Tamil Murli Quiz 25-12-2016

10 | Total Attempts: 31

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 25-12-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    P.p1{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff}p.p2{margin:0.0px 0.0px 0.0px 0.0px;font:14.0px 'Courier New';color:#ffffff;-webkit-text-stroke:#000000;background-color:#ffffff;min-height:16.0px}span.s1{font-kerning:none}சரியான விடையை தேர்வு செய்யவும். உலக பரிவர்த்தனையின் பொறுப்பு யார் மேல் உள்ளது?
    • A. 

      சிவபாபாவின் மேல்

    • B. 

      பிரம்மபாபாவின் மேல்

    • C. 

      டிராமாவின் மேல்

    • D. 

      சங்கமயுக பிராம்மணர்களின் மேல்

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். ஒவ்வொரு விளக்கினுடைய கிரணங்கள் பரவி முழு உலகத்தின் மேல் ____________ ஆகி இருக்கிறது.
    • A. 

      தீப ஒளி

    • B. 

      பிரகாசத்தின் குடை நிழல்

    • C. 

      ஆதிக்கத்தை செலுத்தும் சக்தி சாலி

  • 3. 
    சரியான விடையை தேர்வு செய்யவும் . நீங்கள் எந்த இரண்டு சொரூபங்களை சேர்ந்தே அனுபவம் செய்கிறீர்கள் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      ஸ்வ சொரூபம் மற்றும் சேவையின் சொரூபம்

    • B. 

      குழந்தையின் சொரூபம் மற்றும் அதிகாரியின் சொரூபம்

    • C. 

      முயற்சியாளர் சொரூபம் மற்றும் சேவாதாரி சொரூபம்

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். சத்குருவின் மிக முக்கியமான வரதானம் என்ன?
    • A. 

      இராஜ்ய அதிகாரி ஆகுக.

    • B. 

      தூய்மையானவர் ஆகுக.

    • C. 

      மன்மனா பவ

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். தன்னுடைய அலௌகீக ஆன்மீக உணர்வின் மூலம் அனைத்து ஆத்மாக்களின் மேல் தன்னுடைய பிரபாவத்தை காட்டக்கூடிய _______________ ஆகுக.
    • A. 

      மாஸ்டர் ஞான சூரியன்

    • B. 

      யோக யுகத்-யுக்தி யுகத்

    • C. 

      சிரேஷ்ட ஆத்மா

    • D. 

      சக்திசாலி ஆத்மா

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :. நாடகத்தின் ரகசியத்தின் படி __________ அனைவருமே விழித்தெழுவார்கள் .
    • A. 

      சமயம் அருகாமையில் வந்தால்

    • B. 

      தந்தை வந்து ஞானத்தைக் கொடுத்தால்

    • C. 

      நீங்கள் பிராம்மணர்கள் விழித்தெழுந்தால்

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும். குழந்தைகளைப்பார்த்து அனைவரையும் விட அதிக குஷி பிரம்மபாபாவிற்கு உண்டாகிறது, ஏன்?
    • A. 

      குழந்தைகள் அவருடைய இராஜ்யத்தில் உடன் வரப்போகிறார்கள் என்பதினால்

    • B. 

      தூய்மையை கடை பிடிக்கும் சிரேஷ்டமானவர்களாக ஆகி இருப்பதால்

    • C. 

      பிரம்ம குமார், பிரம்ம குமாரி என்று கூறிக்கொள்கிறார்கள். சிவ குமார், சிவகுமாரி என்று கூறுவதில்லை அதனால்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சதா ஸ்வமானத்தின் சீட்டில் நிலைத்திருக்கக் கூடியவர்களின் கட்டளைப்படி _____________________ .
    • A. 

      அனைத்து கர்மயந்திரங்களும் நடந்து கொள்ளும்

    • B. 

      அனைத்து சக்திகளும் நடந்து கொள்ளும்

    • C. 

      இயற்கையும் நடந்து கொள்ளும்

    • D. 

      அனைவரும் நடந்து கொள்வார்கள்

  • 9. 
    சரியா? தவறா என்று குறிக்கவும்:எப்படி கிருஷ்ணருடைய சித்திரத்தில் குழந்தைப் பருவத்திலிருந்தே கிரீடத்தை காண்பித்திருக்கிரார்களோ அப்படியே சிரேஷ்ட ஆத்மாக்களாகிய நீங்கள் மறு பிறவி எடுத்த உடனேயே பிராம்மணர்கள் ஆனீர்கள் மற்றும் பொறுப்பின் கிரீடம் அணிந்து விட்டீர்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 10. 
    Which one do you like?
    • A. 

      Option 1

    • B. 

      Option 2

    • C. 

      Option 3

    • D. 

      Option 4

Back to Top Back to top