Tamil Murli Quiz 25-04-2017

10 Questions | Total Attempts: 48

SettingsSettingsSettings
Please wait...
Tamil Murli Quiz 25-04-2017

.


Questions and Answers
  • 1. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இப்பொழுது உண்மையில்   என்ன காரியம் நடை பெற்றுக் கொண்டுள்ளது  என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      விநாசத்தின் காரியம்

    • B. 

      ஸ்தாபனையின் காரியம்

    • C. 

      விக்ஞானத்தின் மூலம் புதுப்புது ஆயுதங்களைக் கண்டு பிடிக்கும் காரியம்

    • D. 

      ஸ்தாபனை மற்றும் விநாசத்தின் காரியம்

  • 2. 
    சரியான விடையைக் குறிக்கவும்:கர்மயோகி குழந்தைகளாகிய நீங்கள்   நடந்தாலும், சென்றாலும் என்ன முயற்சி செய்ய வேண்டும்?
    • A. 

      ஒரு தந்தையின் நினைவில் இருந்து மனன சிந்தனை செய்வதற்கான முயற்சி

    • B. 

      ஒரு தந்தையின் நினைவில் இருந்து நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கான முயற்சி

    • C. 

      ஒரு தந்தையின் நினைவில் இருந்து தனது கணக்கு வலக்கை முடித்துக் கொள்வதற்கான முயற்சி

  • 3. 
    சரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்:நிச்சய புத்தி குழந்தைகளின் முக்கிய அடையாளம் என்னவாக இருக்கும்?
    • A. 

      தந்தை மீது முழுக்க முழுக்க அன்பு இருக்கும்

    • B. 

      தந்தையின் ஒவ்வொரு ஸ்ரீமததையும் முழுக்க முழுக்க கடைபிடிப்பார்கள்

    • C. 

      புத்தி வெளியில் அலையாது

    • D. 

      இரவில் கண் விழித்துக் கூட தந்தையை நினைவு செய்வார்கள்

  • 4. 
    சரியான விடையைக் குறிக்கவும்: குழந்தைகளாகிய உங்களுக்கு முதலில் எந்த  ஒரு நிச்சயம் இருக்க வேண்டும் என்று பாபா கூறுகிறார்?
    • A. 

      பாபா ஒன்றும் இங்கு வசிப்பவர் அல்ல என்ற நிச்சயம்

    • B. 

      உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை உயர்ந்ததிலும் உயர்ந்த படிப்பை படிப்பிக்கிறார் என்ற நிச்சயம்

    • C. 

      இச்சமயம் மனிதர்களிடம் விகாரம் குரங்கை விட அதிகமாக உள்ளது என்ற நிச்சயம்

  • 5. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எந்த ஒரு விஷயத்தை மனிதர்கள் கண்காட்சியில் புரிந்து கொண்டு விட வேணும் என்று பாபா கூறுகிறார்? ஆனால் மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை 
    • A. 

      கீதையின் பகவான் நிராகார சிவன் ஆவாரே அன்றி மனிதர் அல்ல என்ற விஷயம்

    • B. 

      நாம் அனைவரும் ஆத்மாக்கள் ஒரு பரமாத்மாவின் குழந்தைகள் என்ற விஷயம்

    • C. 

      இப்பொழுது நாடகம் முடியப்போகிறது நாம் வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்ற விஷயம்

  • 6. 
    சரியான விடையைக் குறிக்கவும்:இப்பொழுது நீங்கள் சம்பூரணம் ஆகவில்லை . அவசியம் ஆகவேண்டும் . அதனால் தான் ___________________ .
    • A. 

      முயற்சி மிகவும் செய்ய வேண்டி உள்ளது

    • B. 

      சூட்சும வதனத்தில் சாட்சாத்காரம் ஆகிறது

    • C. 

      இரவு கண் விழித்தும் தந்தையை நினைவு செய்ய வேண்டி உள்ளது

  • 7. 
    சரியா தவறா என்று குறிக்கவும்:தற்காலத்தில்     பள்ளிக்கூடங்களில் கூட கீதையை கற்பிக்கின்றனர். யார் படித்து புத்திசாலி ஆகி விடுகின்றனரோ அவர்கள் பின்னர் மற்றவர்களுக்கு கற்பிப்பார்கள் .   ஆக பண்டிதர் ஆகி விடுகின்றனர். கேட்பவர்கள் ஏராளமாக பின்பற்றுபவர்கள்   ஆகிவிடுகின்றனர் . இனிமையான குரல்  இருக்கும் . நல்ல முறையில் சுலோகன்     முதலியவற்றை மனப்பாடம் செய்து கொண்டு விடுகின்றனர். இவற்றினால் ஒன்றும் கிடைப்பதில்லை .
    • A. 

      சரி

    • B. 

      தவறு

  • 8. 
    சரியான விடையைக் குறிக்கவும்:நினைவின் மகத்துவத்தை அறிந்து தங்களது ஸ்ரேஷ்ட ஸ்தி யை அமைத்துக் கொள்ளக்        கூடிய _______________ ஆவீர்களாக.
    • A. 

      அதிர்ஷ்டசாலி

    • B. 

      தீவிர முயற்சி யாளர்

    • C. 

      அவினாசி திலகம் அணிந்தவர்

    • D. 

      மாஸ்டர் வள்ளல்

  • 9. 
    சரியான விடையைக் குறிக்கவும்:எப்பொழுதும் நல்லவற்றையே சிந்திதுக்கொண்டிருன்தீர்கள் என்றால் _________________ விடும்.
    • A. 

      நன்மையே ஏற்பட்டு

    • B. 

      எல்லாமே நன்றாக ஆகி

    • C. 

      கெட்டது கூட நல்லதாக ஆகி

    • D. 

      டென்சன் விலகி

Back to Top Back to top