத்தி இருப்பது

    • D. 

      அகம்பாவம் இல்லாமல் இருப்பது

    • E. 

      மேலே கூறிய அனைத்தும்

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:நிறைய குழந்தைகள் சேவை செய்து கொண்டிருக்கும் பொழுது தந்தையை நினைவு செய்வதில்லை.  அவர்களை பாபா ______________________ என்று கூறுகிறார்.
    • A. 

      மறதிக் குழந்தைகள்

    • B. 

      கவனக்குறைவுள்ள குழந்தைகள்

    • C. 

      தேக அபிமானமுள்ள குழந்தைகள்

    • D. 

      பேபி

  • 3. 
    சரியான விடை கொண்டு இவ்வாக்கியத்தை முடிக்கவும்:இளவரசன் இளவரசி ஆவதற்காக நீங்கள் ----------------------------------------------------------.
    • A. 

      முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்

    • B. 

      படித்துக் கொண்டிருக்கிறீர்கள்

    • C. 

      புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள்

    • D. 

      பாவனம் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்

  • 4. 
    சரியா?  தவறா? :ஞானமோ மிகவும் சுலபமாகும்.  தந்தையை நினைவு செய்ய வேண்டும் மற்றும் வருங்கால ஆஸ்தியை நினைவு செய்ய வேண்டும்.  இந்த நினைவு செய்வதில் தான் உழைப்பு உள்ளது.  இந்த நினைவில் இருந்தீர்கள் என்றால் பின் அந்த் மதி சோ கதி ஆகி விடும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:எந்த குழந்தைகள் தங்களுடைய முழுமையான கணக்கை தந்தைக்கு அனுப்புகிறார்களோ அவர்களுக்குத் தான் பாபா தனது  __________________________ தருகிறார்.
    • A. 

      ஆசீர்வாதம்

    • B. 

      ஆலோசனை

    • C. 

      சக்தியை

    • D. 

      சகாஸ்

  • 6. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:முழுமையாக 84 பிறவிகள் எடுக்கும் நாம் ____________________________  ஆவோம்.
    • A. 

      சூரியவம்சி

    • B. 

      சுயதரிசன சக்கரதாரி

    • C. 

      த்ரிகாலதர்ஷி

    • D. 

      ஆல்ரவுண்டர்

  • 7. 
    கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்புக:ஆத்மா பரமாத்மாவுடன் கொள்ளும் யோகம் ______________________  ஆகும்.
    • A. 

      தொடர்பு

    • B. 

      நினைவு

    • C. 

      சம்பந்தம்

    • D. 

      எல்லையற்றது

  • 8. 
    சரியா?  தவறா? :நான் ஆத்மா அவினாஷி (அழியாதவன்) ஆவேன் என்று உணர்ந்திருப்பது சரி ஆகும்.  தன்னை அழியக் கூடிய சரீரம் என்று நினைப்பது தவறு ஆகி விடுகிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:______________________________ தர்மத்தினருக்கு 84 பிறவிகள் ஆகும்.
    • A. 

      பிராமணர்

    • B. 

      சந்திரவம்ச தேவதா

    • C. 

      சூரிய வம்ச தேவதா

    • D. 

      தேவி, தேவதா

  • 10. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:குழந்தைகளாகிய நீங்கள் உலகின் ஜோதி ஆவீர்கள்.  உங்களுடைய _____________________________ மூலமாக உலக மாற்றம் ஏற்படப் போகிறது.
    • A. 

      விஸ்வ சேவை

    • B. 

      தூய்மையின்

    • C. 

      சங்கல்பம்

    • D. 

      பரிவர்த்தனை