Tamil Murli Quiz 25-08-2017

10 Questions

Settings
Please wait...
Tamil Murli Quiz 25-08-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஞான, யோகத்தினால் உண்மையான அலங்காரம் செய்வதற்காக    தந்தை வந்திருக்கிறார். இந்த அலங்காரத்தை கெடுக்கக்கூடியது எது?
    • A. 

      இராவணன்

    • B. 

      காம விகாரம்

    • C. 

      பாவச் செயல்கள்

    • D. 

      தேக அபிமானம்

  • 2. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:ஞான மார்கத்தில் உயர்ந்த நிலையை  யார்  அடைய  முடியும் ?
    • A. 

      தன்னுடைய தேகம் மற்றும் மற்றவர்களின் தேகத்தின் மேல் பற்றில்லாதவர்கள் 

    • B. 

      ஒரு தந்தையின் மீது உண்மையான அன்பு வைப்பவர்கள்

    • C. 

      சாதனங்களின் மீதுள்ள பற்றுதலை நீக்கியவர்கள்

    • D. 

      யாருடைய பெயர், உருவத்திலும் மாட்டிக்கொள்ளாமல் இருப்பவர்கள்

  • 3. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:எல்லையற்ற தந்தையிடமிருந்து பிரம்மாவின் மூலம் பிராம்மண     பிராம்மணிகளாகிய நாம் முழு உலகத்திற்கான இராஜ்யத்தை அடைந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் இன்றைய பாடலின் பொருள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இறை தந்தை அனைத்தும்   அறிந்தவர், ஞானம் நிறைந்தவர் என்று கூறி விடுகின்றனர். எந்த ஞானம்?
    • A. 

      அனைவரது உள்ளங்களிலும் இருக்கும் விஷயங்களின் ஞானம்

    • B. 

      முழு சிரிஷ்டியின் சக்கரத்தின் ஞானம்

    • C. 

      படைப்பவர் மற்றும் படைப்பைப் பற்றிய ஞானம்

    • D. 

      இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தினுடைய ஞானம்

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்;தந்தைக்கு பிரியமானவர்களாக ஆகும்      போது  __________________ .
    • A. 

      உங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறி விடும்

    • B. 

      உயர்ந்த பதவி கிடைக்கும்

    • C. 

      சொர்கத்தின் இராஜ்ய பதவிக்கு அதிகாரி ஆவீர்கள்

    • D. 

      சதா குஷியின் போதையில் இருப்பீர்கள்

  • 6. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:தந்தையின் நினைவின் மூலம் நீங்கள்     எவ்வளவு நடந்தாலும் களைப்பு ஏற்படாது. சரீர    உணர்வு நீங்குவதால் காற்று போல பறந்து கொண்டே இருப்பீர்கள்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    இன்றைய தாரணையின் ஆதாரத்தில் சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:
    • A. 

      தேக அபிமானத்திற்கு வசமாகி ஒருபோதும் கோபித்துக்கொள்ளக்கூடாது

    • B. 

      ஒரு பரமாத்மா நாயகனுக்கு உண்மையான நாயகி ஆக வேண்டும்

    • C. 

      இல்லறத்தை கவனித்தாலும் இராஜ ரிஷியாக இருக்கவேண்டும்

    • D. 

      சுகதாமம் செல்வதற்கான முழு நம்பிக்கை வைத்து முயற்சியில் முழு பாவனை வைக்க வேண்டும்

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:ஞான நீரில் நீந்தக்கூடிய மற்றும் உயர்ந்த ஸ்திதியில் பறக்கக்கூடிய _________________ ஆகுக.
    • A. 

      பாரிஸ்தா

    • B. 

      டபுள் லைட்

    • C. 

      பகுத்தறிவாளர்

    • D. 

      தூய அன்னப் பறவை

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:மணியாகி தந்தையின் நெற்றியின் நடுவில் ஜொலிப்பவர்கள்   தான் _________ 
    • A. 

      மாலையின் மணிகள் ஆவார்கள்.

    • B. 

      நெற்றி மணிகள்

    • C. 

      தூய்மையான ஆத்மாக்கள்

    • D. 

      உண்மையான சேவாதாரிகள்