Tamil Murli Quiz 25-11-2014

10 Questions | Total Attempts: 36

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 25-11-2014

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:இன்றைய முரளியில் எல்லை மற்றும் எல்லையற்றது என எதனை கூறியுள்ளார்?
    • A. 

      பழைய மற்றும் புதிய உலகம்

    • B. 

      சாதாரண மற்றும் திவ்ய புத்தி

    • C. 

      சத்யுகம் மற்றும் கலியுகம்

    • D. 

      உலகாய மற்றும் ஆன்மிக ஞானம்

  • 2. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:எல்லை மற்றும் எல்லையில்லாதவற்றிற்கு அப்பாற்ப்பட்டது என்று எதனை பாபா கூறுகிறார்?
    • A. 

      நமது ஸ்வீட் ஹோம் சத்யுகத்திற்கு செல்வது

    • B. 

      நமது ஸ்வீட் ஹோம் சாந்திதாமத்திற்கு செல்வது

    • C. 

      ஆகாயத்திற்கு செல்வது

    • D. 

      சூர்யன் சந்திரனிற்கு செல்வது

  • 3. 
    சரியா? தவறா?இந்த சிருஷ்டி என்ற கல்ப விருட்சத்தின் ஆயுள் முற்றிலுமே மிகச் சரியாக உள்ளது. 5 ஆயிரம் வருடங்களில் ஒரு நொடியின் வித்தியாசம் கூட ஏற்பட முடியாது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இப்பொழுது எவ்வளவு ஞானம் உள்ளது. யார் மிகவும் திடமாக இருகிறார்களோ அவர்களுடைய புத்தியில் இருக்கும். திடமானவர்களாக எப்பொழுது ஆகமுடியும் என்றால், _____________ இருக்கும் பொழுது
    • A. 

      தூய்மையாக

    • B. 

      சக்திசாலியாக

    • C. 

      ஞானம் நிறைந்தவர்களாக

    • D. 

      அமைதியாக

  • 5. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:ஞானம் தாரணை ஆக வேண்டும். ஒன்று இதில் ________ வேண்டும். அப்பொழுதுதான் தூய்மையான பாத்திரத்தில் ரத்தினங்கள் நிலைக்க முடியும்
    • A. 

      ஞானம்

    • B. 

      நினைவு யாத்திரை

    • C. 

      தூய்மை

    • D. 

      சக்தி

  • 6. 
    சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:எவை இருந்தால் தாரணை நன்றாக எப்பொழுது ஆகும்?
    • A. 

      ஞானம்

    • B. 

      தூய்மையாக

    • C. 

      தந்தையிடம் புத்தியோகம்

    • D. 

      குறிக்கோள்

  • 7. 
    சரியான 3 (மூன்று) விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:எந்தமாதிரியான சங்கல்பங்கள் வரக் கூடாது என்று பாபா கூறுகிறார் இன்றைய முரளியில்?
    • A. 

      தப்பும் தவறும்

    • B. 

      தீய எண்ணங்கள்

    • C. 

      சங்கல்பம்

    • D. 

      சாதாரண

  • 8. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:பாபா எந்தவொரு உணர்வால் எல்லை மற்றும் எல்லையில்லாதவை இவற்றை கடந்து சென்று விடுவீர்கள் என்றுரைக்கிறார்?
    • A. 

      பழைய உலகை முற்றிலுமாக மறத்தல்

    • B. 

      தப்பு, தவறான மற்றும் தீய சங்கல்பம் இல்லாதிருக்கும்

    • C. 

      மினைவு யாத்திரை

    • D. 

      தங்களை சகோதர சகோதரர்கள்

  • 9. 
    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: எப்பொழுதுமே விலகியவராக இருப்பதற்கான அடையாளமாவது _______________
    • A. 

      சகஜ யோகியாகுவது

    • B. 

      பிரபு அன்பின் உணர்வு

    • C. 

      நஷ்டோ மோகா ஆவது

    • D. 

      விலகியவராக இருப்பது

Back to Top Back to top