Tamil Murli Quiz 26-02-2017

10 Questions | Total Attempts: 33

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 26-02-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்த ஒரு நடத்தை நம்மை தந்தையைப்போல் ஆக்கிவிடுகிறது என்று பாப்தாதா கூறுகிறார்?
    • A. 

      அடி மேல் அடி வைப்பது

    • B. 

      பாபாவின் அன்பில் மூழ்கிவிடுவது

    • C. 

      கவலையற்ற மகாராஜா ஆகி சேவை செய்வது

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:வெளிநாட்டினரின் மிக விருப்பமான வார்த்தைகள் என்று பாபா எதைக் கூறுகிறார்?
    • A. 

      கம்ப்ளைண்ட் மற்றும் கம்பைண்டு

    • B. 

      கம்பானியன் மற்றும் கம்பைண்டு

    • C. 

      கம்ப்ளைண்ட் மற்றும் கம்பானியன்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாரத வாசிகளுக்கு பிடித்த இரண்டு வார்த்தைகள் __________ .
    • A. 

      கம்பெனி மற்றும் கம்பெனியின்

    • B. 

      கம்பெனியன்மட்டும் நண்பன்

    • C. 

      கம்பெனியன் மற்றும் ஆஸ்தி

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாப்தாதாவின் விஷேச ஆசை ____________ .
    • A. 

      நமது நிரந்தரத்தந்தை வந்து விட்டார் என்ற விஷயம் குறைந்த பட்சம் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பது

    • B. 

      அனைத்துக் குழந்தைகளும் தந்தைக்குச் சமமமாக ஆகிவட வேண்டும் என்பது

    • C. 

      அனைத்துக் குழந்தைகளும் சொர்கத்திற்கு அதிபதிகளாக ஆகிவிட வேண்டும் என்பது

    • D. 

      அனைவரும் தூய்மை அடைந்து என்னுடைய முழு ஆஸ்தியையும் அடைந்துவிட வேண்டும் என்பது

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:துணைவனும், துணையும் சதா கூட இருப்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்று பாப்தாதா கூறுகிறார்?
    • A. 

      அனைத்து உறவுகளின் சம்பந்தங்களை அனுபவம் செய்ய வேண்டும்

    • B. 

      கம்பைண்டு சொரூபதாரியாக சதா இருக்க வேண்டும்

    • C. 

      சதா தந்தையின் நினைவில் இருந்து சேவை செய்ய வேண்டும்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:பாப்தாதா இன்று பிறந்தநாள் பரிசாக குழந்தைகளுக்கு எதைத் தெரியப் படுத்துகிறார்?
    • A. 

      கோபத்தை விடுங்கள். கோபத்தின் அம்சம் கூட வெளிப்படக்கூடாது என்ற பரிசை

    • B. 

      தந்தைக்கு சமமாக ஆகிக்காட்டுவோம் என்ற பரிசை

    • C. 

      சமயத்திற்கு முன்பே முளுத்தூயமையாக ஆகிவிடுவோம் என்ற பரிசை

    • D. 

      தேக அபிமானத்தை விட்டு விட்டு ஆத்ம அபிமானி ஆகி விடுவோம் என்ற பரிசை

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இன்று பாப்தாதா மதுபன் வாசிகளுக்கு டோலியை எதற்காகத் தருகிறார்?
    • A. 

      கோபத்தை வென்றதற்காக

    • B. 

      கோபத்தை வெல்ல செய்யும் முயற்சிக்காக

    • C. 

      தைரியம் வைத்து கையை உயர்த்தியதற்காக

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:உலகத்திலிருந்து இருளை நீக்கி வெளிச்சத்தை கொடுக்கக் கூடிய __________ ஆகுக.
    • A. 

      ஞானத்தின் மூன்றாவது கண்

    • B. 

      மாஸ்டர் ஞான சூரியன்

    • C. 

      மாஸ்டர் பதீத பாவனன்

    • D. 

      விஷ்வ செவாதாரி

  • 9. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:எப்போதாவது தவறுதலாகவோ, விரும்பாவிட்டாலும் கோபம் வந்து விட்டால் உள்ள பூர்வமாக இனிமையான பாபா என்ற வார்த்தையை கூறினால் பாபாவின் உதவி கட்டாயம் கிடைக்கும்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும்:சுப பாவம் , சம்ஸ்காரம், சம்பந்தம், தொடர்பில் லேசாக இருப்பதே ___________ வாழ்வதாகும் .
    • A. 

      சந்தோசமாக

    • B. 

      மகிழ்ச்சியாக

    • C. 

      இணைந்து சுமுகமாக

    • D. 

      அன்பைப் பகிர்ந்து

Back to Top Back to top