Tamil Murli Quiz 25-07-2016

10 | Total Attempts: 30

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 25-07-2016

தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc


Questions and Answers
  • 1. 
    சரியான விடையை குறிக்கவும் :பழைய கடந்து போன விஷயங்களை ஏன் மறந்து போக வேண்டுமென்று பாபா கூறுகிறார் ?
    • A. 

      அதனால் எந்த நன்மையும் இல்லை. நேரம், சக்திகள் விரயம் ஆகிறது, ஆகையால்

    • B. 

      இந்த துக்கமான நாட்கள் முடிவடைந்து கொண்டிருக்கின்றது. நாம் புது உலகிற்கு செல்ல வேண்டும் ஆகையால்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும் :கர்மயோகி குழந்தைகளாகிய நீங்கள் எந்த நிலையை நிரந்தரமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்?
    • A. 

      அவ்வப்போது சரீர நிர்வாகத்திற்கு தேகத்தில் வர வேண்டும் மற்றும் அவ்வப்போது ஆத்ம அபிமானி ஆகா வேண்டும்.

    • B. 

      அவ்வப்போது அதிகாரி நிலை மற்றும் அவ்வப்போது குழந்தையின் நிலையை ஆக்கிக்கொள்ள வேண்டும்

  • 3. 
    சரியான விடையைக் குறிக்கவும் :இன்றைய பாடல் என்ன?
    • A. 

      ஆகாய சிம்மாசனத்தை விட்டு .........

    • B. 

      விழித்தெழுங்கள் நாயகிகளே விழித்தெழுங்கள்..............

    • C. 

      இரவு முழுவதும் தூங்கிக் கழித்தாய் .......

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும் :புது உலகத்திற்கான புது விஷயம் என்ன என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      84 பிறவிகளின் சரித்திரத்தின் கதையை அறிந்து கொள்வது

    • B. 

      யுகே..யுகே.. என்றால் ஒவ்வொரு யுகத்தின் இறுதியில் இல்லை. கல்பத்தின் இறுதியில் என்று தெரிந்து கொள்வது

    • C. 

      கீதையின் ஆசிரியர் ஸ்ரீ கிருஷ்ணர் இல்லை. சிவபாபா தான் என்பதை தெரிந்து கொள்வது

  • 5. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :நான் ஆத்மா அழிவற்றவன் . இந்த சரீரம் அழியக்கூடியது. இவ்வாறு புரிந்து கொள்வதால் விகர்மம் விநாசம் ஆகிறது
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும் :இந்த நேரத்தில் ஆத்ம அபிமானிகளாக இருப்பது யார் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      குழந்தைகளாகிய நீங்கள்

    • B. 

      பாபாவின் ஞானத்தை படிக்கும் மாணவர்கள்

    • C. 

      வேத சாஸ்திரங்களில் விற்பன்னர்களான சாது, சந்நியாசிகள்

    • D. 

      யாருமே இல்லை

  • 7. 
    சரியான விடையைக் குறிக்கவும் :யார் தந்தையிடமிருந்து ஆஸ்தியை அடைய முடியாது?
    • A. 

      கொசுக்களைப்போல் பிறக்கின்றனர் பிறகு இறக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள்

    • B. 

      பக்தி செய்யாதவர்கள்

    • C. 

      தந்தையை நினைவு செய்யாதவர்கள்

    • D. 

      தேக அபிமானிகளாக இருப்பவர்கள்

  • 8. 
    சரியா தவறா என்று குறிக்கவும் :முதலிலேயே விநாசம் ஏற்பட்டால் பிறகு பாரதம் காலி ஆகி விடும். பாரதம் காலி  ஆவது கிடையாது . பிரளயம் ஏற்படுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும் .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும் :உடலின் உணர்வில் வந்தாலும் ___________ அனுபவம் செய்தால் தான் சாட்சாத்கார மூர்த்தி என்று கூறுவார்கள்.
    • A. 

      முக்தி, ஜீவன் முக்தி நிலையை

    • B. 

      அவ்யக்த நிலையை

    • C. 

      ஆத்ம அபிமானி ஸ்தியை

  • 10. 
    சரியான விடையைக் குறிக்கவும் :யார் உண்மையான இரக்க மனம் உடையவர்களோ அவர்களுக்கு _________________ ஏற்படாது.
    • A. 

      தேகம் மற்றும் தேக அபிமானத்தின் கவர்ச்சி

    • B. 

      எந்தப் பொருட்கள் அல்லது மனிதர்கள் மேல் கவர்ச்சி

    • C. 

      பழைய உலகத்தின் மேல் கவர்ச்சி

    • D. 

      அழகான ஆடைகள், நல்ல உணவு போன்றவற்றின் மேல் ஆசை

Back to Top Back to top