Tamil Murli Quiz 25-10-2016

10 | Total Attempts: 36

Settings
Please wait...
Tamil Murli Quiz 25-10-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும் :தந்தையை நினைவு செய்வதற்கான பல்வேறு யுக்திகள் என்னென்ன?
    • A. 

      முயற்சி செய்து சார்ட் வைப்பது , களைப்படையாமல் இருப்பது, புயல்களின் போது அசையாதிருப்பது

    • B. 

      தினமும் தவறாமல் முரளி வகுப்பிற்கு வருவது, அனைவருக்கும் பாபாவின் செய்தியைக் கூறுவது

    • C. 

      அமிர்த வேளையில் எழுந்து தந்தையுடன் இனிமையாக உரையாடுவது ,ஸ்ரீமதத்தின் படி நடப்பது

  • 2. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :சிவபாபா தரகராகி நமக்கு நிச்சயதார்த்தம் செய்விக்கிறார். சத்குரு தரகர் ரூபத்தில் கிடைக்கும் பொழுது எவ்வளவு நல்ல விஷயங்கள் புரிந்துகொள்வதற்கும் புரிய வைப்பதற்கும் கிடைக்கிறது.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும் ;இந்த பாபா கூட இங்கு நிறைய வீடுகளைப் பார்த்திருக்கிறார் . அங்கு அனைவரும் தங்களுக்குள் மிகவும் ஒற்றுமையாக இருக்கின்றனர். எல்லோரும் பெரியவர்களின் கட்டளைப்படி நடக்கின்றனர். எங்கள் வீடு சொர்க்கம் போலவே இருக்கிறது என்று கூறுகிறார்கள் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும் :தன்னை சம்பூரணம் என்று எப்பொழுது கூறுவார்கள்?
    • A. 

      கர்மாதீத நிலையை அடையும் போது

    • B. 

      சத்யுகத்தில் புதிய உடல் கிடைக்கும் போது

    • C. 

      ஆத்மா முழுத்தூய்மை ஆகும் போது

    • D. 

      விகாரங்களிலிருந்து முழுவதும் விடுபட்டு விட்ட பிறகு

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும் :பாபா யாருக்குள் பிரவேசம் செய்தாரோ ___________ ஆவார்.
    • A. 

      அவர் பிரம்மா

    • B. 

      அவர் மிகவும் சாதாரணமானவர்

    • C. 

      இவர்கூட முயற்சியாளர்

    • D. 

      அவர் விஸ்வத்தின் இராஜா ஆகப்போபவர்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :முழு உழைப்பே ___________ உள்ளது. எனவே கூடுமானவரை சேவை செய்ய கற்றுக்கொள்ளுங்கள் என்று தந்தை கூறுகிறார்.
    • A. 

      சார்ட் வைப்பதில்

    • B. 

      ஸ்ரீமத் படி நடப்பதில்

    • C. 

      ஆஞாகாரி மற்றும் வஃபாதார் ஆவதில்

    • D. 

      நினைவு மற்றும் தந்தைக்குச் சமமாக ஆவதில்

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும் :எந்தப் படங்களைப் பார்த்த வுடனேயே குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் முழு ஞானமும் வந்துவிட வேண்டும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      திரிமூர்த்தி மற்றும் லஷ்மி-நாராயணர்

    • B. 

      கல்ப விருட்சம் மற்றும் காலச் சக்கரம்

    • C. 

      ஏணிப்படி மற்றும் கல்ப விருட்சம்

    • D. 

      மூன்று லோகங்கள் மற்றும் காலச் சக்கரம்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும் :இன்றைய வரதானம் என்ன?
    • A. 

      தைரியசாலி ஆகுக.

    • B. 

      வெற்றிசாலி ஆகுக

    • C. 

      சக்திசாலி ஆகுக

    • D. 

      ஃபரிஸ்தா ஆகுக.

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும் :சேவையில் வெற்றி அடைய என்ன செய்ய வேண்டும்?
    • A. 

      டிரஸ்டி ஆகவேண்டும்

    • B. 

      பணிவுத்தன்மையின் விஷேச குணத்தை தாரணை செய்ய வேண்டும்

    • C. 

      அன்பானவர்கள் ஆகி தந்தையின் நினைவில் இருக்கும் பயிற்சி செய்ய வேண்டும்

    • D. 

      செய்பவர் செய்விக்கிறார், நான் கருவி மட்டும் என்ற நினைவில் இருந்து சேவை செய்ய வேண்டும்.

  • 10. 
    சரியான அணைத்து விடைகளையும் குறிக்கவும்:குழந்தைகள் தங்களுடைய எந்த ஒரு அனுபவத்தை தங்களிடையே ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ள வேண்டும்?
    • A. 

      தாங்கள் தந்தையை எவ்வளவு நேரம் மற்றும் எப்படி நினைவு செய்கிறோம் என்ற அனுபவத்தை

    • B. 

      எந்த ஒரு வேதனைக்குரிய காட்சியைப் பார்க்கும் போது நமது நிலை எவ்வாறு இருந்தது என்ற அனுபவத்தை

    • C. 

      எத்தனை பேருக்கு பாபாவின் அறிமுகத்தைக் கொடுத்தேன், அப்போது என்னென்னன சந்தேகங்களைக் கேட்டனர் என்ற அனுபவத்தை

    • D. 

      சேவையில் என்னென்ன தடைகள் வந்தன , அவற்றை எவ்வாறு கடந்து சென்றேன் என்ற அனுபவத்தை