Tamil Murli Quiz 26-04-2017

10 Questions | Total Attempts: 41

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 26-04-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:குழந்தைகளாகிய உங்களுக்கு நினைவு செய்வது  ஏன் சுலபமாக இருக்க வேண்டும் ?
    • A. 

      ஏனென்றால் அவர் நம்முடைய தந்தை ஆகி இருக்கிறார் மேலும் அவர் பிரியமானவரும் கூட , அதனால்

    • B. 

      தந்தை, ஆசிரியர், சத்குரு மூவருமே பிரியமானவர்கள் மேலும் மூவருமே ஒருவர், அதனால்

    • C. 

      தந்தை நமக்கு சகஜ இராஜயோகத்தை கற்றுகொடுத்து சொர்கத்தின் இராஜ்யத்தைக் கொடுக்கிறார், அதனால்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இந்தக் கலியுகத்தில்   சதா இளைஞராக யார் இருக்கிறார்?
    • A. 

      இராவணன், மனிதர்கள் வயோதிகர் ஆனாலும் விகாரம் மற்றும் கோபம் அவர்களை விட்டு அகலுவதில்லை. அதனால்

    • B. 

      கடைசி பிறவியில் மறு பிறவி எடுத்துள்ள பிராம்மணர்கள்

    • C. 

      பேராசை. எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும், முதியவர்களாக இருந்தாலும் இன்னும் வேண்டும் வேண்டும் என்கிறார்கள், அதனால்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இன்றைய பாடல் என்ன?
    • A. 

      ஓம் நமசிவாய...........

    • B. 

      நான் ஒரு சின்னஞ்சிறிய குழந்தை........

    • C. 

      மாதா .. ஓ..மாதா...........

    • D. 

      ஏன் மனதின் வாசலின் முன் வந்தது யார்..........

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இராமர் பலவானாக இருக்கிறார் என்றால் இராவணனும் பலவானாக இருக்கிறான். எப்படி?
    • A. 

      இராமர் பதீதர்களை பாவனமாக ஆக்குகிறார் என்றால் இராவணன் பாவனர்களை பதீதமாக ஆக்குகிறான், அதனால்

    • B. 

      இராமர் மனிதர்களை துக்கத்திலிருந்து நீக்கி செல்வந்தர்களாக ஆக்குகிறார் என்றால் இராவணன் துக்கத்தை கொடுத்து ஏழைகளாக ஆக்குகிறார், அதனால்

    • C. 

      இருவரும் பாதி-பாதி கல்பம் இராஜ்யம் செய்கின்றனர், அதனால்

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:பாரதத்தில் தான் இராவணனை எரிக்கின்றனர். மற்ற இடங்களில் இராவணனைப் பற்றியே தெரியாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எப்பொழுது குழந்தைகளுக்கு பிராம்மம் என்ற மகாதத்துவதை பகவான்  என்று  சொல்ல முடியாது என்ற ஞானம் புத்தியில் வந்து விடுகிறது என்று   பாபா கூறுகிறார்?
    • A. 

      சிருஷ்டி சக்கரத்தின் ஞானத்தை தெரிந்து கொள்ளும் போது

    • B. 

      வர்ணங்களின் ரகசியத்தை தெரிந்து கொள்ளும் போது

    • C. 

      தந்தையைப் புரிந்து கொள்ளும் போது

    • D. 

      மூன்று லோகங்களையும், மூன்று காலங்களையும் புரிந்து கொள்ளும் போது

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:சாட்சாத்காரத்தினால் யாரும் எதையும் புரிந்து கொள்ள முடியாது . அதனால் எந்தவித பயனும் கிடையாது .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எனது எனது என்பதை உனது என மாற்றி உயர்ந்த குறிக்கோளை அடையக்கூடிய __________________ ஆகுக.
    • A. 

      தீவிர முயற்சியாளர்

    • B. 

      பண்புள்ளவர்

    • C. 

      நஷ்ட மோஹா

    • D. 

      சக்திசாலி

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உண்மையான சேவாதாரி ஆகி சுயநல மற்ற சேவை செய்து கொண்டே செல்வீர்களானால் ____________ .
    • A. 

      சொர்க்கத்தில் உயர்ந்த பதவி கிடைத்து விடும்

    • B. 

      அதிக பிரஜைகளை தானாகவே உருவாக்கி விடுவீர்கள்

    • C. 

      சேவையின் பலன் தானாகவே கிடைக்கும்

    • D. 

      மிகவும் செல்வந்தர்களாக தானாகவே ஆகிவிடுவீர்கள்