Tamil Murli Quiz 26-02-2015

10 Questions | Total Attempts: 33

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 26-02-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:இப்பொழுது நீங்கள் தேவி தேவதா தர்மத்தை சேர்ந்தவர்கள் என்று கூறமாட்டீர்கள்  
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 2. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:இப்பொழுது விகாரங்களை தானம் செய்வதால் என்ன நடக்கும்? 
    • A. 

      சத்யுகம் ஸ்தாபனை ஆகும்

    • B. 

      விஷ்வ ராஜ்ய அதிகாரி ஆவீர்கள்

    • C. 

      கிரகணம் நீங்கும். தமோபிரதான உலகம் சதோபிரதானம் ஆகும்.

    • D. 

      அதிர்ஷ்டத்தின் லாட்டரி கிடைக்கும்

  • 3. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்குழந்தைகள் நீங்கள் எந்த விஷயத்தில் ஒருபோதும் தொல்லைக்கு ஆளாகக்கூடாது?
    • A. 

      வாழ்க்கையில் சோர்ந்துபோய் விடும் விஷயத்தில்

    • B. 

      மாயாவை தானம் செய்யும் விஷயத்தில்

    • C. 

      தேக அபிமானத்தை விடும் விஷயத்தில்

    • D. 

      சேவை செய்யும் பொது அவமரியாதை ஏற்படும் விஷயத்தில்

  • 4. 
    சரியான இரண்டு விடைகளை தேர்ந்தேடுக்கவும்வியாழக்கிழமையை  சத்குருவார் என்று என் கூறுகிறார்கள்? 
    • A. 

      அனைவரையும் வீட்டிற்கு வாபஸ் அழைத்துச்செல்கிறார்

    • B. 

      சத்யுகத்தை படைப்பவர் , சத்யா நாராயணர் கதையை நடைமுறையில் கூறுகின்றார்

    • C. 

      நரனிலிருந்து நாராயணராக ஆக்குகிறார்

    • D. 

      குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கிறார்

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும்ஒவ்வொரு ஆண்டும் லட்சுமியை அழைக்கின்றனர். பூஜை செய்கின்றனர். ஆனால் ஜகதம்பாவை ஒவ்வொரு ஆண்டும் அழைப்பதில்லை
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்முறையான சதோபிரதான பக்தி என்று எதற்கு கூறப்படுகிறது?
    • A. 

      தேவி தேவதைகளை விதிப்பூர்வமாக பூஜை செய்வதற்கு

    • B. 

      யார் நமக்கு உதவி செய்கிறார்களோ அவர்களை பூஜை செய்வதற்கு

    • C. 

      சாது சந்யாசிகள் என்ன சொல்கிறார்களோ அதன்படி நடப்பதற்கு

    • D. 

      ஒரு சிவனை பக்தி செய்வதற்கு

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்தந்தை கூறுகிறார், நான் உங்களை சாந்தி தாமத்திற்கு அழைத்து செல்வேன் . பிறகு இங்கும், சுகதாமத்திலும் உங்களுடன் சேர்ந்திருக்கிறேன்
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியா தவறா என்று குறிக்கவும்பிரளயம் ஏற்பட்டது. பிறகு ஆலிலையில் கிருஷ்ணர் வந்தார் என்று சாஸ்திரங்களில் எழுதயுள்ளது சரியா?
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    இன்றைய வரதானத்தின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்மாயாவின் விளையாட்டை  _______________ இருந்து பார்க்கக்கூடிய சதா பயமற்றவராக, மாயாவை வென்றவராக ஆகுக.
    • A. 

      விளையாட்டாக

    • B. 

      ஆத்மா அபிமானியாக

    • C. 

      அருகில்

    • D. 

      சாட்சியாக

Back to Top Back to top