Tamil Murli Quiz 25-08-2015

10 Questions | Total Attempts: 35

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 25-08-2015

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:அழியாத __________________ தாரணை செய்து நீங்கள் இப்போது ஏழையிலிருந்து செல்வந்தர்கள் ஆக வேண்டும்.
    • A. 

      படிப்பை

    • B. 

      குணங்களை

    • C. 

      ஞான ரத்தினங்களை

    • D. 

      ஆத்ம ஞானத்தை

  • 2. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:எந்த ஒரு சுப பாவனை வைத்து எப்பொழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      சதோபிரதானமாக இருந்த நாம் ஆத்மாக்கள் தந்தையிடமிருந்து சக்தியின் ஆஸ்தி எடுத்திருந்தோம் இப்போது மீண்டும் எடுத்துக்கொண்டிருக்கின்றோம்

    • B. 

      நாம் தான் சொர்க்கத்தில் தேவி தேவதைகளாக இருந்தோம் . தந்தை தான் இப்படி செய்திருந்தார். மீண்டும் இப்போது செய்து கொண்டிருக்கின்றார்.

    • C. 

      இப்போது நாடகம் முடியப்போகிறது. நாம் வீட்டிற்கு சென்று பிறகு அங்கிருந்து சுகதாமத்திற்கு செல்வோம்

    • D. 

      இந்த சிருஷ்டி சக்கரத்தின் முதல்-இடை-கடையின் ஞானத்தை புத்தியில் வைக்கும்

  • 3. 
    சரியா?  தவறா?:வேலைக்குதவாத பொருட்கள் எரிக்கப்படுகின்றன. சரீரம் கூட பயன் படாத தாக ஆகிவிட்டால் அதை நெருப்பில் எரித்து விடுகிறார்கள். ஆத்மாவை எரிப்பதில்லை.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 4. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:சத்சங்கங்கள் முதலானவை எல்லாமே பக்தியினுடயதாகும். பக்தி செய்து செய்து __________________ ஆகி விட்டுள்ளார்கள்.
    • A. 

      ஏழை

    • B. 

      மூட நப்பிக்கை யுடையவர்களாக

    • C. 

      தமோபிரதானம்

    • D. 

      துக்கிகளாக

  • 5. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:ஆத்மாவை சக்திமானாக ஆக்குவதற்கு __________________ வேண்டும்.
    • A. 

      பாபாவின் சொல்படி நடக்க

    • B. 

      தூய்மை ஆகவேண்டும் மற்றும் நினைவில் இருக்க

    • C. 

      ஆத்ம அபிமானி ஆக

    • D. 

      நிறைய சேவை செய்து ஆசீர்வாதங்கள் பெற

  • 6. 
    சரியா?  தவறா? :பிரம்ம பாபாவின் சரீரத்தில் சிவபாபா வந்து நமக்கு இந்த ஞானத்தை சொல்கிறார். பிரம்ம பாபாவின் கூடவே அருகில் அமர்ந்திருப்பதால் அவரது நினைவு நன்றாக உள்ளது. நம்பர் ஒன் ஆகிவிட்டார்.
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 7. 
    சரியான விடையை தேர்வு செய்யவும்:______________________ செய்பவர்கள் பிராம்மணர்கள் ஆவார்கள்.
    • A. 

      ஞான தானம்

    • B. 

      மந்திரம்

    • C. 

      தபஸ்யா

    • D. 

      பிரம்ம பாபாவை கடைபிடிப்பு

  • 8. 
    சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:என்னுடைய உண்மையான பெயர் ____________________ என்று தந்தை சுயம் கூறுகிறார்.
    • A. 

      கல்யாணகாரி ருத்ரன்

    • B. 

      கல்யாணகாரி சிவன்

    • C. 

      காசி விஸ்வநாத்

    • D. 

      பரமாத்மா

  • 9. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :____________________ ஏற்றுக்கொள்வது என்றால் வருங்கால பாக்கியத்தை இங்கேயே அனுபவித்து முடித்து விடுவதாகும் .
    • A. 

      சுகத்தை

    • B. 

      கஷ்டங்களை

    • C. 

      பலனை

    • D. 

      தந்தையை

  • 10. 
    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :சேவை செய்கையிலும் நினைவின் அனுபவங்களில் முன்னேறிச் செல்லும் சதா________________ ஆத்மா ஆவீர்களாக. 
    • A. 

      பறக்கும் கலையில் நிலைத்திருக்கும்

    • B. 

      முன்னேறும் கலையில் மூழ்கி இருக்கும்

    • C. 

      விஷ்வ கல்யாணகாரி

    • D. 

      லவ்லீன்

Back to Top Back to top